Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா!
+12
பூஜிதா
அப்துல்லாஹ்
இளமாறன்
உமா
thazeem
SK
ரபீக்
ஸ்ரீஜா
ஹாசிம்
positivekarthick
ரஞ்சித்
ரேவதி
16 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா!
First topic message reminder :
சீதை வேடத்தில் நடிப்பதற்காக நான் ஒழுக்க நெறியை கடைபிடித்து ஒழுக்கமாகத்தான் இருந்தேன் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். சினிமா வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் நயன்தாரா, தன் கடைசி படமான ராம ராஜ்யம் பற்றி ஏற்கனவே பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த மாதிரியான ஒரு கேரக்டர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று முன்பு கூறிய நயன்தாரா, தற்போது ராம ராஜ்யத்தில் நடித்தது குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதில், எனது வாழ்க்கையில் ராமராஜ்யம் படத்தின் கடைசி நாள் அனுபவத்தை மறக்க முடியாது. அந்த படக்குழுவினருடன் நான் முழுமையாக கலந்து விட்டேன். அதிலிருந்து என்னால் மீள முடியவில்லை. பின்னர் படத்தில் பணியாற்றிய அனைவரும் என்மேல் அன்பும் பாசமும் காட்டினார்கள். அவர்களை பிரிய நேரம் வந்தபோது என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அழுது விட்டேன். ராமராஜ்ஜியம் படம் புராண கதை. ராமனுடன் சீதை சேருகிற வரலாறும், பிறகு அவர் மேலோகம் செல்வதும் காட்சி எடுக்கப்பட்டு உள்ளது. நான் ராமாயண கதையை படித்து உள்ளேன். அந்த படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற புராண படங்களில் அம்மன் வேடத்தில் நடிக்கும் நடிகைகள் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டதை அறிந்துள்ளேன். நான் இந்த படத்தில் சீதா தேவியாக நடிப்பதால் நானும் தொடர்ந்து கோவில்களுக்கும் சென்று ஒழுக்க நெறியை கடைபிடித்து உள்ளேன். சைவம் மட்டுமே சாப்பிட்டேன். இனி நான் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளமாட்டேன். எனது வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயத்துக்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்த முடிவை மிக சந்தோஷமாக எடுத்துள்ளேன். என் வாழ்க்கையில் அடுத்து நடப்பது முக்கியமான விஷயம். அது உறுதியானதும் உங்களுக்கு சொல்கிறேன், என்று கூறியுள்ளார் நயன்தாரா.

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா!
நயன் ரசிகர்கள் கோவிசுக போறாங்கஅருண் wrote:தர்ம பத்தினியே....![]()
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா!
இளமாறன் wrote:நயன் ரசிகர்கள் கோவிசுக போறாங்கஅருண் wrote:தர்ம பத்தினியே....![]()
நீங்களும் கோவிசிக்கிடிங்கணு சொல்லுங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா!
அப்படி இல்லை ரேவதி யாரையும் தீர்ப்பிட நமக்கு உரிமை இல்லை என நான் நினைக்கிறேன்ரேவதி wrote:இளமாறன் wrote:நயன் ரசிகர்கள் கோவிசுக போறாங்கஅருண் wrote:தர்ம பத்தினியே....![]()
நீங்களும் கோவிசிக்கிடிங்கணு சொல்லுங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா!
அப்படி இல்லை ரேவதி யாரையும் தீர்ப்பிட நமக்கு உரிமை இல்லை என நான் நினைக்கிறேன்
அண்ணா சும்மா தமாசு...சீரியஸ் ஆகவேண்டாம்..
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா!
அருண் wrote:அப்படி இல்லை ரேவதி யாரையும் தீர்ப்பிட நமக்கு உரிமை இல்லை என நான் நினைக்கிறேன்
அண்ணா சும்மா தமாசு...சீரியஸ் ஆகவேண்டாம்..![]()
நோ ப்ராப்ளம்
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா!
இளமாறன் wrote:அருண் wrote:அப்படி இல்லை ரேவதி யாரையும் தீர்ப்பிட நமக்கு உரிமை இல்லை என நான் நினைக்கிறேன்
அண்ணா சும்மா தமாசு...சீரியஸ் ஆகவேண்டாம்..![]()
நோ ப்ராப்ளம்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா!
ரேவதி wrote:அப்துல்லாஹ் wrote:ரேவதி wrote:SK wrote:பின்னர் படத்தில் பணியாற்றிய அனைவரும் என்மேல் அன்பும் பாசமும் காட்டினார்கள்
love தானே
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நயன் தாரா அகிலஉலக ரசிகர் பெருமன்றத்தின் சார்பாக இதை நான் கடுமையாககண்டிக்கிறேன்.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நாட்டுக்காக நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் நங்கை எம் தலைவி நயனுக்காக உயிர் விடவும் தயார்.
வாழ்க தாரா,வளர்க அவ்ர் புகழ் உலகம் பூரா.....
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)

![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா!
இருக்கட்டும் சார் இதை கோபி எடுத்து உங்க வீட்டுக்கு அனுப்புறேன்...அப்பா தெரியும்...நாட்டுக்காக நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் நங்கை எம் தலைவி நயனுக்காக உயிர் விடவும் தயார்.
வாழ்க தாரா,வளர்க அவ்ர் புகழ் உலகம் பூரா..
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா!
அருண் wrote:இருக்கட்டும் சார் இதை கோபி எடுத்து உங்க வீட்டுக்கு அனுப்புறேன்...அப்பா தெரியும்...நாட்டுக்காக நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் நங்கை எம் தலைவி நயனுக்காக உயிர் விடவும் தயார்.
வாழ்க தாரா,வளர்க அவ்ர் புகழ் உலகம் பூரா..![]()
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)

என்னா கொலவெறி சைக்கிள் கேப்பில குடும்பத்துல கும்மியடிக்கப் பாக்குறங்ய...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![நான் ஒழுக்கமாத்தான் இருந்தேன்! - நயன்தாரா! - Page 3 H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீ வருவாய் என நான் இருந்தேன்…
» ஸ்டான்டப் - காமெடி 2 - நான் சூரியன் ஐ.பி.எஸ் ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்?
» ரஞ்சிதா சேவை செய்த போது நான் சமாதி நிலையில் இருந்தேன்: நித்தியானந்தனின்
» குளித்துக்கொண்டு இருந்தாள் ரசித்துக்கொண்டு இருந்தேன்
» "எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன்!" - மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|