ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா

+7
உமா
அருண்
திவ்யா
dsudhanandan
பாலாஜி
ரபீக்
தாமு
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா  - Page 2 Empty விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா

Post by தாமு Thu 14 Jul 2011 - 12:33

First topic message reminder :

ரெண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமாகி, அருந்ததி படம் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவர் தொடர்ந்து தமிழில் வேட்டைக்காரன், சிங்கம், வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது விக்ரமோடு தெய்வ திருமகள் திரைபடத்தில் நடித்துள்ளார் தெய்வ திருமகள் படத்தில் நடித்த அனுபவம் மற்றும் அவருடன் நடித்த நாயகர்கள் பற்றியும் அனுஷ்கா உற்சாகமாக தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

தெய்வ திருமகள் மிகவும் வித்தியாசமான படம் இது. 5 வயது சிறுவனின் மனநிலை கொண்ட இளைஞனுக்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை மையமாக கொண்ட கதை. ஆனால் எல்லா பாத்திரங்களுக்குமே சமமான முக்கியத்துவம் உள்ள வகையில் கதை அமைந்திருக்கிறது. இதுவரை நான் நடித்த பாத்திரங்களிலேயே மிகவும் அற்புதமானது என்று சொல்லும் வகையில் எனது பாத்திரம் அமைந்துள்ளது.

வேட்டைக்காரனில் விஜய்யோடு நடித்தேன். விஜய் மிகவும் திறமைசாலி. ஆனால் அவரது திறமை இன்னமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. சூர்யா மிகச் சிறந்த நடிகர். படப்பிடிப்பில் 100 சதவீத ஈடுபாட்டோடு நடிப்பார். சிறந்த நடிகராக இருப்பதோடு, மனைவிக்கு சிறந்த கணவனாகவும், மகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருக்கிறார். விக்ரமை பொறுத்தவரை அவரது நடிப்பு அசாத்தியமானது. ஆனால் அதையும் மீறி அவர் பணிவோடு இருக்கிறார் என்றார் .


http://kanthan25.blogspot.com/2011/07/blog-post_8703.html



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா  - Page 2 Empty Re: விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா

Post by SK Thu 14 Jul 2011 - 14:43

ரபீக் wrote:எதுவும் உள்குத்து இல்லையே ?

வேட்டைக்காரனில் விஜய்யோடு நடித்தேன். விஜய் மிகவும் திறமைசாலி. ஆனால் அவரது திறமை இன்னமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை.

இது கும்மாங்குத்து


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா  - Page 2 Empty Re: விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா

Post by அருண் Thu 14 Jul 2011 - 14:46

உமா wrote:

மறுபடியும் மொதலில் இருந்தே...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே அதுக்குள்ள ஒடுன எப்படி.. ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா  - Page 2 Empty Re: விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா

Post by பூஜிதா Thu 14 Jul 2011 - 14:53

வேட்டைக்காரனில் விஜய்யோடு நடித்தேன். விஜய் மிகவும் திறமைசாலி.

நல்ல நடிகருக்கு இது போதும்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா  - Page 2 Empty Re: விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா

Post by உமா Thu 14 Jul 2011 - 14:56

அருண் wrote:
இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே அதுக்குள்ள ஒடுன எப்படி.. ஜாலி

முதலில் எல்லாம் ஒரு படம் வந்தா அதை பார்க்க ஆர்வமா இருக்கும்
இப்போ எல்லாருமே நடிக்குறாங்க...
யாரு ஹீரோ, ஹீரோயின், காமிடி தெரியல....
தாங்க முடியல...100 தமிழ் படங்களுக்கு ஒரு ஆங்கில படமே மேல்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா  - Page 2 Empty Re: விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா

Post by அருண் Thu 14 Jul 2011 - 15:00

உமா wrote:
அருண் wrote:
இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே அதுக்குள்ள ஒடுன எப்படி.. ஜாலி

முதலில் எல்லாம் ஒரு படம் வந்தா அதை பார்க்க ஆர்வமா இருக்கும்
இப்போ எல்லாருமே நடிக்குறாங்க...
யாரு ஹீரோ, ஹீரோயின், காமிடி தெரியல....
தாங்க முடியல...100 தமிழ் படங்களுக்கு ஒரு ஆங்கில படமே மேல்...

என்ன உமா இப்படி சொல்ற படம் ஆரம்பிக்கும் முன் எழுத்து ரீல் போடுவாங்களே அதுல பார்த்து தெரிஞ்சுருக்கலாமே... சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா  - Page 2 Empty Re: விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா

Post by அன்பு தளபதி Thu 14 Jul 2011 - 15:10

உமா wrote:
முதலில் எல்லாம் ஒரு படம் வந்தா அதை பார்க்க ஆர்வமா இருக்கும்
இப்போ எல்லாருமே நடிக்குறாங்க...
யாரு ஹீரோ, ஹீரோயின், காமிடி தெரியல....
தாங்க முடியல...100 தமிழ் படங்களுக்கு ஒரு ஆங்கில படமே மேல்...

அப்படி சொல்லு தங்காச்சி நான் கூட தமிழ் படமே பார்க்குறதில்லை டாம் அண்ட் ஜெர்ரி மட்டும் தான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா  - Page 2 Empty Re: விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா

Post by உமா Thu 14 Jul 2011 - 16:24

அருண் wrote:
உமா wrote:
அருண் wrote:
இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே அதுக்குள்ள ஒடுன எப்படி.. ஜாலி

முதலில் எல்லாம் ஒரு படம் வந்தா அதை பார்க்க ஆர்வமா இருக்கும்
இப்போ எல்லாருமே நடிக்குறாங்க...
யாரு ஹீரோ, ஹீரோயின், காமிடி தெரியல....
தாங்க முடியல...100 தமிழ் படங்களுக்கு ஒரு ஆங்கில படமே மேல்...

என்ன உமா இப்படி சொல்ற படம் ஆரம்பிக்கும் முன் எழுத்து ரீல் போடுவாங்களே அதுல பார்த்து தெரிஞ்சுருக்கலாமே... சிரி

ஐயோ..தெரியாத விஷயத்தை சொல்லிட்டீங்க...
அடப்போங்க அருண்...நா படங்களே பார்க்க மாட்டேன்...
ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா  - Page 2 Empty Re: விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா

Post by உமா Thu 14 Jul 2011 - 16:32

maniajith007 wrote:
உமா wrote:
முதலில் எல்லாம் ஒரு படம் வந்தா அதை பார்க்க ஆர்வமா இருக்கும்
இப்போ எல்லாருமே நடிக்குறாங்க...
யாரு ஹீரோ, ஹீரோயின், காமிடி தெரியல....
தாங்க முடியல...100 தமிழ் படங்களுக்கு ஒரு ஆங்கில படமே மேல்...

அப்படி சொல்லு தங்காச்சி நான் கூட தமிழ் படமே பார்க்குறதில்லை டாம் அண்ட் ஜெர்ரி மட்டும் தான்

ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா  - Page 2 Empty Re: விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா

Post by அருண் Thu 14 Jul 2011 - 16:44

[quote="உமா"][quote="அருண்"][quote="உமா"]
அருண் wrote:

ஐயோ..தெரியாத விஷயத்தை சொல்லிட்டீங்க...
அடப்போங்க அருண்...நா படங்களே பார்க்க மாட்டேன்...
ஜாலி ஜாலி

அப்ப ஒன்லி சீரியல் தான் சொல்லுங்க..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா  - Page 2 Empty Re: விஜயை சரியாக பயன்படுத்தப்படவில்லை: அனுஷ்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum