ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!

+10
spselvam
krishnaamma
கலைவேந்தன்
ஹாசிம்
கஜேந்தினி
msmasfaq
SK
kitcha
dsudhanandan
alwin
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Empty திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!

Post by alwin Fri Jul 15, 2011 11:26 am

திருடனுக்கு தேள் கொட்டியதுபோல என்றொரு பழமொழி உண்டு. ஆனால், ரஷ்யாவை சேர்ந்த ஒரு திருடனுக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. திருடப் போன இடத்தில் ஒரு இளம்பெண் தனனை 3 நாட்கள் செக்ஸ் அடிமையாக வைத்திருந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்தவர் விக்டர் ஜாசிஸ்கி. வயது 32. கடந்த வாரத்தில் காசு இல்லாமல் கையை கடிக்கவே மெஷ்சோஸ்க் என்ற இடத்தில் உள்ள ப்யூட்டி பார்லரில் திருட முடிவு செய்தார். உள்ளே நுழைந்து பணப்பெட்டியை தேடினார். அப்போது நடந்த எதிர்பாராத தாக்குதலால் கீழே விழுந்தார்.

அரை மயக்கத்துக்கு போன விக்டர், அதன் பிறகு வேறு மயக்கத்தில் இருந்து மீளாதவராக போலீஸ் நிலையத்தில் இருந்தார். அவரை யாரும் பிடித்துக் கொடுக்காமல், புகார் கொடுக்க தானாகவே போலீஸ் நிலையம் வந்திருந்தார் அவர்.

அங்கு போலீசிடம் அவர் அளித்த புகார் இதுதான்: "பார்லருக்குள் நுழைந்ததும் யாரோ பலமாக தாக்க, கீழே சரிந்தேன். கராத்தே தெரிந்த பார்லரின் உரிமையாளரான இளம்பெண் ஆல்ஜா (28) என்னை அடித்து வீழ்த்தினார். அரை மயக்கத்தில் இருந்த என்னை அழகு நிலையத்தின் பின்னால் உள்ள ஒரு அறையில் கட்டிப் போட்டு நிர்வாணப்படுத்தி `செக்ஸ்' அடிமையாக நடத்தினார். இரவு முழுவதும் பல மணி நேரம் என்னிடம் `செக்ஸ்' அனுபவித்தார். இப்படி 3 நாட்கள் வைத்து இருந்த பிறகு என்னை விடுவித்தார்.

உணவாக ‘வயாகரா’ மாத்திரை மட்டுமே அளித்தார். பிறகு, ரிலீஸ் செய்தபோது ‘இதுதான் உனக்கு சரியான பாடம்’ என்று எச்சரித்து அனுப்பினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த புகாரை ஏற்ற போலீசார் ஆல்ஜாவை விசாரித்தனர். "ஆம். திருட வந்தவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தேன். ஓரிரு முறை உறவும் நடந்தது. ரிலீஸ் செய்யும்போது புதிய ஜீன்ஸ், நல்ல உணவு, 1,000 கரன்சி நோட்டுகளும் கொடுத்து அனுப்பினேன்" என்றார்.

என்ன செய்வதென்று தெரியாமல் முதலில் கையை பிசைந்த போலீசார், பிறகு திருட்டு முயற்சி குற்றத்தில் விக்டரையும், பாலியல் அத்துமீறல் புகாரில் ஆல்ஜாவையும் கைது செய்து தனித்தனி சிறையில் அடைத்தனர்.
avatar
alwin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Back to top Go down

திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Empty Re: திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!

Post by dsudhanandan Fri Jul 15, 2011 11:33 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Empty Re: திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!

Post by kitcha Fri Jul 15, 2011 2:05 pm

சூப்பருங்க அட, காவல் துறையின் நடவடிக்கையைச் சொன்னேன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Empty Re: திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!

Post by SK Fri Jul 15, 2011 2:14 pm

திருட்டு முயற்சி குற்றத்தில் விக்டரையும், பாலியல் அத்துமீறல் புகாரில் ஆல்ஜாவையும் கைது செய்து தனித்தனி சிறையில் அடைத்தனர்

நோட் திஸ் பாயிண்ட்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Empty Re: திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!

Post by msmasfaq Fri Jul 15, 2011 3:05 pm

உணவாக ‘வயாகரா’ மாத்திரை மட்டுமே அளித்தார். பிறகு, ரிலீஸ் செய்தபோது ‘இதுதான் உனக்கு சரியான பாடம்’ என்று எச்சரித்து அனுப்பினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Vivek


திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Empty திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!!

Post by கஜேந்தினி Sat Jul 16, 2011 7:27 pm

திருடனுக்கு தேள் கொட்டியதுபோல என்றொரு பழமொழி உண்டு. ஆனால், ரஷ்யாவை சேர்ந்த ஒரு திருடனுக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது.

திருடப் போன இடத்தில் இளம்பெண்ணிடம் 3 நாட்கள் செக்ஸ் அடிமையாகி பிரமை பிடித்து போலீசுக்கு போய் நிற்கிறார் அவர்.

ரஷ்யாவை சேர்ந்தவர் விக்டர் ஜாசிஸ்கி. வயது 32. கடந்த வாரத்தில் காசு இல்லாமல் கையை கடிக்கவே மெஷ்சோஸ்க் என்ற இடத்தில் உள்ள ப்யூட்டி பார்லரில் திருட முடிவு செய்தார்.

உள்ளே நுழைந்து பணப்பெட்டியை தேடினார். அப்போது நடந்த எதிர்பாராத தாக்குதலால் கீழே விழுந்தார்.

அரை மயக்கத்துக்கு போன விக்டர், அதன் பிறகு வேறு மயக்கத்தில் இருந்து மீளாதவராக போலீஸ் நிலையத்தில் இருந்தார். அவரை யாரும் பிடித்துக் கொடுக்காமல், புகார் கொடுக்க தானாகவே போலீஸ் நிலையம் வந்திருந்தார் அவர்.

அங்கு போலீசிடம் அவர் அளித்த புகார் இதுதான்: பார்லருக்குள் நுழைந்ததும் யாரோ பலமாக தாக்க, கீழே சரிந்தேன். கராத்தே தெரிந்த பார்லரின் உரிமையாளரான இளம்பெண் ஆல்ஜா (28) என்னை வீழ்த்தினார்.

அரை மயக்கத்தில் இருந்த என்னை வேறு அறைக்கு இழுத்து சென்று, 3 நாட்கள் செக்ஸ் அடிமையாக அடைத்து வைத்தார். உணவாக ‘வயாகரா’ மாத்திரை மட்டுமே அளித்தார்.

பிறகு, ரிலீஸ் செய்தபோது ‘இதுதான் உனக்கு சரியான பாடம்’ என்று எச்சரித்து அனுப்பினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த புகாரை ஏற்ற போலீசார் ஆல்ஜாவை விசாரித்தனர்.

‘‘ஆம். திருட வந்தவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தேன். ஓரிரு முறை உறவும் நடந்தது. ரிலீஸ் செய்யும்போது புதிய ஜீன்ஸ், நல்ல உணவு, 1,000 கரன்சி நோட்டுகளும் கொடுத்து அனுப்பினேன்’’ என்றார்.

என்ன செய்வதென்று தெரியாமல் முதலில் கையை பிசைந்த போலீசார், பிறகு திருட்டு முயற்சி குற்றத்தில் விக்டரையும், பாலியல் அத்துமீறல் புகாரில் ஆல்ஜாவையும் கைது செய்து தனித்தனி சிறையில் அடைத்தனர்.


திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  0011திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  0001திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  0010திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  0005திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  0014திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  0020திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  0008திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  0009திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  0014திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Empty Re: திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!

Post by ஹாசிம் Sat Jul 16, 2011 7:36 pm

வித்தியாசமான பரிசுப்பா என்ன கொடுமை

நல்ல தீர்ப்பு இருவரும் சிறையில் மகிழ்ச்சி


நேசமுடன் ஹாசிம்
திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Empty Re: திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!

Post by கலைவேந்தன் Sat Jul 16, 2011 7:38 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Empty Re: திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!

Post by krishnaamma Sat Jul 16, 2011 7:57 pm

என்ன கன்றாவி இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Empty Re: திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!

Post by spselvam Sat Jul 16, 2011 8:18 pm

இப்பதிவு ஏற்கனவே ஆல்வின் என்பவரால் பதிவிடப்பட்டுள்ளது.
http://www.eegarai.net/t64507-topic


இனியொரு விதி செய்வோம்
திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Sதிருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Emptyதிருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Pதிருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Emptyதிருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Sதிருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Eதிருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Lதிருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Vதிருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Aதிருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!  Empty Re: திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......
» கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை
» 13 வயது சிறுமியை கடத்தி 18 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்து இருந்தவருக்கு 431 ஆண்டு ஜெயில்
»  அமெரிக்கா: 3,500 கத்திகள் வைத்திருந்த பெண் கைது
» 12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தி வைத்திருந்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்றெடுத்த பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum