புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விசாரணையில் சிக்கியது, அழகிரியின் ரூ50 கோடி சொத்து!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மதுரை, இந்தியா: தமிழகம் எங்கும் முடுக்கி விடப்பட்டுள்ள நில அபகரிப்பு விசாரணையில் சிக்கியுள்ள முதலாவது வி.ஐ.பி. என்ற பெருமையைப் பெறுகிறார் மு.க.அழகிரி. விசாரணையில் சிக்கியுள்ள இவரது ஒரு நிலத்தின் மதிப்பு 50 கோடி என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த நிலம் இருப்பது மதுரையில் அல்ல, கோடைக்கானலில்! மு.க.அழகிரிக்காக இந்த நிலத்தை அபகரித்துக் கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார், கொடைக்கானல் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம். நில அபகரிப்பில் இவருக்கு உதவியதாக மேலும் இருவரையும் கைது செய்துள்ளது கோடைக்கானல் போலீஸ்.
கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதிக்கு அருகிலுள்ள சிவனடி சாலையில் உள்ள இந்த நிலத்தின் அளவு, நாலரை ஏக்கர். மதிப்பு ரூ50 கோடி. இந்த நிலத்தின் ஒரிஜினல் உரிமையாளர், பிரிட்டிஷ் பிரஜை ஒருவர். அவரிடமிருந்து சேவியர் மைக்கேல் என்பவர் இந்த நிலத்தை வாங்கி, வசித்து வந்திருக்கிறார்.
திடீரென சென்னையிலிருந்து வந்த ஒருவர், இந்த நிலத்தை பிரிட்டிஷ் பிரஜை தனக்கு எழுதிக் கொடுத்துவிட்டார் என்று தகராறு செய்திருக்கிறார். அவரது ஏஜென்ட் என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த மற்றொருவரும் வந்துள்ளார். இவர்களுக்கு உதவியாக போலீஸ் இலாகா செயற்பட்டிருக்கிறது. சேவியர் மைக்கேலை அங்கிருந்து வெளியேற்றும் பொறுப்பு, கொடைக்கானலில் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிமுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
முகமது இப்ராஹிம், கடந்த 7.2.2010ம் தேதியன்று சேவியர் மைக்கேல் மற்றும் அவரது குடும்பத்தினரை அங்கிருந்து வெற்றிகரமாக விரட்டி விட்டுள்ளனர். இதுகுறித்து அப்போது பதவியிலிருந்த டி.ஜி.பி.க்கு சேவியர் மைக்கேல் புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பிட்ட நிலம் சென்னைப் பார்ட்டிக்கு என்று சொல்லப்பட்டாலும், அதன் நிஜ உரிமையாளர் மு.க.அழகிரிதான் என்றும், அதனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் வாய்மொழி உத்தரவே போடப்பட்டிருந்தது. இதனால், போலீஸ் இதில் தலையிடாமல் முழுமையாக ஒதுங்கிக் கொண்டது.
அதன்பின் அழகிரியின் மனைவி வழி உறவினர் என்று சொல்லிக்கொண்டு வந்த ஒருவர், நிலத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார். நிலத்தைப் பார்க்க அவரை அழைத்து வந்ததே லோக்கல் போலீஸ்தான்.
குறிப்பிட்ட ‘உறவினர்’ மதுரையிலிருந்து கோடைக்கானல் வந்தபோது அவரது வண்டியுடன், மதுரை காவல்துறை உயரதிகாரி ஒருவரின் டிப்பார்ட்மென்ட் வண்டியும் துணைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ‘உறவினருக்கு’ வேண்டியதைச் செய்து கொடுக்குமாறு மதுரையிலிருந்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு உத்தரவு போட்டதும், மதுரை உயரதிகாரிதான்.
இப்போது ஆட்சி மாறி நில ஆக்கிரமிப்பு விசாரணைகள் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த நில விவகாரம் மீண்டும் தூசுதட்டி எடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி, கொடைக்கானல் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹீமை கைது செய்துள்ளனர். இவருடன் கைது செய்யப்பட்ட மற்றைய இருவரும், லோக்கல் நில புரோக்கர்கள். திண்டுக்கல் நபர், முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்.
சென்னை பார்ட்டியை அடையாளம் கண்டுள்ள போலீஸார், அவருக்கும் அழகிரிக்கும் உள்ள சம்மந்தம் என்ன என்று விசாரித்து வருகின்றனர். கோடைக்கானல் சென்ற அழகிரியின் மதுரை உறவினர், தற்போது மலேசியாவில் இருக்கிறார்.
-மதுரையிலிருந்து இரா.பிரபாகரின் குறிப்புகளுடன், ரிஷி

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அப்ப புழலிலேயும் ஒரு பிளாக் தனியா ஒதுக்கவேண்டி வருமா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
எந்த சிறைஸ்சளையும் பட்டது போல
- Rajhumarபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 28/10/2010
இன்னும் நிறைய எதிர் பார்கிறேன் .
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இவருக்கு எந்த ஊரு பாளையங்கோட்டைய இல்ல புழல் ல..
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
எந்த ஜெயில் ல போட்டாலும் இவரு ,ஒன்று ,இரண்டு னு தான் என்ன போறரு,
இதுக்கு போயி யென் இந்த பீலிங்க்ஸ் ?
இதுக்கு போயி யென் இந்த பீலிங்க்ஸ் ?
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அழகிரியின் சொத்து கணக்கு வேண்டுமா?இந்த சட்டத்தை பயன்படுத்துங்கள்.....
» சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா- சிபிஐ விசாரணையில் தகவல்
» கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி!
» சென்னையில் ரெய்டு: 100 கிலோ தங்கம், ரூ.90 கோடி சிக்கியது
» நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2