ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்

+2
ரூபன்
மீனு
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 Empty ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்

Post by மீனு Tue Sep 15, 2009 12:33 pm

First topic message reminder :

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்
ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 Rape_girl

கோயிலுக்கு சென்ற 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒசூரில் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் திருமல்வாடியை சேர்ந்த ஒரு தம்பதி, 7 வயது மகளுடன் நேற்று மாலை கோயிலுக்கு சென்றனர்.

தாகம் எடுத்ததால் மகளிடம் பாட்டிலை கொடுத்து அங்கிருந்த தொட்டியில் தண்ணீர் பிடித்து வருமாறு அனுப்பினர். வெகுநேரம் ஆகியும் மகள் திரும்பி வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குடிநீர் தொட்டி இருக்கும் இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு மகள் இல்லை.

பீதியுடன் கோயிலைச் சுற்றி தேடினர். மலைப்பகுதியில் ஒரு புதருக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தார். அவளை மீட்டு ஒசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவள் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பெற்றோர் மட்டுமின்றி டாக்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. தண்ணீர் பிடிக்க சென்ற சிறுமியை யாரோ காமக்கொடூரன் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மலைக்கோயில் வளாகத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 Empty Re: ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்

Post by VIJAY Tue Sep 15, 2009 2:08 pm

இல்ல மீனுவ தூக்கிட்டாங்க.....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 Empty Re: ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்

Post by ரூபன் Tue Sep 15, 2009 2:11 pm

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 705463 ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 705463 ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 705463 எங்கள் ராணுவ மிட்புப்படை தயாராகட்டும் எங்கே கப்டன் திமிங்கிலத்தை காணவில்லை மப்படித்துக்கவிந்திட்டாரா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 Empty Re: ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்

Post by ஈழமகன் Tue Sep 15, 2009 3:03 pm

ஆண்வர்க்கமே ஒழிக என்று கூச்சலிடுவது தவறு மீனு, தவறு செய்தவன் நிச்சயமாக தண்டிக்க பட வேண்டும், இப்படிப்பட்ட காட்டு மிராண்டிகள் இந்த உலகில் இருந்து அகற்றப்பட வேண்டும், பெண்கள் மீது அதிக மதிப்பும் மரியாதையும்

கொண்டுள்ள நமது ஈகரை உறாவுகளையு நீங்க ஒழியவா சொல்கிறீர்கள்? இன்றுவரை எந்த ஆணும் பெண்வர்க்கம் ஒழிக என்று கூச்சலிடவில்லை மீனு, அப்படி கூச்சல் இட்டாலும் அந்த இடத்தில் நாம் எமது வன்மையான கண்டிப்பை வெளிப்படுத்துவோம்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 Empty Re: ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்

Post by பிரகாஸ் Tue Sep 15, 2009 3:19 pm

மீனு அவசரப்படு வார்த்தை விட வேண்டம் னங்களு இருக்கிறம்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 Empty Re: ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்

Post by பிரகாஸ் Tue Sep 15, 2009 3:20 pm

பெண் கொடுமைக்கு நாங்களும் குரல் கொடுப்போம் ஒன்று சேர்ந்து


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 Empty Re: ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்

Post by பிரகாஸ் Tue Sep 15, 2009 3:23 pm

திமிங்கிலம் கடலுக்கடியில் பதுங்கி விட்டார்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 Empty Re: ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்

Post by மீனு Tue Sep 15, 2009 3:25 pm

பிரகாஸ் wrote:அப்படியா பிரகாஸ் எதுக்கு நீங்க இருக்கின்றீகள்..ஆண்கள் ஒழிக என்று என்னுடன் சேர்ந்து கோஷம் போடவா ? :-)மீனு அவசரப்படு வார்த்தை விட வேண்டம் னங்களு இருக்கிறம்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 Empty Re: ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்

Post by பிரகாஸ் Tue Sep 15, 2009 3:42 pm

சமுதாயத்தில் ஆண்கள் மட்டும் தான் கொடுமைக்கரர்களா ?
பெண்கள் இல்லையா தற்போதைய பதிவு பெண்கொடுமை பற்றியது அதற்க்கு குரல் கொடுப்போம் என்றேன் ஆண்கள் பெண்களால் கொடுமை படுகிறார்கள்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 Empty Re: ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்

Post by ரூபன் Tue Sep 15, 2009 3:46 pm

என்ன எல்லோரும் மினுவை போட்டு தாளிக்கிரிர்கள் பாவம் மீனு
மீனு சொன்னது காமுகர்களை மட்டுமே அதி நிங்கள் எல்லோரும் தவறாக எடுத்துவிட்டிர்கள் அவ்வளவுதான் என்ன மீனு ஹாப்பியா பிரகாஸ் அண்ணா பொல்லுடன் விட்டைவிட்டு எனக்கு அடிக்க கிளம்புவதை எனக்கு உணரக்குடியதாக உள்ளது எஸ்கேப் ruban
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 Empty Re: ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்

Post by பிரகாஸ் Tue Sep 15, 2009 3:49 pm

என்ன ரூபன் ஏன் இந்த ஓட்டம்? எனது சிறை கைதிகள் பட்டியலில் உமது பெயரும் உள்ளது


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் - Page 2 Empty Re: ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum