புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
56 Posts - 73%
heezulia
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
221 Posts - 75%
heezulia
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
8 Posts - 3%
prajai
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காதல் என்றால் என்ன ? Poll_c10காதல் என்றால் என்ன ? Poll_m10காதல் என்றால் என்ன ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என்றால் என்ன ?


   
   
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Thu Jul 14, 2011 8:52 am

நேற்று என் மனது என்னிடம் கேட்ட கேள்வி இது.....

நான் சொன்ன பதில்

வெறுமையாய்க்கிடக்கும் இதய அறைகளில்
வாடகைக்காய் வந்திருக்கும் ஒரு குடும்பம்
மாதாந்த வாடகையாக ஓரத்தில் ஒரு சிணுங்கல்
அச்சிணுங்கலின் ஈரலிப்பில் உப்பிப்போன இதயம்.

சில வேளைகளில் சிறு சிறு சிராய்ப்புகள்
அச்சிராய்ப்பினுள் கொதிக்கின்ற எண்ணெய்க் குதமாய்
வெற்றுப் பையுடன் ஏங்கும்
ஏழைகளின் அங்கலாய்ப்பு.

காதலின் பின் உன் மூளைக்கும்
உன் வீட்டு மூலைக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா
இரண்டிலுமே கவலைப் புழுதியால்
படிந்த ஒட்டடைகளின் சாம்ராஜ்யம்.

அடிக்கடி சிரித்துக்கொள்வாய்
நீ காலைக் கடன் முடிக்கும் வேளை கூட
ஏன் தெரியுமா
உன்னால் இயன்ற கடன் ஒன்றை கழித்ததற்காக.

சில வேளைகளில் நீயும் ஞானியாவாய்
உன் தலைக்குப்பின்னால் ஞான ஒளி தோன்றும்
அதை சில பேர் தப்பாக நினைத்து
உன்னிடம் தீட்சை பெற வருவர்

அவர்களுக்கு தெரியாது போலும்
அந்த ஒளியின் அடிப்படை மூலம் எதுவென்று
அது தெரிந்தால்
அவர்களும் ...
வேண்டாம் எதற்கு இந்த வம்பு



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 14, 2011 11:20 am

அருமையான காதல் வரிகள்...... காதல் என்றால் என்ன ? 2825183110 காதல் என்றால் என்ன ? 224747944



காதல் என்றால் என்ன ? Dove_branch
காதல் என்றால் என்ன ? Dகாதல் என்றால் என்ன ? Iகாதல் என்றால் என்ன ? Vகாதல் என்றால் என்ன ? Yகாதல் என்றால் என்ன ? Aகாதல் என்றால் என்ன ? Empty
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 14, 2011 11:24 am

கவிதை சூப்பர் அருமையிருக்கு

டவுட்டு:

// வாடகைக்காய் வந்திருக்கும் ஒரு குடும்பம் //

குடும்பமாவா இதயத்தில் குடி வராங்க? அநியாயம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 14, 2011 12:01 pm

காதல் என்றால் என்ன ? 224747944

சில வேளைகளில் நீயும் ஞானியாவாய்
உன் தலைக்குப்பின்னால் ஞான ஒளி தோன்றும்
அதை சில பேர் தப்பாக நினைத்து
உன்னிடம் தீட்சை பெற வருவர்

காதலிதவர்கள் ஞானியாவர்களா ... அப்படி என்றால் ஊருல எல்லொரும் பெரிய ஆளாகி இருப்பாங்களே காதல் என்றால் என்ன ? 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் என்றால் என்ன ? Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 14, 2011 12:05 pm

dsudhanandan wrote:கவிதை சூப்பர் அருமையிருக்கு

டவுட்டு:

// வாடகைக்காய் வந்திருக்கும் ஒரு குடும்பம் //

குடும்பமாவா இதயத்தில் குடி வராங்க? அநியாயம்

உங்கள் அறிவு திறனை மெதிக்கிறேன் ஸாரி மதிக்கிறேன் சிரி சிரி சிரி



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 14, 2011 12:09 pm

காதல் படுத்தும் பாடு..
எளிய கவிதையில்....
நன்றி தாஜீம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதல் என்றால் என்ன ? Aகாதல் என்றால் என்ன ? Bகாதல் என்றால் என்ன ? Dகாதல் என்றால் என்ன ? Uகாதல் என்றால் என்ன ? Lகாதல் என்றால் என்ன ? Lகாதல் என்றால் என்ன ? Aகாதல் என்றால் என்ன ? H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 14, 2011 12:15 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Thu Jul 14, 2011 12:24 pm

இளமாறன் wrote:காதல் என்றால் என்ன ? 224747944

சில வேளைகளில் நீயும் ஞானியாவாய்
உன் தலைக்குப்பின்னால் ஞான ஒளி தோன்றும்
அதை சில பேர் தப்பாக நினைத்து
உன்னிடம் தீட்சை பெற வருவர்

காதலிதவர்கள் ஞானியாவர்களா ... அப்படி என்றால் ஊருல எல்லொரும் பெரிய ஆளாகி இருப்பாங்களே காதல் என்றால் என்ன ? 440806

ஆமாம் நண்பரே!!
இறைவனக்க காதலித்தால் அந்தக் காதலுக்கும் நான் எழுதிய காதலுக்கும் ஏணிசை்சாலும் எட்டாது...
அது என்று சிலர் இதை எண்ணி அதுவாகவே பார்க்கக் கூடாது என்பதற்காக இதை இங்கு இதுவாக சுட்டிக்காட்டியிருக்கின்றேன்...



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 14, 2011 12:26 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Thu Jul 14, 2011 2:31 pm

அருமையிருக்கு சூப்பருங்க



காதல் என்றால் என்ன ? 0011காதல் என்றால் என்ன ? 0001காதல் என்றால் என்ன ? 0010காதல் என்றால் என்ன ? 0005காதல் என்றால் என்ன ? 0014காதல் என்றால் என்ன ? 0020காதல் என்றால் என்ன ? 0008காதல் என்றால் என்ன ? 0009காதல் என்றால் என்ன ? 0014காதல் என்றால் என்ன ? 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக