புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
69 Posts - 76%
heezulia
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
234 Posts - 76%
heezulia
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
8 Posts - 3%
prajai
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_m10தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் இளவரசர்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 3:18 pm

இளவரசர் வில்லியம் தனது தாய் இளவரசி டயானாவின் இளப்பினால் கவலைப்படுவதாக 3 சகோதரிகளிடம் வெளிப்படையாக பேசியுள்ளார். இளவரசர் வில்லியத்திற்கு 15 வயதாக இருக்கும் பொழுது 1997ஆம் ஆண்டு பாரிஸ் கார் விபத்தில் அவரது தாயார் டயானா இறந்தார்.

இந்த இறப்பு குறித்து வில்லியம் பேசுவது மிக அரிது. ஆனால், 2002ஆம் ஆண்டு மார்பகப் புற்றுநோயில் தமது தாயை இழந்த மெரில், மர்கொட் மற்றும் மெகான் கூப்பர் ஆகியோரிடம் தான் தன்னுடைய தாயை அன்றாடம் நினைவு கூர்வதாகவும் அவரை இழந்துவிட்டதாக உணர்வதாகவும் வில்லியம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் கனடாவின் வடமேற்கு எல்லைப்புற தலைநகரான யெல்லோ நைபில் வில்லியமும் கேத்தியும் ஒரு தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்த வேளை அந்த மூன்று பெண்களிடமும் உரையாடும் போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘நாங்கள் எமது தாயை எவ்வாறு இழந்தோம் என்பது குறித்துக் கேட்டு வில்லியம் உண்மையில் இரக்கப்பட்டார்’ என 25 வயதான மெகான் குறிப்பிட்டார். இளம் வயதில் தாயை இழப்பது எவ்வாறு இருக்கும் என்பது எனக்குத் தெரியும் என வில்லியம் குறிப்பிட்டதாகவும் மெகான் தெரிவித்தார்.

‘என்னுடைய மற்ற சகோதரிகளை கவனித்துக் கொள்ளும்படிக் கூறினார். நல்ல புரிந்துணர்வுள்ள மனிதர். அவர்கள் நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள்’ என்றார் மெகான்.

‘நான் என் தாயை இழந்துவிட்டது உங்களுக்குத் தெரியும். எனவே, உங்களுடைய வலியை என்னால் உணர முடியும்’ என வில்லியம் குறிப்பிட்டதாக 27 வயதான மெரில் தெரிவித்தார்.

‘எனது தாய் இளவரசி டயானாவின் தீவிர ரசிகை. வில்லியம் தன்னுடைய தாய் குறித்து வருத்தத்துடன் பேசியது கவலைக்குரியது’ என 23 வயதான மர்கொட் குறிப்பிட்டார்.


வணக்கம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக