ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் !

4 posters

Go down

ஈகரை பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் !

Post by thazeem Wed Jul 13, 2011 11:48 pm

வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது என அறியப்படுகிறது. இப் பெண்ணின் பெயர் தர்ஷனா எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து முதலில் பேஸ் புக் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தும் இவர் பின்னர் ஸ்கைப் ஊடாக சுவிஸ் லண்டன் எனப் பல நாடுகளில் உள்ள தமிழர்களைத் தொடர்புகொண்டு தான் தாய் தந்தை இழந்தவர் என்றும் பிரித்தானியாவுக்கு மாணவர் விசாப் பெற முயற்சிப்பதாகத் தெரிவித்து, அதற்காக வங்கியில் பணத்தைப் போடால் தான் இலகுவாக விசாவைப் பெறமுடியும் எனக் கூறி பலர் தலையில் முழகாய் அரைத்துள்ளார். இவர் ஸ்கைப் ஊடாகப் பேசும்போது இரவுநேர உடையணிந்தும், மிகவும் கவர்ச்சிகரமாகவும் பேசுவதால், பலர் நம்பி பணத்தை வாரி இறைத்துள்ளனர்.

இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார். குறித்த பெண் தன் கைகளை தானே வெட்டி காயப்படுத்தி அதனை வெப் காம் கமரா மூலம் காட்டிக் கூட சிலரிடம் பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி பலர் இவருக்கு பணத்தைக் கொடுத்துள்ளனர். வங்கியில் பணத்தைப் போட்டுக் காட்டி, மாணவர் விசா கிடைத்தபின்னர் அப்பணத்தை திருப்பித் தருவேன் என்றும் இவர் கூறிய ஆசைவார்த்தைகளை நம்பிய பலர் இவரது வங்கிக் கணக்கில் பணத்தை இட்டுள்ளனர். பணம் கிடைத்தவுடன் குறித்த நபர்களுடனான தொடர்பை இவர் கட் பண்னிவிடுவார். ஸ்கைப் திரையில் தோன்றவும் மாட்டார் ! இதுவே இவரின் வாடிக்கை !

யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி என்றும் கூறப்படுகிறது. இப் பெண்ணின் கணக்குக்கு வரும் பணத்தை உடனடியாக தனது கணக்குக்கும் மாற்றும் நபரும் இவரே எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நபரின் பெயர் ஜெய்சன் என்றும் சொல்லப்படுகிறது.

கட்டிலில் படுத்திருந்து, கைகளை பிளேடால் வெட்டி, இரவு நேர உடையணிந்து, குளைந்து பேசி, இவ்வாறு வித்தியாசமான கோணங்களில் இவர் பணப்பறிப்பு கொடிகட்டிப் பறந்துள்ளது. தற்போதும் ஒரு நபர் இவர் கதையில் ஏமாந்து, கொழும்பில் உள்ள தனது உறவினர் ஒருவரூடாக இப் பெண்ணின் வங்கிக் கணக்கில் பணத்தைப் போடச் சொல்லியுள்ளார். குறிப்பிட்ட உறவினர் பணத்தை வங்கியில் போடச் சென்றவேளை அவர் அப்பெண்ணின் வங்கிக் கணக்கில் சுமார் 1கோடியே 40 லட்சம் காசு இடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேகமுற்ற அவர் விடையத்தை பிரித்தானிய நபருக்கு தெரிவிக்க இப் பெண் குறித்து அவர் சில விசாரணைகளை நடத்தியுள்ளார். இதேவேளை இப் பெண்ணால் ஏற்கனவே ஏமாந்த மற்றுமொரு நபரையும் இவர் எதேச்சையாகச் சந்தித்துள்ளார்.

இவர்கள் கலந்துரையாடலில் வெளியான செய்திகளையே நீங்கள் தற்போது பார்க்கிறீர்கள். ஊரில் பல குடும்பங்கள் கஷ்டப்பட்டும், பல சிறுவர்கள் பெற்றோரை இழந்து தவிக்கும் நிலையில் அவர்களுக்கு உதவ சொற்பமான சிலரே முன்வருகின்றனர். ஆனால் அழகா இருந்தால் இல்லை கவர்ச்சி வார்த்தைபேசினால் மயங்கி உதவ பலர் இருக்கிறார்கள் போலும் !


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் !

Post by அருண் Thu Jul 14, 2011 12:54 am

என்ன பொழப்புடா உதவும் மனம் படைத்தவர்கள் இது போன்ற செய்தி களை பார்க்கும் பொது உண்மையாக இருந்தாலும் யாரும் முன் வரமாட்டார்கள்...இந்த பெண்ணை பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும்... என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை Re: பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் !

Post by positivekarthick Thu Jul 14, 2011 6:58 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Pபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Oபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Sபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Iபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Tபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Iபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Vபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Eபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Emptyபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Kபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Aபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Rபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Tபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Hபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Iபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Cபேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை Re: பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் !

Post by kitcha Thu Jul 14, 2011 8:14 am

எதிர்ப்பு எதிர்ப்பு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் ! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஈகரை Re: பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! திடுக்கிடும் தகவல் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum