புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_c10ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_m10ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_c10ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_m10ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_c10ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_m10ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_c10ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_m10ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_c10ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_m10ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 12:27 pm

ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை
ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை Suicide_rope

வேளச்சேரியில் கணவன், மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை வேளச்சேரி நேரு நகர் கே.வி.கே. சாமி தெருவைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (எ) எத்திராஜ் (35). இவர், கண்ணாடியைச் சுற்றி அடிக்கப்படும் அலுமினிய பீடிங் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி (27). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். பின் 2007ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தையில்லை.

அதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அதேபோல நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சின்னத்தம்பி, வெளியில் சென்று மது அருந்தினார். பின், 11 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள மின் விசிறியில் செல்வி புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப் பார்த்ததும் மனமுடைந்த சின்னத்தம்பி, அதே புடவையின் மறுமுனையில் அவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் எழுந்திருக்காததால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சந்தேகமடைந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிண்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வி, திண்டிவனம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னை வேளச்சேரி நேரு நகரில் உள்ள அண்ணன் வீட்டுக்கு செல்வி அடிக்கடி வருவார். அப்போது சின்னத்தம்பியுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 12:40 pm

ஐயோ குழந்தைக்காக இப்படியா அதில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் வேறு அவர்களே கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் குழந்தையாக இருந்து இருக்கலாமே அல்லது ஒரு குழந்தையை தத்தெடுத்து இருக்கலாமே அதை விட்டுட்டு இப்படியா குழந்திதனமாக முடிவெடுப்பது ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 12:42 pm

ரூபன் ரொம்ப வருதட படாதீங்க..அவங்களுக்கு வேறு என்ன பிரச்சனையோ ..



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:44 pm

ஏன் இன்னொரு புடவை இல்லயா?? ஒன்னும் புரியல



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 1:38 pm

விஜய் wrote:ஏன் இன்னொரு புடவை இல்ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை 56667லயா?? ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை 838572




VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 1:41 pm

சிரி சிரி



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 1:46 pm

ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை 128872



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 1:48 pm

மண்டையில் அடி



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 3:52 pm

வர வர விஜய் மீனுவை அடிப்பதை தனது தொழிலாக எடுத்து கொண்டுள்ளதை மீனு மிகவும் வன்மையாக கண்டிகின்ரா..



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 4:03 pm

கண்டிச்சுக்கோங்க........



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக