புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர் எரியும் வீதிகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கதிரவன் சாயும் மாலை
நித்த தேவைகளை தேடி
வீதியில் நிரம்பும் மனிதர்கள்
நகர இரைச்சலுக்கு இடையே
காதை நிரப்பிக் கிழித்தது
எங்கிருந்தோ வந்த ஓசை
ஓசையின் சலனத்தில் திடுக்கிட்டு
சோம்பல் முறித்து விருட்டெழுந்து
சுதாரித்துக் கொண்டது தூங்காநகரம்
மடை திறந்த வெள்ளமாய்
சிதறி ஓடும் மனிதக்கூட்டம்
பிறகே துரத்தும் நெருப்பு
உடலில் ஒழுகும் குருதி
பச்சையாய் எரியும் மனிதர்கள்
உயிர்களின் அலறல் சத்தங்கள் `
உடைபட்ட பெரும் ஓசை
சிதறிய மனித உடல்கள்
பிரிந்து சென்றது உயிர்கள்
சிலதொரு நொடிப்ப பொழுதில்
உயிரும் பொருளும் சிதைந்து
நெருப்பில் சுருண்டது அவ்வீதி
நான்கு திசை மனிதர்கள்
பேதங்களை உடைத்து எறிந்து
நீட்டினார்கள் உதவிக் கரம்
சிதறிய உடல் உறுப்புக்களும்
உறைந்த பச்சைக் குருதியும்
நாழிகையின் முடிவினில் மீதமாய்
கூடியது ஊடகக் கூட்டங்கள்
பரவியது உறங்கும் செய்தி
கண்ணீர் வடித்தனர் உறவுகள்
சதியின் வேரை கண்டறிவோம்
ஆறுதல் வார்த்தைகளை விதைத்தபடி
காவல்கார உன்னத மேதாவி
இதுவொரு பெரும் கொடுமை
அண்டை தேசத் தலைவர்கள்
நாட்டின் அரசியல் கதர்சட்டகளும்
சில அரக்கர்களின் சுயநலம்
காரண காரியமின்றி உதிர்கிறது
பாவ மனிதர்களின் உயிர்கள்
இறைவன் வரமாட்டன் என்று
நாசம் விளைவித்த நயவஞ்சர்கள்
எங்கோ சிரித்துக் கொண்டு
எந்த ஒரு மதவேதத்திலும்
மனிதர்களை கொள்ளுங்கள் என்று
போதனைகளில் சொல்லப்படவில்லை
மனித உயிர்தின்னும் மிருங்களை
ஊர் நடுவீதியில் நிறுத்தி
பச்சையாய் நெருப்பிட்டு சுட்டுரியுங்கள்
நாளை தளிரிடாது நாசவேர்
கதிரவன் சாயும் மாலை
நித்த தேவைகளை தேடி
வீதியில் நிரம்பும் மனிதர்கள்
நகர இரைச்சலுக்கு இடையே
காதை நிரப்பிக் கிழித்தது
எங்கிருந்தோ வந்த ஓசை
ஓசையின் சலனத்தில் திடுக்கிட்டு
சோம்பல் முறித்து விருட்டெழுந்து
சுதாரித்துக் கொண்டது தூங்காநகரம்
மடை திறந்த வெள்ளமாய்
சிதறி ஓடும் மனிதக்கூட்டம்
பிறகே துரத்தும் நெருப்பு
உடலில் ஒழுகும் குருதி
பச்சையாய் எரியும் மனிதர்கள்
உயிர்களின் அலறல் சத்தங்கள் `
உடைபட்ட பெரும் ஓசை
சிதறிய மனித உடல்கள்
பிரிந்து சென்றது உயிர்கள்
சிலதொரு நொடிப்ப பொழுதில்
உயிரும் பொருளும் சிதைந்து
நெருப்பில் சுருண்டது அவ்வீதி
நான்கு திசை மனிதர்கள்
பேதங்களை உடைத்து எறிந்து
நீட்டினார்கள் உதவிக் கரம்
சிதறிய உடல் உறுப்புக்களும்
உறைந்த பச்சைக் குருதியும்
நாழிகையின் முடிவினில் மீதமாய்
கூடியது ஊடகக் கூட்டங்கள்
பரவியது உறங்கும் செய்தி
கண்ணீர் வடித்தனர் உறவுகள்
சதியின் வேரை கண்டறிவோம்
ஆறுதல் வார்த்தைகளை விதைத்தபடி
காவல்கார உன்னத மேதாவி
இதுவொரு பெரும் கொடுமை
அண்டை தேசத் தலைவர்கள்
நாட்டின் அரசியல் கதர்சட்டகளும்
சில அரக்கர்களின் சுயநலம்
காரண காரியமின்றி உதிர்கிறது
பாவ மனிதர்களின் உயிர்கள்
இறைவன் வரமாட்டன் என்று
நாசம் விளைவித்த நயவஞ்சர்கள்
எங்கோ சிரித்துக் கொண்டு
எந்த ஒரு மதவேதத்திலும்
மனிதர்களை கொள்ளுங்கள் என்று
போதனைகளில் சொல்லப்படவில்லை
மனித உயிர்தின்னும் மிருங்களை
ஊர் நடுவீதியில் நிறுத்தி
பச்சையாய் நெருப்பிட்டு சுட்டுரியுங்கள்
நாளை தளிரிடாது நாசவேர்
இளமாறன் wrote:மனித நேயம் இறந்து போன சிலரால் ஏற்படும் தீங்குகளை அழகாக சொல்லி இருக்கீறீர்கள்
பாவம் மக்கள்..
எத்தனை அழிக்கும் கரங்கள் வந்தாலும் உதவும் கரங்களூம் அதிகமாய் நீளூகின்றன - இறைவன் இருக்கிறான் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு
மிக்க நன்றி நண்பா
ஜெகதீஸ்வரன்.இரா wrote:தேர்க்காசிய பிராந்தியத்தில் ஒருவித பதற்ற நிலையிலேயே வைத்திருப்பது ஏனோ மேற்குலக நாடுகளுக்கு தேவைப்படுகிறது, குறிப்பாக உலகத்தின் தீவிரவாதி அமெரிக்கா மற்றும் அதன் உளவு அமைப்புகளின் வேலையாக ஏன் இருக்கக்கூடாது..??
மிக்க நன்றி நண்பா
அப்துல்லாஹ் wrote:மனித நேயம் இற்றுப்போன மாபாதகர்களுக்கு மதமுமில்லை மார்க்கமுமில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புற்றிசல் போல ஏதாவது ஒரு மதப் பெயரில் முகமூடி அணிந்து கொண்டு இவர்கள் இங்கே வேட்டையாடுவது ரத்தமும் சதையுமான மனிதர்களை அல்ல. மனித நேயத்தையும் ஒரு மண்ணின் இறையாண்மையையும் என்பதை அவர்களின் சுய புத்திக்கு தெரியாமல் இழிவான பிறவியெடுத்த மனித வடிவிலான மண்ணாங்கட்டிகள்.
கவிஞரே கலங்கிப்போனேன் கண் முன்னே காட்சியை நிறுத்திவிட்டிரய்யா...
செய்ய வேண்டியதை உமது படைப்பு செம்மையாகச்செய்திருக்கிறது...
அருமை அருமை....நன்றி கோடிகள்...
மிக்க நன்றி கவிஞரே
கலைவேந்தன் wrote:இந்த நெருப்பு...
மனிதத்தின் மீது வைக்கப்பட்ட நெருப்பு..!
இந்த நெருப்பு...
இறை நம்பிக்கை மேல் வைக்கப்பட்ட நெருப்பு..!
இந்த நெருப்பு..
இன்னும் ஒட்டிக்கிடக்கும்
நம்பிக்கை மேல் வைக்கப்பட்ட நெருப்பு..!
இவை எரித்தவை மனிதர்களை அல்ல..
மனித நேயத்தை..!
வாழ்த்த இயலவிலலை இளவலே.. வேதனைகள் கண்களை மறைப்பதால்..!
மிக்க நன்றி கலை அண்ணா
SK wrote:தீமைக்கு தீ வைக்கும் காலம் விரைவில் வரும்
அன்று ஓய்ந்த சாம்பலும் வந்து சாட்சி சொல்லும்
தீமை அழிந்தது என்று
மிக்க நன்றி தோழரே
மஞ்சுபாஷிணி wrote:மனிதம் மறைந்து மிருகமாய் அலையும் ஜந்துக்களால் ஏற்பட்ட உயிர்பலிகள் எப்போது தான் நிற்கும் இந்த கொடுமை
அதிர்ச்சியாக இருந்தது பார்த்தபோது....
உங்கள் வரிகள் மனதை தாக்கும் வரிகளாக அமைந்த கவிதை செய்தாலி.....
உங்கள் கூற்று உண்மையே....
எந்த வேதத்திலும் உயிர்களை கொல்லச்சொல்லவில்லை
மிக்க நன்றி தோழி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2