ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்!

5 posters

Go down

கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Empty கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்!

Post by தாமு Thu Jul 14, 2011 10:50 am

சென்னை, இந்தியா: சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக தமிழ் திரையுலகம் முறுக்கிக் கொண்டு நிற்கிறது. தமிழகக் காவல்துறை வழக்கு, விசாரணை என்று பரபரக்கிறது. சன் பிக்சர்ஸ் தற்போதுள்ள இக்கட்டான நிலையை, ‘சன்’னின் மற்றைய கதிர்களும் அடையவுள்ளன.

இதற்கு, நடிகை ரஞ்சிதா ‘முதல் போணி’ செய்திருக்கிறார். ‘சன்’னின் மற்றைய கதிர்களான சன் டிவி, தினகரன் பத்திரிகை, தினகரன் இணையத்தளம் ஆகிய மூன்றின்மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். இவை அனைத்துமே, கலாநிதி மாறனின் நிறுவனங்கள்.

நேற்றிரவு பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகை, “லண்டனில், 168 ஆண்டு பாரம்பரியமிக்க, “நியூஸ் ஆப் த வேர்ல்டு’ பத்திரிகை, தொலைபேசி ஒட்டுக்கேட்தற்காக, சில தினங்களுக்கு முன் இழுத்து மூடப்பட்டுள்ளது. என்னைப் பற்றிய ஆபாச காட்சிகளை வெளியிட்டு, என் கண்ணியத்தைக் காயப்படுத்திய, சன் டிவி, தினகரன் பத்திரிகை, தினகரன் இணையத்தளம் ஆகிய மூன்றின்மீதும் ஒன்றரை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


‘சன்’னுக்கு குடைச்சல் கொடுக்க, இவரும் ரெடி!
என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, என்னை மக்கள் மத்தியில் அசிங்கப்படுத்தி விட்டனர். இது தொடர்பாக புகார் கொடுக்க சென்னையில் கால் வைத்தால், உடனே, கைது செய்து உள்ளே தள்ளி விடுவோம் என மிரட்டினர். இதனால், ஒன்றரை ஆண்டுகளாக பாதுகாப்பு கருதி சென்னை வரவில்லை; போலீசிலும் புகார் செய்யவில்லை.

தற்போது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையால், சட்ட ரீதியாக நடவடிக்கை கோரி போலீசில் புகார் செய்துள்ளேன். சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் செய்துள்ளேன். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளார்.

இவரது குற்றச்சாட்டில் ‘வீடியோ மர்ஃபிங்’ பற்றியெல்லாம் வருகின்றது. அவையெல்லாம் கேஸில் பெரிதாகத் தாக்குப் பிடிக்காது. ஆனால், ‘பிரைவசி ஆக்ட்’ வகையில் தனிநபர் மனித உரிமை மீறல் என்ற வகையில் வழக்கு திரும்பினால், சன்னுக்கு சிக்கல் இருக்கிறது.

இந்தப் புகார் தமிழக காவல்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.


vivi



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Empty Re: கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்!

Post by திவ்யா Thu Jul 14, 2011 10:54 am

பாவம் கலாநிதி........எவ்வளவு அடிச்சலும் தாங்குரங்க........... கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! 67637


கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Dove_branch
கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Dகலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Iகலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Vகலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Yகலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Aகலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Empty Re: கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்!

Post by ரஞ்சித் Thu Jul 14, 2011 10:57 am

கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! 123529375.YvoWE6EW.leaving
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Empty Re: கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்!

Post by தாமு Thu Jul 14, 2011 10:57 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Empty Re: கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்!

Post by SK Thu Jul 14, 2011 11:31 am

திவ்யா wrote:பாவம் கலாநிதி........எவ்வளவு அடிச்சலும் தாங்குரங்க........... கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! 67637

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Empty Re: கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்!

Post by தாமு Thu Jul 14, 2011 11:34 am

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Empty Re: கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்!

Post by அருண் Thu Jul 14, 2011 1:48 pm

காலநிதிக்கு பெரிய ஆப்பாளா பார்த்து சீவி கிட்டூ இருக்காங்க.. ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்! Empty Re: கலாநிதிக்கு வருகிறது அடுத்த சிக்கல்.. நடிகை ரஞ்சிதா வடிவில்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவுக்கு ஓட்டம் பிடித்துள்ளார் நடிகை ரஞ்சிதா.
» நித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை
» குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்
» எனக்கு எதிராக நடிகை ரஞ்சிதா புகார் கொடுக்கமாட்டார் நித்யானந்தா பேட்டி
» ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை கவுசல்யா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum