புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_m10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_m10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_m10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_m10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_m10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_m10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_m10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_m10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_m10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_m10ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 12:33 pm

ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்
ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் Rape_girl

கோயிலுக்கு சென்ற 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒசூரில் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் திருமல்வாடியை சேர்ந்த ஒரு தம்பதி, 7 வயது மகளுடன் நேற்று மாலை கோயிலுக்கு சென்றனர்.

தாகம் எடுத்ததால் மகளிடம் பாட்டிலை கொடுத்து அங்கிருந்த தொட்டியில் தண்ணீர் பிடித்து வருமாறு அனுப்பினர். வெகுநேரம் ஆகியும் மகள் திரும்பி வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குடிநீர் தொட்டி இருக்கும் இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு மகள் இல்லை.

பீதியுடன் கோயிலைச் சுற்றி தேடினர். மலைப்பகுதியில் ஒரு புதருக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தார். அவளை மீட்டு ஒசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவள் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பெற்றோர் மட்டுமின்றி டாக்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. தண்ணீர் பிடிக்க சென்ற சிறுமியை யாரோ காமக்கொடூரன் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மலைக்கோயில் வளாகத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 12:34 pm

7 வயது சிறுமி ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் 56667 ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் 56667 ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 12:45 pm

ஆண்கள் ஒழிக..ஆண்களின் காம இச்சை ஒழிக..



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:54 pm

என்ன கொடுமை சார் இது



avatar
ganesh12345
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 01/10/2008

Postganesh12345 Tue Sep 15, 2009 1:51 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 1:56 pm

meenuga wrote:ஆண்கள் ஒழிக..ஆண்களின் காம இச்சை ஒழிக..

எனிந்தக்கொலை வெறி எல்லாம் தேவைதான் எதுகும் அளவோடு இருந்தால் சரிதான்
எந்த உணர்ச்சியும் இல்லாவிட்டா சாமியாரா போகவேண்டியதுதான்
சிவா அண்ணனும் இமயமலை செல்லவுள்ளதாக சிறிய தகவல் என் காதுக்கு எட்டியது நண்பர்களே ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் 838572

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 1:57 pm

Ruban1 wrote:
meenuga wrote:ஆண்கள் ஒழிக..ஆண்களின் காம இச்சை ஒழிக..

எனிந்தக்கொலை வெறி எல்லாம் தேவைதான் எதுகும் அளவோடு இருந்தால் சரிதான்
எந்த உணர்ச்சியும் இல்லாவிட்டா சாமியாரா போகவேண்டியதுதான்
சிவா அண்ணனும் இமயமலை செல்லவுள்ளதாக சிறிய தகவல் என் காதுக்கு எட்டியது நண்பர்களே ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம் 838572

ஏன் அங்க ஏதாவது பிகர் இருக்குதாமா? ஒன்னும் புரியல



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 2:03 pm

யாருக்குத் தெரியும் சிவா அண்ணனுக்கு தெரியாம நாம அவரை பாலப் பண்ணி பார்ப்போம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 2:06 pm

சரி கூடவே நம்ம உளவுதுறையையும் கூட்டி செல்லலாம்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 2:07 pm

எங்கே மீனு துன்கிவிட்டாரா

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக