ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Poll_c10ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Poll_m10ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Poll_c10 
VENKUSADAS
ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Poll_c10ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Poll_m10ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Poll_c10ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Poll_m10ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Poll_c10 
VENKUSADAS
ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Poll_c10ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Poll_m10ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்

5 posters

Go down

ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Empty ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்

Post by தாமு Thu Jul 14, 2011 8:54 am


சென்ற ஞாயிற்று கிழமை ஏதேச்சையாக சூர்யா சேனலில் மலையாள படம் டுவன்டி : டுவன்டி (twenty :20) பார்த்தேன், பிரமித்தேன் மலையாள படவுலக அத்தனை பிரபலங்களும் பிரகாசமாய் நடித்திருக்கும் படம், மோகன் லால் ,மம்முட்டி ,சுரேஷ்கோபி ,திலீப் ,ஜெயராம் , இன்னும் எனக்கு பெயர் தெரியாதா பிரபலங்களும் நடித்திருந்தனர், ஒருவருக்கொருவர் துளியும் ஈகோ இல்லாமல் (இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் ) தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தனர்.






அதிலும் மம்முட்டியும் மோகன்லாலும் ஒரே திரையை பகிர்ந்து , படர்ந்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நடித்தது மலையாள ரசிகர்களுக்கு விருந்தாக இருந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அவரவர் நடிப்பிற்கு ஏற்ற கதாப் பாத்திரங்களை அமைத்திருந்தார்கள், இந்த நல்ல முன்மாதிரி படங்கள் ஹிந்தியிலும் வருகின்றன., .


இதே போல் இங்கு தமிழ்நாட்டில் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்தால் எப்படி இருந்திருக்கும் , இருவரையும் ஒருங்கே ஒரே திரையில் பார்க்கும் போது தமிழ் ரசிகனின் உணர்வுகள் எப்படி இருக்கும், இருவருக்குமான , கதையை எழுதவோ தயாரிக்கவோ முடியாதவர்களா என்ன ? நம் கதாசிரியர்களும் தயாரிப்பாளர்களும். தியாகராஜ பாகவதர் , பி யு சின்னப்பாவில் தொடங்கி , எம் ஜி ஆர்/ சிவாஜி , ரஜினி/கமல் , அஜித்/விஜய் இன்று வந்த தனுஷ் /சிம்பு வரை தொடரும் இந்த உருவாக்கப் பட்ட கலாச்சாரம் என்று மாறும், நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் சினிமாவும் காலமும் எப்போது வரும்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் ரசிகர்களுக்கிடையே சண்டை வரும் , பிரச்சனை வரும் என்ற உப்பு பெறாத காரணங்கள், ரசிகர்கள் என்ன காட்டுமிராண்டிகளா , ரசனையற்ற வெறியர்களா , இவர்களாகவே தன் சுய நலத்திற்க்காக ரசிகர்களுக்கு வெறி ஏற்றிவிடுவது மாதிரியான செயல்களை செய்கிறார்கள் . இரு ரசிகர்களும் பரம்பரை பகை கொண்டவர்களா என்ன?, ஒரே குடும்பத்தில் அண்ணனும் தம்பியும், ஒரே தெருவில் நண்பர்களும் வேறு வேறு நடிகர்களை ரசிப்பதனால் அவர்களுக்குள் பிரச்சனை, விரோதம் என அர்த்தமா என்ன , ரசிகர்களை வெறியர்களாக சித்தரிக்கும் இவர்களின் செயல் எப்படிப் பட்டது என்று ரசிகர்கள் உணரவேண்டும். நடிகர்களும் தங்களின் ஈகோவை விட்டுவிட்டு இதுமாதிரியான படங்களில் இணைந்து நடிக்கவேண்டும், இவர்கள் நடிக்க தயார் என்றால் இயக்குனர்கள் தரமான கதையுடன் வரிசைகட்டி நிற்ப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை, அது ரசிகர்களுக்கும் விருந்தாகும் என்பது ஓர் ரசிகனாய் என் கருத்து.



அன்பன்
ARR



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Empty Re: ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்

Post by SK Thu Jul 14, 2011 11:08 am

எதிர் பார்போம் ஏமாந்து போவோம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Empty Re: ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்

Post by தாமு Thu Jul 14, 2011 11:17 am

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Empty Re: ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்

Post by அப்துல்லாஹ் Thu Jul 14, 2011 11:33 am

நன்றி தாமு இந்த பதிவு நல்ல ஒரு பதிவு தான்.
நான் அதிகம் மலயாளப் படங்களே பார்ப்பேன். நீங்கள் சொல்லுவது உண்மை. ஆனாலும் இப்போது அவர்களும் நம்மைப்போல மசாலா பட விரும்பியாகிவிட்டார்கள்.சமீப காலமாக வெற்றி பெற்ற காரியஸ்தன், சட்டம்பி நாடு, புதிய முகம்,கிறிஸ்டியன் பிரதர்ஸ், போன்றவை.
நல்ல படங்களும் ( டிராபிக் ) வரத்தான் செய்கின்றன..
இப்பதிவில் குறிப்பிட்டு உள்ள அந்த ஈகோ பார்க்காமல் நடிக்கும் அவர்கள் நம் நடிகர்களைக் காட்டிலும் பண்பில் சிறந்தவர்கள் என்பதற்கு உதாரணம். எல்லா தேசிய மற்றும் பிரபல விருதுகளில் குறைந்தது 30% விருது மலையாள படவுலகத்தினருக்கே செல்லுகிறது....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Aரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Bரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Dரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Uரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Lரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Lரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Aரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Empty Re: ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்

Post by தாமு Thu Jul 14, 2011 11:38 am

நன்றி நண்பா

இதை புரிந்து நடந்துக் கொண்டால் நன்றாய் இருக்கும்..... ஒன்னும் புரியல

நடக்குமா?????????????????????? ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Empty Re: ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்

Post by kitcha Thu Jul 14, 2011 3:01 pm

எல்லாம் சரி.பிரச்சனை எதிலிருந்து வருகிறது என்றும் கொஞ்சம் யோசியுங்கள்.அங்கு கட்டவுட் பாலாபிசேகம் எல்லாம் கிடையாது.யாருக்கு ரசிகர்கள் அதிகம் யாருடைய பேரைச் சொன்னால் கைதட்டல் வரும் யார் பேரை முதலில் போடுவது என்ற சிக்கல் கிடையாது.படப்பெட்டியை கொண்டு யாரும் கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்வதில்லை.இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.இதெல்லாம் மலையாளத்தில் மட்டும் இல்லை ஹிந்தியிலும் கிடையாது.ஆனால் தெலுங்கில் உண்டு. தமிழ் நாட்டில் கொஞ்சம் ஓவர்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Empty Re: ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்

Post by ஸ்ரீஜா Thu Jul 14, 2011 3:21 pm

kitcha wrote:எல்லாம் சரி.பிரச்சனை எதிலிருந்து வருகிறது என்றும் கொஞ்சம் யோசியுங்கள்.அங்கு கட்டவுட் பாலாபிசேகம் எல்லாம் கிடையாது.யாருக்கு ரசிகர்கள் அதிகம் யாருடைய பேரைச் சொன்னால் கைதட்டல் வரும் யார் பேரை முதலில் போடுவது என்ற சிக்கல் கிடையாது.படப்பெட்டியை கொண்டு யாரும் கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்வதில்லை.இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.இதெல்லாம் மலையாளத்தில் மட்டும் இல்லை ஹிந்தியிலும் கிடையாது.ஆனால் தெலுங்கில் உண்டு. தமிழ் நாட்டில் கொஞ்சம் ஓவர்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்  Empty Re: ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum