புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_m10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10 
165 Posts - 76%
heezulia
மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_m10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_m10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10 
9 Posts - 4%
prajai
மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_m10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_m10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_m10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_m10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10 
2 Posts - 1%
Barushree
மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_m10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_m10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_m10மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு?


   
   
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sun Jul 17, 2011 1:08 pm

மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு?



மும்பையில் மூன்று இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இது வரை 19 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மும்பை குண்டு வெடிப்பு குறித்து தீவிரவாத தடுப்பு படை மற்றும் மும்பை காவல் துறை புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய்சிங் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு குறித்த ஆதாரங்கள் தம்மிடம் இல்லை என்றும் தீவிரவாத நடவடிக்கையில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் திக் விஜய்சிங்.

புலனாய்வு அமைப்புகள் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் க்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹேமந்த் கார்கரே கொல்லப் படுவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன் மாலேகான் குண்டுவெடிப்பை விசாரணை செய்து பெண் ஹிந்து பயங்கரவாத சாமியாரை கைது செய்ததால் தம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தம்மிடம் தெரிவித்தார் என்றும் அது குறித்த தொலைபேசி அழைப்பு வந்த தகவல்களை முன்னர் தெரிவித்து இருந்தார் திக் விஜய்சிங்
http://www.inneram.com/2011071617896/cannot-rule-out-rss-involvement-in-mumbai-blasts-digvijay


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jul 17, 2011 3:09 pm

காங்கிரஸ்ஸின் புத்தி மழுங்கிவிட்டது என்பதற்க்கு திக் விஜய் சிங் போன்றோரே சாட்சி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 17, 2011 3:12 pm

உண்மையான குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப் படவேண்டும்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு? Image010ycm
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 17, 2011 5:45 pm

maniajith007 wrote:காங்கிரஸ்ஸின் புத்தி மழுங்கிவிட்டது என்பதற்க்கு திக் விஜய் சிங் போன்றோரே சாட்சி

அப்போ ஆர் எஸ் எஸ் என்பது மக்களுக்கு தொண்டு செய்யக்கூடிய நல்ல அமைப்பு என்கிறீர மாம்ஸ் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 17, 2011 6:20 pm

இது பாஜக விற்கு எதிராக காங்கிரஸ் எழுப்பும் பொய் குற்றச்சாட்டு.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jul 17, 2011 8:18 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:காங்கிரஸ்ஸின் புத்தி மழுங்கிவிட்டது என்பதற்க்கு திக் விஜய் சிங் போன்றோரே சாட்சி

அப்போ ஆர் எஸ் எஸ் என்பது மக்களுக்கு தொண்டு செய்யக்கூடிய நல்ல அமைப்பு என்கிறீர மாம்ஸ் ?

ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஒரு சில தவறான செய்கைகளை மட்டுமே நமது ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன மாமா மற்றபடி அவர்கள் நிறைய சேவைகள் செய்து வருகின்றனர் சுனாமியின் பொது எல்லா இயக்கங்களும் சேவை செய்தன ஆனால் அதனை கொண்டு விளம்பரமும் தேடிக்கொண்டது ஆனால் ஆர் எஸ் எஸ் எந்த விளம்பரமும் இன்றி தொண்டர்கள் எவரும் மேலிட அழைப்பு கூட இன்றி காலத்தில் இறங்கினார்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 17, 2011 8:35 pm

உங்கள் கோபத்தை ஏன் மக்கள் மீது காண்பிக்க வேண்டும்..! அரசியல் தலைவர்கள் மீது கோபம் என்றால் அவர்கள் மீது காண்பிக்கலாமே.. என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக