புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_m10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10 
336 Posts - 79%
heezulia
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_m10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_m10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_m10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10 
8 Posts - 2%
prajai
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_m10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_m10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_m10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_m10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_m10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_m10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 13, 2011 4:02 pm

ஒரு பெண்ணுடன் இருப்பது போல ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சியில் இருப்பது நானோ அல்லது நடிகை ரஞ்சிதாவோ அல்ல என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தமிழகத்திற்கு சுதந்திரமாக வரத் தொடங்கியுள்ளனர். நேற்று ரஞ்சிதா சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது புகார் கொடுத்தார். பின்னர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பேட்டியும் அளித்தார்.

இந்த நிலையில் இன்று காலை சென்னை வந்த நித்தியானந்தா எழும்பூரில் உள்ள மெரீனா டவர் ஹோட்டலி்ல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை நானும் தியான பீடமும் வாழ்த்தி வணங்குகிறோம். அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

'மார்ப்' செய்யபப்ட்ட வீடியோ:

என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு 'மார்ப்' செய்யப்பட்டது. டி.வியில் காட்டப்பட்ட காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பியதில் அது உண்மை என்று சொன்னதாக தகவல் வந்தது. ஆனால் அந்த காட்சிதான் லேபுக்கு அனுப்பப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு வழக்கில் லேப் ரிப்போர்ட்டை கோர்ட் ஏற்கவில்லை. எனவே லேப் ரிப்போர்ட்டை உண்மை என்று கூற முடியாது. எனது சம்பந்தப்பட்ட வீடியோவும் அதுபோல்தான்.

தூய்மையானவர்கள்தான் என்னைக் கேள்வி கேட்கலாம்:

என்னைப்பற்றி ஒளிபரப்பான வீடியோ சித்தரிக்கப்பட்டது. இது சதி செயல். பொய்யான தகவல். ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.

நானும் ஒரு பத்திரிக்கையாளன்:

நானும் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன்.

சில பத்திரிகைகள், டி.விகள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வியும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள்.

நிலத்தை அபகரித்தனர், மிரட்டினர், அடித்து உதைத்தனர்:

அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்திருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.

'டிஸ்கவுண்ட்' செய்து ரூ.60 கோடி கேட்டார்கள்:

முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு. நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.

பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள். எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மதரீதியிலான தாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜூலை 15ம் தேதி பெங்களூர் தியான பீடத்தில் மிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி நடத்துகிறோம். இதில் உடல், மன வியாதிகள் குணமாவதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து இருக்கிறோம்.

இதை மீண்டும் ஒருமுறை மக்களுக்காக செய்து காட்ட இருக்கிறோம். இதில் பங்கு பெற்றால் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும். இதில் எல்லோரும் பங்கு பெறுமாறு அழைக்கிறேன் என்றார் நித்தியானந்தா

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 13, 2011 4:09 pm

நல்ல காமெடி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Image010ycm
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 4:15 pm

நித்யானந்த கூறியது முற்றிலும் உண்மை... அவர் நல்லவர், அவரை குறை கூற யாருக்கும் தகுதி இல்லை... அவர் கடவுளின் மறுஉருவம். "ஜெய் நித்யானந்தா போற்றி" இந்த ஸ்லோகத்தை ஒரு நாளைக்கு 300 முறை உச்சரிக்க எனது வாழ்வில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியானது... நித்யானந்த ஒரு மகாத்மா...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Boxrun3
with regards ரான்ஹாசன்



வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Hவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Sவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா N
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jul 13, 2011 4:19 pm

ஆரம்பிச்சுடாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க ....
நடக்கட்டும் ... என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ...
கண்ணிருந்தும் குருடராய் இருப்பவரை என்ன செய்வது .....


ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 6:35 pm

சாந்தன் wrote:ஆரம்பிச்சுடாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க ....
நடக்கட்டும் ... என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ...
கண்ணிருந்தும் குருடராய் இருப்பவரை என்ன செய்வது .....

ஏன் இப்படி நம்பிக்கை உள்ளோர் மனதை புண்படுத்துகிறீர்கள்?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Boxrun3
with regards ரான்ஹாசன்



வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Hவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Sவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா N
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jul 13, 2011 6:48 pm

ranhasan wrote:நித்யானந்த கூறியது முற்றிலும் உண்மை... அவர் நல்லவர், அவரை குறை கூற யாருக்கும் தகுதி இல்லை... அவர் கடவுளின் மறுஉருவம். "ஜெய் நித்யானந்தா போற்றி" இந்த ஸ்லோகத்தை ஒரு நாளைக்கு 300 முறை உச்சரிக்க எனது வாழ்வில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியானது... நித்யானந்த ஒரு மகாத்மா...

அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு ......

உங்களுக்கு அவர் மகாத்மாவா இருக்காலாம்.....

எல்லாருக்கும் அப்படி இல்லையே ......

அதனால் இதற்க்கு மேல் இதுபோன்ற விவாதம் வேண்டாம் பிளீஸ்.....




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 13, 2011 6:57 pm

மிரட்டுனது உண்மையா இருந்தாலும் வீடியோவில் இருப்பது நான் இல்லை சொல்வது சோற்றில் முழு பூசணிக்காய் மறைப்பது போல் உள்ளது...ஒன்னும் புரியல





positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jul 13, 2011 6:59 pm

மார்பிங்க் என்று அந்த புளுகினி சொல்கிறானே? காணொளியை நன்றாக பாருங்கள்.





வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Pவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Oவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Sவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Iவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Tவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Iவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Vவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Eவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Emptyவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Kவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Rவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Tவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Hவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Iவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Cவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா K
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 7:04 pm

அது நித்யானந்தாவே இல்லை அது முழுமையான கிராபிக்ஸ் வேலை...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Boxrun3
with regards ரான்ஹாசன்



வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Hவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Sவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா N
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 13, 2011 7:15 pm

சரி நித்தி மேல சொல்லு! மண்டையில் அடி (கேக்குறவன் கேனப்பயலா இருந்தா .........................)

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக