புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_m10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_m10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_m10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_m10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10 
8 Posts - 2%
prajai
அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_m10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_m10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_m10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_m10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_m10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_m10அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 12:29 pm

அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம்
[ செவ்வாய்க்கிழமை, 15 செப்ரெம்பர் 2009
அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்கள் தானம் Child_abirami13092009
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இறந்த சிறுமி அபிராமியின் கண்கள் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
ஓர் ஆண்டுக்கு முன்பு இதய மாற்று சிகிச்சை செய்த சிறுமி அபிராமி (9), ஃபிராண்ட்டியர் லைஃப் லைன் இதய மருத்துவமனையில் இறந்தார்.

அவர் இறந்தது தொடர்பாக மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே. எம். செரியன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

""இதயத் தசை வலுவிழந்ததால் கஷ்டப்பட்டு வந்த சிறுமி அபிராமிக்கு மறு வாழ்வு அளிக்க வேறு வழியின்றி சிறுவன் ஹிதேந்திரனின் இதயம் பொருத்தப்பட்டது.

மருத்துவமனையிலிருந்து அபிராமி வீடு திரும்பியது முதல் தொடர்ந்து மாதந்தோறும் மருத்துவப் பரிசோதனைக்கு வருவது வழக்கம். கடைசியாக சிறுமியை பெற்றோர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வந்தபோது, அவளது இதயச் செயல்பாடு மோசமடைந்திருப்பது தெரிய வந்தது.

உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பெற்றோரிடம் கூறினேன். ஆனால், சில சொந்தக் காரணங்களால் சிறுமியை மருத்துவமனையில் பெற்றோரால் சேர்க்க முடியவில்லை. ஒரு வாரம் கழித்து சிறுமியை பெற்றோர் சேர்த்தனர்.

சிகிச்சை பலன் இன்றி சிறுமி உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனினும் சிறுமியின் உற்சாகம், இனிமையாக பழகும் தன்மை ஆகியவை என்றும் எங்கள் நினைவில் இருக்கும். அரசு கண் மருத்துவமனைக்கு சிறுமியின் கண்களை தானமாக அளிக்க அவளது பெற்றோர் முன் வந்தது எங்களது நெஞ்சத்தை நெகிழ வைத்து விட்டது'' என்று டாக்டர் கே. எம். செரியன் கூறியுள்ளார்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக