ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்

+8
அருண்
dsudhanandan
ஜாஹீதாபானு
இளமாறன்
உமா
ranhasan
positivekarthick
தாமு
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Empty சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்

Post by தாமு Thu Jul 14, 2011 8:57 am

First topic message reminder :

சமீப காலங்களில் என் மனதை பாதித்த பல செயல்களில் இந்த சவ ஊர்வல அநாகரீகங்களும் ஒன்று, மிக முக்கியமான சாலைகளில் கூட்டமாக செல்லும் இவர்கள், போக்குவரத்திற்கு வழியே விடுவது இல்லை இதனால் பல போக்குவரத்து சிக்கல்களும் தேவை இல்லாத தாமதங்களும் ஏற்படுகின்றன, அவசர ஊர்திகளுக்கு கூட இவர்கள் வழிவிடுவதில்லை .இதை அனுபவிக்காதவர்கள் மிகக் குறைவானவர்களே.

அவர்களின் சோகம் சம்பந்த்தப்பட்ட கொண்டாட்டங்களுக்கு நம் நிம்மதியை, நேரத்தை கெடுக்கும் இதுமாதிரியான செயல்களை மக்களாகிய நாம் அனுமதிக்கவே கூடாது என்பது என் விருப்பம். குடித்துவிட்டு சாலையிலே சத்தமிட்டு கும்மாளமிடும் இது போன்ற சமூக அக்கறை இல்லாதவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவசரமாக பல வேலைகளுக்காக செல்ல இருக்கும் சாமான்யர்களை தடுப்பது , இவர்களை கடந்து செல்ல முயற்சிப்பவர்களை தாக்குவது, திட்டுவது, வழி விட மறுப்பது போன்ற செயல்களை செய்யும் இவர்களை என்ன செய்தாலும் தகும்.

போகும் வழியில் அந்த சவத்திற்கு போட்ட மலர்களை வீதியெங்கும் வீசி எறிவது,( இது என்ன மாதிரியான அல்லது எதற்கான வழக்கம் என தெரிவதில்லை) நடு ரோட்டிலேயே பயங்கர ஓசையுடன் வெடி வைப்பது மாதிரியான அத்து மீறல்களை செய்வது எந்த விதத்தில் நியாயம் . இதைவிட மோசமான செயல் அந்த மாலைகளையும், மலர்களையும் போவோர் மீதும் வருவோர் மீதும் எறிவது, இதையும் விட கொடுமை இரு சக்கர வாகனங்களில் வரும் பெண்களின் மீதும் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் பெண்களின் மீதும் ஒருவிதமான வக்கிர எண்ணத்துடன் அந்த பூக்களை வீசி எறிவதை என்னவென்று சொல்லுவது , அராஜகத்தின் உச்சம் அல்லவா இது .

ஓர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கூட்டம் சேர்ந்தால் என்ன வேணாலும் செய்யலாம் என்ற தவறான எண்ணமே இதற்கு காரணம், இதிலும் கொடுமை இதையெல்லாம் காவல்துறையினரும் அமைதியாய் வேடிக்கைப் பார்ப்பது , கேட்டால் சட்டம் ஒழுங்கு என்ற உப்பு பெறாத காரணம் , ஒரு தனி மனிதனுக்கும் அவன் தன்மானத்திற்கும்,பாதுகாப்பில்லாத , சுதந்திரம் இல்லாத சட்டம் என்ன சட்டம், என்ன ஒழுங்கு , எங்கு போய் முடியப்போகிறதோ இந்த மாதிரியான ஒழுங்கற்ற செயல்கள்.

அன்பன்
ARR

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Empty Re: சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்

Post by பூஜிதா Thu Jul 14, 2011 12:54 pm

உமா wrote:அப்படிதான் செய்யுறாங்க ....
ஏதும் கேட்டா தப்பா பேசுராங்க...கொடுமை,,,,அதென்ன செத்து போன பிணத்திர்க்கு முன்பு கூத்தாட்டம்....
என்ன கொடுமை சார் இது அநியாயம் எதிர்ப்பு

இறந்த பிறகாவது சந்தோஷமா இருக்கட்டும்னு ஆடுறாங்களோ என்னவோ

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Empty Re: சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்

Post by SK Thu Jul 14, 2011 1:01 pm

பூஜிதா wrote:
உமா wrote:அப்படிதான் செய்யுறாங்க ....
ஏதும் கேட்டா தப்பா பேசுராங்க...கொடுமை,,,,அதென்ன செத்து போன பிணத்திர்க்கு முன்பு கூத்தாட்டம்....
என்ன கொடுமை சார் இது அநியாயம் எதிர்ப்பு

இறந்த பிறகாவது சந்தோஷமா இருக்கட்டும்னு ஆடுறாங்களோ என்னவோ

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Empty Re: சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்

Post by இளமாறன் Thu Jul 14, 2011 1:09 pm

பூஜிதா wrote:
உமா wrote:அப்படிதான் செய்யுறாங்க ....
ஏதும் கேட்டா தப்பா பேசுராங்க...கொடுமை,,,,அதென்ன செத்து போன பிணத்திர்க்கு முன்பு கூத்தாட்டம்....
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 56667 சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 502589 சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 128872

இறந்த பிறகாவது சந்தோஷமா இருக்கட்டும்னு ஆடுறாங்களோ என்னவோ

அதே அதே சரியா சொல்லிட்டீங்க சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Empty Re: சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்

Post by உமா Thu Jul 14, 2011 1:14 pm

பூஜிதா wrote:
உமா wrote:அப்படிதான் செய்யுறாங்க ....
ஏதும் கேட்டா தப்பா பேசுராங்க...கொடுமை,,,,அதென்ன செத்து போன பிணத்திர்க்கு முன்பு கூத்தாட்டம்....
என்ன கொடுமை சார் இது அநியாயம் எதிர்ப்பு

இறந்த பிறகாவது சந்தோஷமா இருக்கட்டும்னு ஆடுறாங்களோ என்னவோ

இதெல்லாம் ஓவெறு..
சிரி சிரி சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Empty Re: சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்

Post by இளமாறன் Thu Jul 14, 2011 1:17 pm

உமா wrote:
பூஜிதா wrote:
உமா wrote:அப்படிதான் செய்யுறாங்க ....
ஏதும் கேட்டா தப்பா பேசுராங்க...கொடுமை,,,,அதென்ன செத்து போன பிணத்திர்க்கு முன்பு கூத்தாட்டம்....
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 56667 சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 502589 சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 128872

இறந்த பிறகாவது சந்தோஷமா இருக்கட்டும்னு ஆடுறாங்களோ என்னவோ

இதெல்லாம் ஓவெறு..
சிரி சிரி சிரி சிரி

ஏன் அக்கா உங்கள கூட்டணியில சேர்த்துக்கொள்ளவில்லையா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Empty Re: சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்

Post by பூஜிதா Thu Jul 14, 2011 1:17 pm

உமா wrote:
பூஜிதா wrote:
உமா wrote:அப்படிதான் செய்யுறாங்க ....
ஏதும் கேட்டா தப்பா பேசுராங்க...கொடுமை,,,,அதென்ன செத்து போன பிணத்திர்க்கு முன்பு கூத்தாட்டம்....
என்ன கொடுமை சார் இது அநியாயம் எதிர்ப்பு

இறந்த பிறகாவது சந்தோஷமா இருக்கட்டும்னு ஆடுறாங்களோ என்னவோ

இதெல்லாம் ஓவெறு..
சிரி சிரி சிரி சிரி

உண்மைதானே

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Empty Re: சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்

Post by உமா Thu Jul 14, 2011 1:22 pm

பூஜிதா wrote:
உண்மைதானே

நடனம் நடனம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Empty Re: சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்

Post by மிதிலா Thu Jul 14, 2011 2:30 pm

சரியாக சொன்னீர்கள். நேற்று கூட அலுவலகம் செல்லும் வழியில் சவ ஊர்த்தியின் முன்னாள் சென்ற ஆட்டோவில் இருந்தவர்கள் என் மேல் மாலையில் இருந்த பூக்களை வீசி எரிந்து சிரித்தார்கள். அலுவலகம் செல்லும் அவசரம், பொது இடம் என கோபத்தை அடக்கிக் கொண்டு வர நேர்ந்தது. என்ன கொடுமை சார் இது அநியாயம்

நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 154550

http://mithilathewriter.blogspot.com
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Empty Re: சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்

Post by kitcha Thu Jul 14, 2011 2:36 pm

தப்பான விசயங்கள் இங்கு தப்பாக தெரிவதில்லை.அதற்கு காரணம் யார்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  - Page 2 Empty Re: சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum