புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_c10சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_m10சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_c10சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_m10சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_c10 
3 Posts - 7%
heezulia
சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_c10சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_m10சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_c10சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_m10சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_c10சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_m10சிறந்த மென்பொருள் எது ? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த மென்பொருள் எது ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 14, 2011 5:46 pm

First topic message reminder :

நண்பர்களே ,

இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள்களில் சிறந்தது எது ?

எதை வாங்குவது ? என்று எவரேனும் கூறுங்கள்

நன்றி


கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Jul 16, 2011 8:34 pm

torrent வெப்சைட்லிருந்து மென்பொருளை தரவிறக்கம் செய்யாதீர். கண்டிப்பாக கூடவே வைரஸ் வரும். நீங்கள் மென்பொருளை அவர்களது company website ளில் இருந்தே தரவிறக்கம் செய்யுங்க. product key, serial, registration code, username password போன்றவற்றை கூகிள் மூலம் தேடி எடுத்து போட்டுக்கொள்ளுங்க. மென்பொருளில் கேட்க்கும் product key, serial, registration code, username password போன்றவற்றை நான் உங்களுக்கு தருகிறேன்.
கோபி சதீஷ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கோபி சதீஷ்

Nanban
Nanban
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

PostNanban Sat Jul 16, 2011 10:59 pm

அட மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல் நன்றாக உள்ளது . இதில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் நீங்கள் செக்யூரிட்டி எசன்சியல் உடன் மற்ற ஏதாவது ஒரு ஆண்ட்டிவைரஸ் உம் பயன்படுத்தி கொள்ளலாம் . ஆனால் ஒரிஜினல் விண்டோஸ் os களுக்கு மட்டும் தான் இந்த செக்யூரிட்டி எசன்சியல். ஆனால் ஒரு வலி உள்ளது. அது விண்டோஸ் trail பேக்கேஜ் இல் இதை பயன்படுதலாம் . விண்டோஸ் 7 டிரைள் யை இங்க்ரீஸ் செய்து ஒரு ஆண்டு வரை இதை பயன்படுதி கொள்ளலாம்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Jul 17, 2011 5:57 pm

கோபி சதீஷ் wrote:torrent வெப்சைட்லிருந்து மென்பொருளை தரவிறக்கம் செய்யாதீர். கண்டிப்பாக கூடவே வைரஸ் வரும். நீங்கள் மென்பொருளை அவர்களது company website ளில் இருந்தே தரவிறக்கம் செய்யுங்க. product key, serial, registration code, username password போன்றவற்றை கூகிள் மூலம் தேடி எடுத்து போட்டுக்கொள்ளுங்க. மென்பொருளில் கேட்க்கும் product key, serial, registration code, username password போன்றவற்றை நான் உங்களுக்கு தருகிறேன்.

நன்றி நண்பரே புன்னகை


சீரியல் ஃபைல் , text ஃபைல் ஆக இருந்தால் வைரஸ் இருக்காது ஆனால் patch ஃபைல் ஆக இருந்தால் அதில் வைரஸ் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் . எனவே சீரியல் பெற நம்பிக்கையான இணையதளம் இருப்பின் தெரிவியுங்கள் நண்பரே


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Jul 17, 2011 5:58 pm

Nanban wrote:அட மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல் நன்றாக உள்ளது . இதில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் நீங்கள் செக்யூரிட்டி எசன்சியல் உடன் மற்ற ஏதாவது ஒரு ஆண்ட்டிவைரஸ் உம் பயன்படுத்தி கொள்ளலாம் . ஆனால் ஒரிஜினல் விண்டோஸ் os களுக்கு மட்டும் தான் இந்த செக்யூரிட்டி எசன்சியல். ஆனால் ஒரு வலி உள்ளது. அது விண்டோஸ் trail பேக்கேஜ் இல் இதை பயன்படுதலாம் . விண்டோஸ் 7 டிரைள் யை இங்க்ரீஸ் செய்து ஒரு ஆண்டு வரை இதை பயன்படுதி கொள்ளலாம்.

நன்றி நண்பரே புன்னகை

Nanban
Nanban
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

PostNanban Sun Jul 17, 2011 10:30 pm

http://www.serials.ws/ மற்றும் http://newcracks.net/r1.html இந்த இரண்டு தளங்கள் நன்றாக உள்ளது.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 18, 2011 12:28 am

Nanban wrote:http://www.serials.ws/ மற்றும் http://newcracks.net/r1.html இந்த இரண்டு தளங்கள் நன்றாக உள்ளது.

நண்பரே அன்பு மலர் , மிக்க நன்றி நன்றி

நீங்கள் குறிப்பிட்ட முதல் தளம் நன்றாக உள்ளது ஜாலி

இரண்டாவது தளம் செயல்படவில்லை அழுகை

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 18, 2011 6:30 pm

நண்பர்களே ,

நம் நண்பர் திரு .கோபி சதீஷ் அவர்களை எவரேனும் பார்த்தால் ,
அவரை கொஞ்சம் இந்த திரி பக்கம் வந்து பார்க்க சொல்லுங்க .

மென்பொருளைப் பற்றி விளக்கமாக சொல்லிக்கொண்டு இருந்தவர்
திடீரென்று காணாமல் போய்விட்டார் சோகம்

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 18, 2011 8:48 pm

aathma wrote:நண்பர்களே ,

நம் நண்பர் திரு .கோபி சதீஷ் அவர்களை எவரேனும் பார்த்தால் ,
அவரை கொஞ்சம் இந்த திரி பக்கம் வந்து பார்க்க சொல்லுங்க .

மென்பொருளைப் பற்றி விளக்கமாக சொல்லிக்கொண்டு இருந்தவர்
திடீரென்று காணாமல் போய்விட்டார் சோகம்
மன்னிக்கவும் நண்பரே! எங்கேயும் போகவில்லை. நான் அடிக்கடி வந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். நீங்க ஏதாவது serial, crack, patch, username கேட்டிருந்தால் கண்டிப்பாக கொடுக்க முயற்சி செய்திருப்பேன்.
சும்மா அதிரடியாக விளம்பரம் செய்தால் எப்படி?

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 18, 2011 9:57 pm

கோபி சதீஷ் wrote:
மன்னிக்கவும் நண்பரே! எங்கேயும் போகவில்லை. நான் அடிக்கடி வந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். நீங்க ஏதாவது serial, crack, patch, username கேட்டிருந்தால் கண்டிப்பாக கொடுக்க முயற்சி செய்திருப்பேன்.
சும்மா அதிரடியாக விளம்பரம் செய்தால் எப்படி?

மிக்க நன்றி நண்பரே . மகிழ்ச்சி

நீங்க இப்படி அதிரடியா கொடை வள்ளல் கர்ணனா மாறி சூப்பருங்க
என்ன வேணா கேட்டுக்கோ அப்படீன்னு சொல்லுவீங்க நான் எதிர்பார்க்கல

அதனால எந்த இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருளோட சீரியல் கேட்கறது எனக்கு ஒரே குழப்பமாயிடிச்சு அதிர்ச்சி .

Quickheal internet security 2011 இன் serial text file ஆக
கிடைக்குமா நண்பரே .

அப்படியே இன்னொரு சந்தேகம்

நான் nero multimedia suite 10 மென்பொருளை நிறுவி ஆக்டிவேட் செய்துவிட்டேன் ,ஆனால் அந்த மென்பொருளின் additional plugins ( nero vision ) ஆகியவற்றின் patent activation ஐ செய்வது எப்படி என்று தெரியவில்லை . அதற்கான சீரியல் எண்களும் கிடைக்கவில்லை சோகம் .

இதற்கு ஏதேனும் வழியுண்டா ? நண்பரே

மென்மேலும் உங்களை தொந்தரவு செய்வதற்க்கு மன்னிக்கவும் நண்பரே புன்னகை

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 18, 2011 10:04 pm

aathma wrote:
கோபி சதீஷ் wrote:
மன்னிக்கவும் நண்பரே! எங்கேயும் போகவில்லை. நான் அடிக்கடி வந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். நீங்க ஏதாவது serial, crack, patch, username கேட்டிருந்தால் கண்டிப்பாக கொடுக்க முயற்சி செய்திருப்பேன்.
சும்மா அதிரடியாக விளம்பரம் செய்தால் எப்படி?

மிக்க நன்றி நண்பரே . மகிழ்ச்சி

நீங்க இப்படி அதிரடியா கொடை வள்ளல் கர்ணனா மாறி சூப்பருங்க
என்ன வேணா கேட்டுக்கோ அப்படீன்னு சொல்லுவீங்க நான் எதிர்பார்க்கல

அதனால எந்த இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருளோட சீரியல் கேட்கறது எனக்கு ஒரே குழப்பமாயிடிச்சு அதிர்ச்சி .

Quickheal internet security 2011 இன் serial text file ஆக
கிடைக்குமா நண்பரே .

அப்படியே இன்னொரு சந்தேகம்

நான் nero multimedia suite 10 மென்பொருளை நிறுவி ஆக்டிவேட் செய்துவிட்டேன் ,ஆனால் அந்த மென்பொருளின் additional plugins ( nero vision ) ஆகியவற்றின் patent activation ஐ செய்வது எப்படி என்று தெரியவில்லை . அதற்கான சீரியல் எண்களும் கிடைக்கவில்லை சோகம் .

இதற்கு ஏதேனும் வழியுண்டா ? நண்பரே

மென்மேலும் உங்களை தொந்தரவு செய்வதற்க்கு மன்னிக்கவும் நண்பரே புன்னகை
தொந்தரவு எல்லாம் ஒண்ணும் இல்லைங்க. நெட்ல இறங்கி தேடின கிடைக்காதது ஒன்றுமில்லை என்று நம்புகிறேன். அவ்வளவே... கூடிய விரைவில் அனுப்புகிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக