ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை - Page 2 Empty ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை

Post by மீனு Tue Sep 15, 2009 12:27 pm

First topic message reminder :

ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை
ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை - Page 2 Suicide_rope

வேளச்சேரியில் கணவன், மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை வேளச்சேரி நேரு நகர் கே.வி.கே. சாமி தெருவைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (எ) எத்திராஜ் (35). இவர், கண்ணாடியைச் சுற்றி அடிக்கப்படும் அலுமினிய பீடிங் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி (27). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். பின் 2007ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தையில்லை.

அதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அதேபோல நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சின்னத்தம்பி, வெளியில் சென்று மது அருந்தினார். பின், 11 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள மின் விசிறியில் செல்வி புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப் பார்த்ததும் மனமுடைந்த சின்னத்தம்பி, அதே புடவையின் மறுமுனையில் அவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் எழுந்திருக்காததால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சந்தேகமடைந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிண்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வி, திண்டிவனம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னை வேளச்சேரி நேரு நகரில் உள்ள அண்ணன் வீட்டுக்கு செல்வி அடிக்கடி வருவார். அப்போது சின்னத்தம்பியுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை - Page 2 Empty Re: ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை

Post by மீனு Tue Sep 15, 2009 4:05 pm

முதல்ல ஆடுறதை ஸ்டாப் பண்ணுங்க விஜய்.. தாங்க முடியலை ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை - Page 2 Empty Re: ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை

Post by பிரகாஸ் Tue Sep 15, 2009 4:08 pm

அவரா ஆடுகிறார் இல்லை ஆட்டுவிக்கிறார் சரியா? விஜய்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை - Page 2 Empty Re: ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை

Post by மீனு Tue Sep 15, 2009 4:23 pm

ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை - Page 2 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை - Page 2 Empty Re: ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை

Post by VIJAY Tue Sep 15, 2009 4:25 pm

என்ன பாப்பா இன்னிக்கி எங்க பாத்தாலும் முட்டிக்கிட்டே இருக்குது ??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை - Page 2 Empty Re: ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை

Post by பிரகாஸ் Tue Sep 15, 2009 4:34 pm

முடியல அதுதான் முட்டுரா


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை - Page 2 Empty Re: ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை
» ரயில் முன் பாய்ந்து கணவன் - மனைவி தற்கொலை
» மனைவி நடத்தையில் சந்தேகம் கணவன் தூக்கிட்டு தற்கொலை
» அரூர் அருகே கணவன் வெறிச்செயல்: தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
» உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum