ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம்

4 posters

Go down

சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம் Empty சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம்

Post by மீனு Tue Sep 15, 2009 12:36 pm

சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம்
செவ்வாய்க்கிழமை, 15 செப்ரெம்பர் 2009
சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம் 15_001சேலத்தை அடுத்துள்ள மல்லூரில் நேதாஜி சுபாஷ் சமத்துவ நகர் உள்ளது. இங்கு மகாகணபதி கோயில் இருக்கிறது. கோயில் வளாகத்தில் இருந்த வேம்புமரத்துக்கும், அரச மரத்துக்கும் திருமணம் செய்ய ஊர் மக்கள் முடிவு செய்தனர்.
இதையட்டி முதலில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. பிறகு திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு ஊர் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதையட்டி ஆயிரம் பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியது:

வேம்புமரம், அரசமரத்துக்குத் திருமணம் செய்து வைத்தால் குழந்தைகளுக்கு நோய் வராது; ஊர் வளம் செழிக்கும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் இந்த திருமணத்தை நடத்தி முடித்துள்ளோம். திருமண அழைப்பு, புதுத்துணி, விருந்து என வேம்பு, அரச மர திருமணத்திற்கு ரூ. 1.5 லட்சம் செலவாகியது என்றனர்.

சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம் 15_01


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம் Empty Re: சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம்

Post by செரின் Tue Sep 15, 2009 12:38 pm

சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம் 56667 சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம் 56667
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம் Empty Re: சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம்

Post by ரூபன் Tue Sep 15, 2009 12:43 pm

அப்ப இரண்டுக்கும் பிறக்கும் குழந்தைக்கு இல்லை கண்டுக்கு என்ன பெயர் வேம்பரசா அல்லது அரசவேம்பா

மூட நம்பிக்கையிலையே உழலுகிறது எண்கள் சமுகம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம் Empty Re: சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம்

Post by மீனு Tue Sep 15, 2009 12:44 pm

ஆமா ..ரூபன்..என்ன பெயர் வைப்பாங்க..நாமே பெயர் செலக்ட் பண்ணி கொடுக்கலாமா ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம் Empty Re: சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம்

Post by VIJAY Tue Sep 15, 2009 12:45 pm

என்ன கொடுமை சார் இது சின்ன புள்ளதனமால்ல இருக்கு.......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம் Empty Re: சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி
» சேலம் அருகே இட்லி சாப்பிட்ட மாணவ- மாணவிகள் மயக்கம்
» சேலம் அருகே 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் நகை கொள்ளைவடமாநில கும்பல் கைவரிசை
» சேலம் அருகே காது, கண், கழுத்து அறுத்து சிறுமி கொடூரக் கொலை !!!
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum