புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்
பதிவு செய்த நாள் 7/13/2011 0:38:13
வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறை
அடுத்த சோலையார் அணையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கலெக்டர்
பங்கேற்கும் மனுநீதி முகாம் இன்று நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய,
சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு தாசில்தார் சின்னப்பையன், பெற்றோர்
ஆசிரியர் கழக தலைவர் மொய்தீன், எஸ்ஐ மோகன்தாஸ் உள்ளிட்டோர் சென்றனர்.
பள்ளி
கட்டிடத்தின் பக்கவாட்டில் பூட்டியிருந்த ஒரு அறை குறித்து விசாரித்தனர். 3
ஆண்டுகளுக்கு முன்பு அது தலைமை ஆசிரியர் அலுவலக அறையாக இருந்ததாகவும்,
தற்போது பொருள் வைப்பு அறை யாக உள்ளதாகவும் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு
தெரிவித்தார். அதை திறந்து பார்த்தபோது, அங்குள்ள டேபிளில் மது
பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி டம்ளர்கள் இருந்தன. டிவி,
டிவிடி, ஆபாச சிடிக்கள் மற்றும் 2 படுக்கைகள் இருந்தன. 10 மூட்டைகளில்
ரேஷன் கோதுமை இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இவர்கள், கல்வி அலுவலர்
கஸ்தூரிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் நேரில் வந்து விசாரணை
நடத்தினார். அந்த அறையில் சிலர் இரவு நேரங்களில் முறைகேடாக தங்கி, பார் ஆக
பயன்படுத்தியதும், ரேஷன் கடை கோதுமையை சமூக விரோதிகள் இங்கு பதுக்கிவைத்து
கடத்துவதற்கு வாட்ச்மேன் செல்வராஜ் உறுதுணையாக இருந்ததும் தெரிய வந்தது.
வருவாய்
துறையினர் விசாரணை நடத்தி ரேஷன் கோதுமையை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக
வாட்ச்மேன் செல்வராஜை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. மேலும், பொருள்
வைப்பு அறையை பார் ஆகவும், உல்லாசத்துக்கும் பயன்படுத்தியவர்கள் குறித்து
கல்வி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது பெற்றோர்கள், மாணவ,
மாணவிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி பெற்றோர்
ஆசிரியர் கழக தலைவர் மொய்தீன் கூறுகையில், ‘’பள்ளி பொருள் வைப்பு அறையை
முறைகேடாக பயன்படுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்
ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
நாளை இங்கு நடைபெறும் மனுநீதி நாள் முகாமுக்கு வரும் கலெக்டரிடம்,
பள்ளியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புகார் மனு கொடுக்க உள்ளோம்’’
என்றார்

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கல்விக்கூடமா? ... கலவிக்கூடமா? .....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
என்ன கொடும சார் இது...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வர வர கோவை மிகவும் மோசமாகி கொண்டே போகிறது...
ஒரு விளக்கம் சார்அப்துல்லாஹ் wrote:என்ன கொடும சார் இது...
//வாட்ச்மேன் செல்வராஜை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது//
அப்படியென்றால் அவர் அரசால் நியமிக்கப்பட்ட வாட்ச் மேன் இல்லை . பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்க பட்டிருக்க வேண்டும்.காவலர் செய்த தவறு ஒட்டுமொத்த பள்ளிக்கும் கெட்ட பெயர் .இப்படி பட்டவர்களை நியமிக்கும் பொது கவனமாக இருக்க வேண்டும்
ஒரு உதாரணம் சொல்கிறேன் . இப்படிதான் ஒரு இரவு காவலர் , ஒரு முறை நான்பணி புரிந்த பள்ளியில் மருத்துவ முகாம் நடந்த போது இலவசமாக கொடுத்த condoms களை வாங்கி தவறுதலாக பள்ளியில் வைத்து விட்டு போக,பெரும் பிரச்சனை ஆனது. அதர்க்காக நான் தவற்றை சரியென சொல்லவில்லை. நாமும் எச்சரிக்கை யோடு தான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும் . சரிதானே சார்!
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
//வாட்ச்மேன் செல்வராஜை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது//
அப்படியென்றால் அவர் அரசால் நியமிக்கப்பட்ட வாட்ச் மேன் இல்லை . பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்க பட்டிருக்க வேண்டும்.காவலர் செய்த தவறு ஒட்டுமொத்த பள்ளிக்கும் கெட்ட பெயர் .இப்படி பட்டவர்களை நியமிக்கும் பொது கவனமாக இருக்க வேண்டும்
ஒரு உதாரணம் சொல்கிறேன் . இப்படிதான் ஒரு இரவு காவலர் , ஒரு முறை நான்பணி புரிந்த பள்ளியில் மருத்துவ முகாம் நடந்த போது இலவசமாக கொடுத்த condoms களை வாங்கி தவறுதலாக பள்ளியில் வைத்து விட்டு போக,பெரும் பிரச்சனை ஆனது. அதர்க்காக நான் தவற்றை சரியென சொல்லவில்லை. நாமும் எச்சரிக்கை யோடு தான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும் . சரிதானே சார்! [/quote]
கண்டிப்பாக பாலா சார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிடி' போய் 'பென் டிரைவ்'ஆபாச படம் விற்பனை ஜோர்
» காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வியின் ஆபாச சிடி சர்ச்சை!
» லஞ்சம் வாங்கியதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது 3 கிலோ தங்கம் 300 வெளிநாட்டு மது பாட்டில் பறிமுதல்
» 200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம்
» திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2