ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)

4 posters

Go down

கனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Empty கனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)

Post by தாமு Thu Jul 14, 2011 3:22 pm

கனிமொழிக்குக் காட்டிய சென்டிமென்டை கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும். அன்று அவர் பாரபட்சமாக நடந்து

கொண்டதால் அவர் மகளே பாதிக்கப்பட்டுள்ளார் என்றார் நடிகை ரஞ்சிதா.

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா தோன்றிய செக்ஸ் வீடியோ பொய்யானது என கூறி வருகின்றனர்.

அந்த வீடியோவை ஒளிபரப்பு செய்த சன் டி.வி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் ரஞ்சிதா புகார் அளித்துள்ளார்.

இப்போது முன்னணிப் பத்திரிகைகளின் நிருபர்கள் சிலரை அழைத்து தனியாக பேட்டி கொடுத்து வருகிறார் ரஞ்சிதா.



அப்படி சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில், "முன்பை விட நான் இப்போது அழகாக இருப்பதாக கூறுகிறார்கள். இதற்குக் காரணம் தியானம்தான். கடந்த சில வருடங்களாக யோகா பயிற்சி செய்து வருகிறேன். அது எனக்கு வலிமையையும், அழகையும் கொடுத்து உள்ளது. இப்போதைய எனது நடவடிக்கைகள் அவற்றின் பிரதிபலிப்புதான்.

தன்வினை தன்னைச் சுடும் என்பார்கள். அதுதான் கருணாநிதி, கனிமொழி ஆகியோர் விஷயத்தில் நடந்துள்ளது. நான் நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். அப்போது கருணாநிதி எனக்கு பாதுகாப்பாக இல்லை. அப்போது அமைதியாக இருந்தார். ஆனால் கனிமொழிக்கு ஒன்று என்றதும் பதறுகிறார். கனிமொழிக்கு காட்டும் சென்டிமென்டை எனக்கு காட்டாதது ஏன்?

என்னை அரசியலுக்கு அழைக்கிறார்கள். ஆனால் எனக்கு அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை. என் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து விட்டன. ஒரு பெண்ணான எனனால் அரசியலில் சிறப்பாக பணியாற்ற முடியாது என்று கருதுகிறேன்.

என்னைப்பற்றி நிறைய அவதூறுகள் வந்தன. பழி வாங்கினார்கள். என் பெற்றோரும், சகோதரியும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். எனது மொத்த குடும்பமும் என் பக்கம் இருந்தது.

இனி மீண்டும் நடிக்க மாட்டேன்:

தொடர்ந்து நித்யானந்தாவின் சீடராக இருப்பேன். ஆசிரம பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். 100 சதவீதம் சமூக சேவைப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். ஆசிரமம் சார்பில் இலவச கல்வி அளித்தல், உணவு வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்றவை தினமும் நடக்கின்றன. அதில் இணைந்து செயல்படுவேன். ஒரு மருத்துவமனை கட்டவும் விருப்பம் இருக்கிறது.

சினிமாத் துறையில், நடிகர்-நடிகைகள் யாருடனும் நான் தொடர்பில் இருக்கவில்லை. அவர்கள் ஆதரவு எனக்கு தேவையும் இல்லை. நானும் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்.

அடுத்த சில ஆண்டுகளில் சன்னியாசியாக மாறப் போகிறேன்," என்று கூறியுள்ளார்.!


வீடியோ இணைத்து விடுங்கள் பிளீஸ்

https://www.youtube.com/watch?v=zQEgkN6FQaw&feature=player_embedded#at=114



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Empty Re: கனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)

Post by positivekarthick Thu Jul 14, 2011 4:12 pm


இணைத்து விட்டேன் நண்பா !!!!!!!!!


கனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Pகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Oகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Sகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Iகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Tகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Iகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Vகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Eகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Emptyகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Kகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Aகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Rகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Tகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Hகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Iகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Cகனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Empty Re: கனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)

Post by SK Thu Jul 14, 2011 4:17 pm

கனிமொழி அவருடைய மகள் அதனால் கருணை காட்டினார்
நீங்கள் யார் கருணை கட்ட

ஒருவேளை இவரும் அவருக்கு மகளாக இருப்பாரோ


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Empty Re: கனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)

Post by அருண் Thu Jul 14, 2011 5:57 pm

அடுத்த சில ஆண்டுகளில் சன்னியாசியாக மாறப் போகிறேன்," என்று கூறியுள்ளார்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)  Empty Re: கனிமொழிக்கு காட்டிய கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! - ரஞ்சிதா (வீடீயோ இனைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum