ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம்.

+3
VIJAY
கோவைசிவா
செரின்
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 Empty 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம்.

Post by செரின் Tue Sep 15, 2009 12:51 pm

First topic message reminder :

1890s


100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 2

1904.



100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 3


100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 4
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down


100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 Empty Re: 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம்.

Post by செரின் Tue Sep 15, 2009 1:06 pm

ம்் பார்த்தேன் பார்தேன் ஏன் காலையிலேயே மீனுவுடன் சண்டை பிடிப்பான் என்று பேசாம் இருந்துவிட்டேன்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 Empty Re: 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம்.

Post by மீனு Tue Sep 15, 2009 1:08 pm

சண்டையா... எதுக்கு சண்டை ஷெரின்.. உண்மையை சொன்னேன்..நீங்க கேக் தரலை தானே.. அதுதான் உண்மை சொன்னேன்.. சரி சரி.. இன்றைக்கும் பழங்கள் காய் கறிகள் கிடைத்ததா.. வேட்டையில்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 Empty Re: 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம்.

Post by ரூபன் Tue Sep 15, 2009 1:11 pm

கேக் வேணுமுன்னா என்னை கேட்க வேண்டியதுதானே இந்த சின்னப்பிள்ளைங்க தொல்லை தாங்க முடியலை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 Empty Re: 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம்.

Post by சிவா Tue Sep 15, 2009 1:11 pm

இது செரீனின் பொக்கிஷம்!


100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 Empty Re: 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம்.

Post by மீனு Tue Sep 15, 2009 1:13 pm

ஷெரினின் பொக்கிஷமா... ஸ்ரின் கல்யாணம் பண்ணிகிட்டா..வரும் பொண்ணு ஓடப் போறா..பாருங்க இந்த பழைய பொருள்களும்.டயரும் ..பார்த்து...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 Empty Re: 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம்.

Post by செரின் Tue Sep 15, 2009 1:15 pm

meenuga wrote:ஷெரினின் பொக்கிஷமா... ஸ்ரின் கல்யாணம் பண்ணிகிட்டா..வரும் பொண்ணு ஓடப் போறா..பாருங்க இந்த பழைய பொருள்களும்.டயரும் ..பார்த்து...

அப்படி பொண்ணு ஓடிரும் என்னு தொிஞ்சா நான் ஏன் கல்யாணம் பண்ணப் போறேன்???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 Empty Re: 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம்.

Post by ரூபன் Tue Sep 15, 2009 1:17 pm

ஓடட்டும் சேரின் எவ்வளவுகாலம்தான் ஒன்றுடன் இருப்பது விளம்பரம் போல வர்சத்துக்கு ஒன்னு மாசத்துக்கு ஒன்னு என்று மாத்தினா நல்லதுதானே 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 Empty Re: 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம்.

Post by மீனு Tue Sep 15, 2009 1:19 pm

என்ன கேள்வியா..எத்தனை கேவிங்க கேட்டேன் ஷெரின்.. என்ன ஆச்சு ஷெரின் உங்களுக்கு..மீனு லூசா..நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்..என்ன நண்பர்களே நீங்க யாரு பக்கம்.. எனக்கு ஷெரின் நஸ்ட ஈடு தரனும் ..இல்லேன்னா பெரிய சண்டை ஆயிடும்..நஸ்ட ஈடு என்றுவிட்டு பழைய டின்...டயர்,கல் ,மண் ,இப்படி தர வேணாம்..பழம்,காய்கள் எதுவும் வேணாம்..காஷ் காஷ் மட்டும் தரனும்..

ஓகே கேள்விதானே இதோ.. இந்த பழைய விளம்பரங்களை நாம இப்போ என்ன செய்வது ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 Empty Re: 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம்.

Post by செரின் Tue Sep 15, 2009 1:20 pm

Ruban1 wrote:ஓடட்டும் சேரின் எவ்வளவுகாலம்தான் ஒன்றுடன் இருப்பது விளம்பரம் போல வர்சத்துக்கு ஒன்னு மாசத்துக்கு ஒன்னு என்று மாத்தினா நல்லதுதானே 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 838572

வேணாம் அப்புறம் ஆத்தா வையும்... இல்லயா வி்ஜய்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 Empty Re: 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம்.

Post by மீனு Tue Sep 15, 2009 1:21 pm

பொண்ணு ஓடுமா.. பொண்ணுக்கு கால் இருக்கா என்று பார்த்து கல்யாணம் பண்ணிக்குங்க..கால் இல்லேன்னா அவங்களால் ஓட முடியாதே..எப்படி ஷெரின்.. இதுக்குதான் மீனுவை போல் அறிவாளிங்க கூட பேசணும் பழகனும் என்கிறது..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம். - Page 2 Empty Re: 100 வருடம் பழமையான Coca Cola விளம்பரம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum