ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாவது ரேங்க்!

+3
அருண்
muthu86
ஆளுங்க
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மூன்றாவது ரேங்க்!  - Page 2 Empty மூன்றாவது ரேங்க்!

Post by ஆளுங்க Wed Jul 13, 2011 11:29 pm

First topic message reminder :

பி 17 வருடங்களுக்கு முன்பு...

இதே நாள் (13 ஜூலை 1994)..

நான் நான்காம் வகுப்பு என்ற பெரிய படிப்பு படித்த காலம்...
வகுப்பறைக்குள் ஆசிரியை உள்ளே நுழைந்தார்...
மூன்றாவது ரேங்க்!  - Page 2 PICT0037

"யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே" என்பார்களே.. அது போல, முன்னால்
எங்கள் டீச்சர் கையில் ரிப்போர்ட் கார்டு கொண்டு வந்தார்...
பின்னாலேயே,ஸ்கேலும் வந்தது!!

எங்கள் ரிப்போர்ட் கார்டுக்கும், ஸ்கேலிற்கும் ஒரு தொடர்பு உண்டு..
கார்டில் எத்தனை சிவப்பு கோடுகள் உண்டோ அத்தனை சிவப்பாக உங்கள் கைகள் மிளிர ஸ்கேல் உதவி செய்யும்!!

எங்கள் டீச்சருக்கு ஒரு பழக்கம் உண்டு... முதலில், நான்காம் ரேங்க் முதல்
பாஸ் ஆனவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர்.. அதன் பிறகு, பெயில் ஆனவர்களுக்கு
அதகளம் ஆரம்பிக்கும். இறுதியாக, முதல் மூவர்.

நான் ஏனோ தானோ ரகம் தான்... எப்பாடுபட்டாவது பாஸ் ஆகிடுவோம்.. ஆனா, ரேங்க் எல்லாம் கேட்டா ரேகிங் தான் நடக்கும்.. என்ன ஓகேவா?

அழைப்பு ஆரம்பமானது...

அனைவரும் கார்டு வாங்க வாங்க மனதுக்குள் போராட்டம் அதிகமானது... நம்ம வீட்டு அம்மா அப்பாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாததா...
இங்கும் ஒரு தொடர்பு உண்டு...

உங்கள் ரேங்க் பிந்த பிந்த அப்பா அம்மாவிடம் இருந்து கிடைக்கும்
திட்டுக்கள் அதிகரிக்கும்.. இதில் உங்கள் கூட பிறந்தவர்கள் அதிகமாக ரேங்க்
எடுத்தால் அவ்வளவு தான்..

என் தங்கையும் என்னுடன் தான் படித்தாள். அவள் மூன்றாவது ரேங்க்..
எங்கள் அப்பா, அடிக்கடி "பார்த்தியாடா.. உன் தங்கச்சி எடுத்த எடுப்பிலேயே
தேர்ட் ரேங்க். நீயும் தான் இருக்கியே" என்று அவளைப் புகழ்ந்து
கொண்டிருந்தார்..
நான் எடுத்த எடுப்பிலேயே (கடைசியில் இருந்து) இரண்டாவது ரேங்க் எடுத்தது
அடிக்கடி அவர் நினைவுக்கு வந்தது தான் காரணம் என்று நினைக்கிறேன் !! அதைப்
பற்றி அப்புறம் சொல்கிறேன்!!

சரி.. கதைக்கு வருவோம்!!

அனைவரும் கார்டு வாங்க வாங்க மனதுக்குள் போராட்டம் அதிகமானது.. மூன்றாவது ரேங்க் எல்லாம் நமக்கு "மலை " போல... ரொம்ப கஷ்டம்!!
ஒரு பத்து, பதினைந்து ரேங்க் வாங்கினால், திட்டு கொஞ்சம் கம்மியாக இருக்கும்!
ஆனால், எண்ணிக்கையோ இருபதைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது!!

டீச்சர் ஸ்கேலை எடுத்தார் "இதுவரைக்கும் எல்லாம் பாஸ் ஆகிட்டீங்க".. இனி,
பெயில் ஆனவங்க எல்லாம் வாங்க பார்ப்போம் என்று பெயரை வாசிக்க
ஆரம்பித்தார்..

போச்சு.. எல்லாம் போச்சு!! பாஸ் ஆனாலே தாங்காது.. இப்ப அதுவும் இல்லையா!!
நமக்கு ஆப்பு தான்.. மாப்பு.. வச்சுக்கிட்டியே ஆப்பு!!

வயிற்றுக்குள் புளியைக் கரைத்தாற் போல ஒரு உணர்வு..
என்ன செய்வது என்றே தெரியவில்லை..

"சரி.. எப்படியும் அடி வாங்குறதுன்னு முடிவு ஆகிடுச்சு. எவ்வளவு அடிச்சா என்ன?" மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்..

டீச்சர் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே என் பெயரை அழைத்தார்..
மனதில் பயம், கால்களில் தயக்கம்..
பவ்யமாக டீச்சர் முன்பு போய் நின்றேன் அடி வாங்குவதற்குத் தயாராய்!!

ஆனால், அவர் என்னைச் சட்டை செய்ததாகவே தெரியவில்லை..

"எல்லாரும் அருணுக்கு கைத்தட்டுங்க பார்ப்போம்"
(Class, Everyone give a big clap for P. Arun)

எனக்கு ஒன்றும் புரியவில்லை.. ஒரு வேளை எல்லாவற்றிலும் சிவப்பு கோடு விழுந்து பெரிய அடிக்கு முன்னதாக....

டீச்சர் சிரித்து கொண்டே "பையன் னா இவனைப் போல
இருக்கணும்.. போன வருசம் வரைக்கும் சுமாரா படித்துக்கொண்டு இருந்தான். இந்த
முறை பாருங்க.. தேர்ட் ரேங்க் வாங்கி இருக்கான்
" என்றார்..


மூன்றாவது ரேங்க்!  - Page 2 Bungiehalo3

எனக்குத் தலைசுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது!!
மூன்றாவது மாணவனாய் வந்ததில் பெருமிதமும், அப்பா திட்ட மாட்டார் என்கிற
நிம்மதியும், நம்பவே முடியாத இன்ப அதிர்ச்சியும் ஒரு சேர என்னைத்
தாக்கியதில் திக்குமுக்காடிப் போனேன்!!


Last edited by ஆளுங்க on Thu Jul 14, 2011 9:02 pm; edited 1 time in total


மூன்றாவது ரேங்க்!  - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down


மூன்றாவது ரேங்க்!  - Page 2 Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by ஆளுங்க Sat Jul 30, 2011 11:45 am

balakarthik wrote:அப்போ நாளாவதுலயே மூன தொட்டுடிந்த்கனு சொல்லுங்க மூன்றாவது ரேங்க்!  - Page 2 677196 மூன்றாவது ரேங்க்!  - Page 2 677196 மூன்றாவது ரேங்க்!  - Page 2 677196 மூன்றாவது ரேங்க்!  - Page 2 677196
இப்பவும் தான்!

நன்றி!!


மூன்றாவது ரேங்க்!  - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  - Page 2 Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by ஆளுங்க Sat Jul 30, 2011 11:51 am

தே.மு.தி.க wrote: மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843 மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843 மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843 மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843 மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843

இதுக்கு ஏங்க கோபம்???
"ஏட்டுச் சுரைக்கையைப் பற்றி பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை..
அதனால் தான், தங்கள் பிள்ளைகள் எப்போதும் வகுப்பில் முதல்வனாக வர வேண்டும் என்று நினைக்கிறனர்!


மூன்றாவது ரேங்க்!  - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  - Page 2 Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by balakarthik Sat Jul 30, 2011 12:02 pm

ஆளுங்க wrote:
தே.மு.தி.க wrote: மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843 மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843 மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843 மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843 மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843

இதுக்கு ஏங்க கோபம்???
"ஏட்டுச் சுரைக்கையைப் பற்றி பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை..
அதனால் தான், தங்கள் பிள்ளைகள் எப்போதும் வகுப்பில் முதல்வனாக வர வேண்டும் என்று நினைக்கிறனர்!

இல்லயே எங்க வீட்டுல என்ன மூன்றாவது ரேங்க்!  - Page 2 T0000002 ஆக வரசொல்லலயே என்ன மூன்றாவது ரேங்க்!  - Page 2 Studentno1 ஆகதான் வார சொன்னார்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்றாவது ரேங்க்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  - Page 2 Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by ஆளுங்க Sat Jul 30, 2011 12:15 pm

balakarthik wrote:
ஆளுங்க wrote:
தே.மு.தி.க wrote: மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843 மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843 மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843 மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843 மூன்றாவது ரேங்க்!  - Page 2 865843

இதுக்கு ஏங்க கோபம்???
"ஏட்டுச் சுரைக்கையைப் பற்றி பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை..
அதனால் தான், தங்கள் பிள்ளைகள் எப்போதும் வகுப்பில் முதல்வனாக வர வேண்டும் என்று நினைக்கிறனர்!

இல்லயே எங்க வீட்டுல என்ன மூன்றாவது ரேங்க்!  - Page 2 T0000002 ஆக வரசொல்லலயே என்ன மூன்றாவது ரேங்க்!  - Page 2 Studentno1 ஆகதான் வார சொன்னார்கள்
முடியல!!


மூன்றாவது ரேங்க்!  - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  - Page 2 Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by இளமாறன் Sat Jul 30, 2011 1:39 pm

நல்லா இருக்கே உங்கள் உண்மை கதை ஜாலி ரொம்ப அடி வாங்கிட்டீங்களோ


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மூன்றாவது ரேங்க்!  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  - Page 2 Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum