ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாவது ரேங்க்!

+3
அருண்
muthu86
ஆளுங்க
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மூன்றாவது ரேங்க்!  Empty மூன்றாவது ரேங்க்!

Post by ஆளுங்க Wed Jul 13, 2011 11:29 pm

பி 17 வருடங்களுக்கு முன்பு...

இதே நாள் (13 ஜூலை 1994)..

நான் நான்காம் வகுப்பு என்ற பெரிய படிப்பு படித்த காலம்...
வகுப்பறைக்குள் ஆசிரியை உள்ளே நுழைந்தார்...
மூன்றாவது ரேங்க்!  PICT0037

"யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே" என்பார்களே.. அது போல, முன்னால்
எங்கள் டீச்சர் கையில் ரிப்போர்ட் கார்டு கொண்டு வந்தார்...
பின்னாலேயே,ஸ்கேலும் வந்தது!!

எங்கள் ரிப்போர்ட் கார்டுக்கும், ஸ்கேலிற்கும் ஒரு தொடர்பு உண்டு..
கார்டில் எத்தனை சிவப்பு கோடுகள் உண்டோ அத்தனை சிவப்பாக உங்கள் கைகள் மிளிர ஸ்கேல் உதவி செய்யும்!!

எங்கள் டீச்சருக்கு ஒரு பழக்கம் உண்டு... முதலில், நான்காம் ரேங்க் முதல்
பாஸ் ஆனவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர்.. அதன் பிறகு, பெயில் ஆனவர்களுக்கு
அதகளம் ஆரம்பிக்கும். இறுதியாக, முதல் மூவர்.

நான் ஏனோ தானோ ரகம் தான்... எப்பாடுபட்டாவது பாஸ் ஆகிடுவோம்.. ஆனா, ரேங்க் எல்லாம் கேட்டா ரேகிங் தான் நடக்கும்.. என்ன ஓகேவா?

அழைப்பு ஆரம்பமானது...

அனைவரும் கார்டு வாங்க வாங்க மனதுக்குள் போராட்டம் அதிகமானது... நம்ம வீட்டு அம்மா அப்பாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாததா...
இங்கும் ஒரு தொடர்பு உண்டு...

உங்கள் ரேங்க் பிந்த பிந்த அப்பா அம்மாவிடம் இருந்து கிடைக்கும்
திட்டுக்கள் அதிகரிக்கும்.. இதில் உங்கள் கூட பிறந்தவர்கள் அதிகமாக ரேங்க்
எடுத்தால் அவ்வளவு தான்..

என் தங்கையும் என்னுடன் தான் படித்தாள். அவள் மூன்றாவது ரேங்க்..
எங்கள் அப்பா, அடிக்கடி "பார்த்தியாடா.. உன் தங்கச்சி எடுத்த எடுப்பிலேயே
தேர்ட் ரேங்க். நீயும் தான் இருக்கியே" என்று அவளைப் புகழ்ந்து
கொண்டிருந்தார்..
நான் எடுத்த எடுப்பிலேயே (கடைசியில் இருந்து) இரண்டாவது ரேங்க் எடுத்தது
அடிக்கடி அவர் நினைவுக்கு வந்தது தான் காரணம் என்று நினைக்கிறேன் !! அதைப்
பற்றி அப்புறம் சொல்கிறேன்!!

சரி.. கதைக்கு வருவோம்!!

அனைவரும் கார்டு வாங்க வாங்க மனதுக்குள் போராட்டம் அதிகமானது.. மூன்றாவது ரேங்க் எல்லாம் நமக்கு "மலை " போல... ரொம்ப கஷ்டம்!!
ஒரு பத்து, பதினைந்து ரேங்க் வாங்கினால், திட்டு கொஞ்சம் கம்மியாக இருக்கும்!
ஆனால், எண்ணிக்கையோ இருபதைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது!!

டீச்சர் ஸ்கேலை எடுத்தார் "இதுவரைக்கும் எல்லாம் பாஸ் ஆகிட்டீங்க".. இனி,
பெயில் ஆனவங்க எல்லாம் வாங்க பார்ப்போம் என்று பெயரை வாசிக்க
ஆரம்பித்தார்..

போச்சு.. எல்லாம் போச்சு!! பாஸ் ஆனாலே தாங்காது.. இப்ப அதுவும் இல்லையா!!
நமக்கு ஆப்பு தான்.. மாப்பு.. வச்சுக்கிட்டியே ஆப்பு!!

வயிற்றுக்குள் புளியைக் கரைத்தாற் போல ஒரு உணர்வு..
என்ன செய்வது என்றே தெரியவில்லை..

"சரி.. எப்படியும் அடி வாங்குறதுன்னு முடிவு ஆகிடுச்சு. எவ்வளவு அடிச்சா என்ன?" மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்..

டீச்சர் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே என் பெயரை அழைத்தார்..
மனதில் பயம், கால்களில் தயக்கம்..
பவ்யமாக டீச்சர் முன்பு போய் நின்றேன் அடி வாங்குவதற்குத் தயாராய்!!

ஆனால், அவர் என்னைச் சட்டை செய்ததாகவே தெரியவில்லை..

"எல்லாரும் அருணுக்கு கைத்தட்டுங்க பார்ப்போம்"
(Class, Everyone give a big clap for P. Arun)

எனக்கு ஒன்றும் புரியவில்லை.. ஒரு வேளை எல்லாவற்றிலும் சிவப்பு கோடு விழுந்து பெரிய அடிக்கு முன்னதாக....

டீச்சர் சிரித்து கொண்டே "பையன் னா இவனைப் போல
இருக்கணும்.. போன வருசம் வரைக்கும் சுமாரா படித்துக்கொண்டு இருந்தான். இந்த
முறை பாருங்க.. தேர்ட் ரேங்க் வாங்கி இருக்கான்
" என்றார்..


மூன்றாவது ரேங்க்!  Bungiehalo3

எனக்குத் தலைசுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது!!
மூன்றாவது மாணவனாய் வந்ததில் பெருமிதமும், அப்பா திட்ட மாட்டார் என்கிற
நிம்மதியும், நம்பவே முடியாத இன்ப அதிர்ச்சியும் ஒரு சேர என்னைத்
தாக்கியதில் திக்குமுக்காடிப் போனேன்!!


Last edited by ஆளுங்க on Thu Jul 14, 2011 9:02 pm; edited 1 time in total


மூன்றாவது ரேங்க்!  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by muthu86 Wed Jul 13, 2011 11:58 pm

இது நீங்க பயத்துல கண்ட கனவா?


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by அருண் Thu Jul 14, 2011 12:11 am

இரவு கண்ட கனவு பலிக்காது நு சொல்வாங்களா...உங்களுக்கு பலிசுடுச்சு போலிருக்கு... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by மகா பிரபு Thu Jul 14, 2011 5:17 am

நல்லதொரு கற்பனை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by ஆளுங்க Thu Jul 14, 2011 8:40 pm

மகா பிரபு wrote:நல்லதொரு கற்பனை.

அன்பரே, இது சிறிதளவு கற்பனை கலக்கப்பட்ட உண்மைக் கதை!!


மூன்றாவது ரேங்க்!  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by ஆளுங்க Thu Jul 14, 2011 8:41 pm

muthu86 wrote:இது நீங்க பயத்துல கண்ட கனவா?

இது கனவல்ல.. உண்மை..
அந்த முறை மூன்றாவதாய் வருவேன் என்ற்கு அதுவரைக் கனவிலும் கூட நினைத்ததில்லை!!


மூன்றாவது ரேங்க்!  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by ஆளுங்க Sat Jul 30, 2011 11:12 am

நன்றிகள் பல!


மூன்றாவது ரேங்க்!  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by balakarthik Sat Jul 30, 2011 11:34 am

அப்போ நாளாவதுலயே மூன தொட்டுடிந்த்கனு சொல்லுங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்றாவது ரேங்க்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by தே.மு.தி.க Sat Jul 30, 2011 11:40 am

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by balakarthik Sat Jul 30, 2011 11:43 am

தே.மு.தி.க wrote: பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

அட விடுங்க இதுக்கெல்லாம் போயி இப்படி மூஞ்சிய வச்சுக்கிட்டு நாமலாம் மன்றத்துல கத்துக்காததாயா இவுங்க ஸ்கூலுல படிச்சிடபோறாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்றாவது ரேங்க்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்றாவது ரேங்க்!  Empty Re: மூன்றாவது ரேங்க்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum