புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_lcapதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_voting_barதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_lcapதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_voting_barதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_lcapதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_voting_barதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_lcapதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_voting_barதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_lcapதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_voting_barதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_lcapதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_voting_barதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_lcapதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_voting_barதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_lcapதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_voting_barதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_lcapதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_voting_barதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_lcapதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_voting_barதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_lcapதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_voting_barதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_lcapதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_voting_barதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_lcapதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_voting_barதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறிவிட்டேன் தந்தையே !

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 14, 2011 4:06 pm

First topic message reminder :

தவறிவிட்டேன் தந்தையே

சரளி காட்டின் அரளிச்செடிகள்

சாரலுக்கு காத்திருப்பதை போல

திருத்தப்பட்ட என் தேர்வுத்தாள்கள்-உன்

கையெழுத்துக்காக காத்துகிடந்த போது

நீ கூறிய புத்தி மதிகளை

பத்திரப்படுத்த தவறிவிட்டேன் தந்தையே !

பையில் பணமிருந்தும்

பசி ஆறாத இரவு பயணங்களில்

நீ காட்டிய பாசத்தை

நேசிக்க தவறிவிட்டேன் தந்தையே !

காற்றுள்ள போதே தூற்றி கொள்ளாத என்

ஆற்றாமயை எண்ணும்போது

இனம் புரியாத இதத்தின் ஈரம்

கண்களின் ஓரமாய் வழிந்து

உன் நினைவுகளை ஆழிக்கிறது !

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 2:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையா இருக்கு கவிதை அது என்ன சரளிக்காடு அப்படி ஒண்ணு இருக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சகோதரி ஜாகீதாபானு அவர்களுக்கு வணக்கம்,

செம்மண், கரிசல் மண், வண்டல்மண், மணல், இவைகள் எதுவும் இன்றி குறுங்கற்கள், சிறு கற்கள் இவைகளுடன் கல்லில் இருந்து பொடியான துகள்கள், மிகச்சிறிய அளவிலான செம்மண் கலந்த நிலப்பகுதி.

இங்கு கற்றாலை, சீமைக்கருவேலம் மரங்கள், அரளிப்பூ இவைகள் மட்டுமே விளையும்.

''நடக்கும் போது சரக் சரக் என சத்தம் கேட்கும் அதனாலேயே சரளி காடு என அழைப்பதாக நான் கருதுகிறேன்''

நல்ல விளக்கம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 2:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையா இருக்கு கவிதை அது என்ன சரளிக்காடு அப்படி ஒண்ணு இருக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சகோதரி ஜாகீதாபானு அவர்களுக்கு வணக்கம்,

செம்மண், கரிசல் மண், வண்டல்மண், மணல், இவைகள் எதுவும் இன்றி குறுங்கற்கள், சிறு கற்கள் இவைகளுடன் கல்லில் இருந்து பொடியான துகள்கள், மிகச்சிறிய அளவிலான செம்மண் கலந்த நிலப்பகுதி.

இங்கு கற்றாலை, சீமைக்கருவேலம் மரங்கள், அரளிப்பூ இவைகள் மட்டுமே விளையும்.

''நடக்கும் போது சரக் சரக் என சத்தம் கேட்கும் அதனாலேயே சரளி காடு என அழைப்பதாக நான் கருதுகிறேன்''

சரளிக் காடு - சரள் என்றால் அதுவும் ஒருவகை மண். அதில் மண் மட்டும் அல்லாது ஒரு சில சிறிய கற்களும்(சீனி கல் என்று சொல்வார்கள்) கலந்து இருக்கும்.அந்த சரள் செம்மண்ணின் நிறத்தில் இருக்கும். அந்த காட்டிற்கு பெயர் தான் சரளிக் காடு.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Image010ycm
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 18, 2011 3:08 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 18, 2011 3:29 pm

நீண்ட இடைவெளிக்கு பின் தந்தை கவிதை படிக்கிறேன் தந்தைக்காக்க கவிதை எழுதவர்கள் மிக குறைவு

அருமையான கவிதை எளிய நட முறை வாழ்த்துக்கள் தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 224747944

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Ila
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 18, 2011 3:35 pm

அற்புதமான கண்ணில் ஒற்றிக்கொள்ளத்தக்க கருத்துக் கருவூலம். நல்ல கவிதை படைத்த அய்யம்பெருமாளுக்கு அன்பு நன்றிகள்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Aதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Bதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Dதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Uதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Lதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Lதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Aதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 08, 2011 6:55 pm

அய்யம்பெருமாள்

இருக்கும் போது நாம் அன்பிர்க்குறியவர்கள் சொல்வதை கேட்க மறந்து ,

இன்று தவறி விட்டேன் தந்தையே என்று

அரற்றும் போது தான் . தவறா விட்ட சந்தர்ப்பங்களின் மதிப்பு புரிகிறது.

உங்களுக்கு.

இதை படிக்கும் ஒவ்வொருவரும் இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் ஏனென்றால்
அய்யம்பெருமாள் கள் அதிகம் பேர் வரமாட்டார்கள்

நினைவூட்ட ......

எனக்குஊரில் இருக்கும் தந்தையை பார்க்கணும் போலிருக்கிறது ..........

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 6:57 pm

கே. பாலா wrote:அய்யம்பெருமாள்

இருக்கும் போது நாம் அன்பிர்க்குறியவர்கள் சொல்வதை கேட்க மறந்து ,

இன்று தவறி விட்டேன் தந்தையே என்று

அரற்றும் போது தான் . தவறா விட்ட சந்தர்ப்பங்களின் மதிப்பு புரிகிறது.

உங்களுக்கு.

இதை படிக்கும் ஒவ்வொருவரும் இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் ஏனென்றால்
அய்யம்பெருமாள் கள் அதிகம் பேர் வரமாட்டார்கள்

நினைவூட்ட ......

எனக்குஊரில் இருக்கும் தந்தையை பார்க்கணும் போலிருக்கிறது ..........

முற்றிலும் உண்மை.

தங்களின் தந்தையை பார்க்க ஆசை ஏற்படுத்தியதால்...
என் கவிதை தன் பயனை அடைந்ததாக மகிழ்ந்தேன்.

நன்றி !

தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக