ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை

+5
ரேவதி
SK
பூஜிதா
kitcha
miruthula
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை

Post by miruthula Fri Jul 15, 2011 1:06 pm


சிவலோகம்.

பிரம்மதேவன் புடைசூழ அனைத்து தேவர்களும் விநாயகப் பெருமானைத் தரிசிக்க வந்தனர்.

பிரம்மதேவன் 'ஐய்யனே ! அனலாசுரன் என்கிற அசுரன் நம் தேவர்களுக்கு மிகவும் தும்பன் தந்து கொடுமை படுத்துகிறான். நாளாக நாளாக அவன் தரும் தொல்லைகளுக்கு அளவோ, வரம்போ இல்லை" என்றார்.

மற்ற தேவர்களும் விநாயகரை அடிபணிந்து, "பிரபோ, அந்த அசுரன் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த அசுரனின் வாயிலிருந்து நெருப்பு வருகின்றது. அப்படியே பொசுக்கி விடுவான் போல இருக்கிறது. எங்களை காத்தருள வேண்டும். ஏற்கனவே பல அரக்கர்களை அழித்து எங்களை காப்பாற்றியுள்ளவர் நீங்கள்." என்று மன்றாடிக்கேட்டுக் கொண்டனர்.

விநாயகர் அவர்கள் கூறுவதைக் கேட்டுக் அவனை துவம்ச்ம் செய்து விடுகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

விநாயகப் பெருமான், தனது போர்ப்படையுடன் அனலாசுரனைப் போரிடச் சென்றார். அந்த் அசுரனோ, வாயிலிருந்து நெருப்பு கக்கினான். விநாயகரின் படைகள் பொசுங்கின.

விநாயகருக்கு கோபம் பொங்கிற்று. தொடர்ந்து போர் செய்தார். ஆனால் அசுரனை வெல்ல முடியவில்லை. இதனால், தனது தும்பிக்கையால் அசுரனை அப்படியே தூக்கி, வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.

வயிற்றின் உள்ளே சென்ற அசுரன் சும்மா இருக்கவில்லை. விநாயகருக்கு தகிக்க வைத்தான். விநாயகரும் வயிறு எரிகிறதே என்று கத்திக் கொண்டே நடனம் ஆடத் தொடங்கினார்.

இந்த விஷயம் தெரிந்தவுடன் தேவர்கள் ஓடோடி வந்தனர். விநாயகர் மீது குடம் குடமாக கங்கை நீரை அபிஷேகம் செய்தனர். பலனில்லை. அடுத்த முயற்சியாக, சந்திரனிடமிருந்து ஒளியைப் பாய்ச்சினர்.

எரிச்சல் அப்படியே இருந்தது.

அப்போது ஒரு ரிஷி வந்தார். நிறைய அருகம்புல்லை எடுத்து வந்து விநாயகரின் தலையில் வைத்தார். விநாயகருக்கு எரிச்சல் தணிய ஆரம்பித்தது. வயிற்றில் இருந்த அனலாசுரன் அப்படியே ஜீரணம் ஆகிவிட்டான்.

விநாயகருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதனால், விநாயகரின் அருளைப் பெறவிரும்பும் பக்தர்கள், அருகம்புல்லை அர்ச்சனை செய்தால் நல்லது என்ற வழக்கம் உண்டானது.
miruthula
miruthula
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

ஈகரை Re: அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை

Post by kitcha Fri Jul 15, 2011 1:12 pm

தகவலுக்கு நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஈகரை Re: அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை

Post by பூஜிதா Fri Jul 15, 2011 1:30 pm

நன்றி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஈகரை Re: அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை

Post by SK Fri Jul 15, 2011 2:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரை Re: அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை

Post by Guest Fri Jul 15, 2011 2:32 pm

.


Last edited by மதியார் வாசல் மிதியாதே on Tue Jul 26, 2011 11:20 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை

Post by ரேவதி Fri Jul 15, 2011 2:43 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:மிக அருமையான கற்பனைக் கதை, பகிர்விற்க்கு நன்றி.. மேலும், முருகன், இராமன், பிரம்மன், சிவன் பற்றிய உன்னதமான கற்பனைக் கதைகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஏன் உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லையா சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை Re: அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை

Post by Guest Fri Jul 15, 2011 3:06 pm

.


Last edited by மதியார் வாசல் மிதியாதே on Tue Jul 26, 2011 11:20 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை

Post by அன்பு தளபதி Fri Jul 15, 2011 6:28 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:
ரேவதி wrote:
ஜெகதீஸ்வரன்.இரா wrote:மிக அருமையான கற்பனைக் கதை, பகிர்விற்க்கு நன்றி.. மேலும், முருகன், இராமன், பிரம்மன், சிவன் பற்றிய உன்னதமான கற்பனைக் கதைகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஏன் உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லையா அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை 440806

இறை நம்பிக்கை என்று எதைக் கூறுகிறீர்கள்?? வெறும் மந்திரங்களும், சிலைகளுக்கு அலங்காரம் செய்வதும் அதைவைத்து சமூகம் பிரிவினைகளில் தவிப்பதுமா??
என்னைப் பொருத்தவரை இறைவன், கடவுள் என அனைத்துமே எதையும் எதிர்பார்க்காமல் நாம் மற்ற உயிர்கள் மீதும், மற்ற உயிர்கள் நம்மீது செலுத்தும் அன்பே. நம்பிக்கை உள்ள உள்ளங்களுக்கு என்றுமே மந்திரங்களும்.. கல்லை வழிபடுவதும் தேவைப்படாது.. அனைவரிடத்திலும் அன்பு செலுத்தினால் அங்கே இறைவன்.

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஈகரை Re: அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை

Post by Guest Fri Jul 15, 2011 7:46 pm

.


Last edited by மதியார் வாசல் மிதியாதே on Tue Jul 26, 2011 11:21 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 8:16 pm

மிக அருமையான பகிர்வு மிருதுளா.....

விநாயகருக்கு அருக்கம்புல்லால் அர்ச்சனை செய்வது விஷேஷம். அது ஏன் என்று தெளியவைத்த பகிர்வு மிருதுளா.....

முதன்மை கடவுள் வினாயகருக்கு அருக்கம்புல் ஏன் இத்தனை சிறப்புன்னு அரிய வைத்த அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum