புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது அழகு ...? Poll_c10எது அழகு ...? Poll_m10எது அழகு ...? Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
எது அழகு ...? Poll_c10எது அழகு ...? Poll_m10எது அழகு ...? Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
எது அழகு ...? Poll_c10எது அழகு ...? Poll_m10எது அழகு ...? Poll_c10 
2 Posts - 3%
prajai
எது அழகு ...? Poll_c10எது அழகு ...? Poll_m10எது அழகு ...? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
எது அழகு ...? Poll_c10எது அழகு ...? Poll_m10எது அழகு ...? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
எது அழகு ...? Poll_c10எது அழகு ...? Poll_m10எது அழகு ...? Poll_c10 
1 Post - 2%
Shivanya
எது அழகு ...? Poll_c10எது அழகு ...? Poll_m10எது அழகு ...? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது அழகு ...?


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jul 14, 2011 11:13 am

வானத்தை வருடி கானத்தை
தந்து ஞானமாய் வாழும்
மனிதனுக்கு சுவாசமாய்
மாறும் காற்றில் எது அழகு ...?

மேகமாய் பாயிந்து பின்
சோகமாய் நீந்தி யாகமாய்
பொழிந்து தாகமாய் மாறும்
மழையில் எது அழகு ...?


இயற்கையாய் பிறந்து பின்
செயற்கையாய் உயர்ந்து
மயக்கும் பசிக்கு உணவாய்
மாறும் சுவைக்கு எது அழகு ...?

உயிராய் பிறந்து உள்ளுள்
மறைந்து நீராய் சுரக்கும்
கண்ணில் மாறா அன்பை
காட்டும் கண்ணீரில் எது அழகு ...?

இப்படி மறையும் மண்ணில்
விதையாய் வாழும் உருவில்லா
அழகை மறந்து முக அழகே
உன் முன்னால் அக அழகாய்
தோன்றுவதை கண்டு வளியும்
மனிதனே உன் அழிவை தேடாதே
மனதை நேசி மார்க்கம் உண்டு
உறவை நேசி உலகமே உன்னை நேசிக்கும் ...!


திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 14, 2011 11:15 am

எது அழகு என்பதை அழகான கவிதையில் சொன்ன எனது தோழிக்கு பாராட்டுகள் பல .................. எது அழகு ...? 224747944



எது அழகு ...? Dove_branch
எது அழகு ...? Dஎது அழகு ...? Iஎது அழகு ...? Vஎது அழகு ...? Yஎது அழகு ...? Aஎது அழகு ...? Empty
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jul 14, 2011 11:22 am

நன்றி திவ்யா அக்கா

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 14, 2011 11:27 am

ஹிஷாலீ wrote:நன்றி திவ்யா அக்கா
நா அக்கவா...........ஹிஷா நீங்கள்தான் எனக்கு அக்கா...........



எது அழகு ...? Dove_branch
எது அழகு ...? Dஎது அழகு ...? Iஎது அழகு ...? Vஎது அழகு ...? Yஎது அழகு ...? Aஎது அழகு ...? Empty
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jul 14, 2011 11:32 am

சாரி டா செல்லம்


திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 14, 2011 11:37 am

ஹிஷாலீ wrote:சாரி டா செல்லம்
ஓகே..அக்கா...... எது அழகு ...? 755837 ... எது அழகு ...? 755837 ... எது அழகு ...? 755837 ... எது அழகு ...? 755837 ... எது அழகு ...? 755837 ... எது அழகு ...? 755837 ... எது அழகு ...? 755837 எது அழகு ...? 942



எது அழகு ...? Dove_branch
எது அழகு ...? Dஎது அழகு ...? Iஎது அழகு ...? Vஎது அழகு ...? Yஎது அழகு ...? Aஎது அழகு ...? Empty
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jul 14, 2011 12:35 pm

எது அழகு என்னும் வினாக்களின் வரிகள் அழகு
கோர்த்த வரிகள் சொல்லும் மெய் அழகு
கருவாக எடுத்துக்கொண்ட சிந்தனையும் அழகு
கவிதையும் அழகோ அழகு
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 14, 2011 12:41 pm

மனதை நேசி மார்க்கம் உண்டு
உறவை நேசி உலகமே உன்னை நேசிக்கும் ...!
அருமை அருமை எது அழகு ...? 154550 எது அழகு ...? 154550 எது அழகு ...? 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எது அழகு ...? Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jul 14, 2011 12:45 pm

செய்தாலி wrote:எது அழகு என்னும் வினாக்களின் வரிகள் அழகு
கோர்த்த வரிகள் சொல்லும் மெய் அழகு
கருவாக எடுத்துக்கொண்ட சிந்தனையும் அழகு
கவிதையும் அழகோ அழகு
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி

தங்களை போல் வாழ்த்தும் நெஞ்சங்களை கண்ட பின் தான் எனக்கு இன்னும் கவிதை எழுத ஆசையாக உள்ளது நண்பர்களே .....

மிக்க நன்றி ...!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 14, 2011 1:01 pm

உன் கவிதையும் அழகு
அதிலுள்ள வார்த்தைகள், சிந்தனைகள் அழகு
உன்னைப்போல...

வாழ்த்துக்கள் தோழி...
சூப்பருங்க அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக