Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“டில்லி செய்வது மாயை! சென்னை மூடுவது வாயை!!” -டி.ராஜேந்தர்
3 posters
Page 1 of 1
“டில்லி செய்வது மாயை! சென்னை மூடுவது வாயை!!” -டி.ராஜேந்தர்
தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் எதுவுமே, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பதாகச் சாடியுள்ளார், இ.தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர். “என்னால் அவர்களைப்போல வேஷம் போட முடியாது. அதனால்தான் போராடக் கிளம்பிவிட்டேன்” என்றும் முழங்கியுள்ளார் அவர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து இலட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் தலைமையில் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள பனகல் மாளிகை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“மத்திய அரசு டீசல், பெட்ரோல் விலையை பலமுறை உயர்த்தியுள்ளது. மக்கள் மீது சுமையை வைக்கிறார்கள். பாகிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ் போன்ற நாடுகளில் நம் நாட்டின் பெட்ரோல் விலையை காட்டிலும் குறைவு. நம் நாட்டில் எண்ணை வளம் உள்ளது. இலங்கையில் எண்ணெயை இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் விற்பது ரூ.50-க்கு தான்” என்று புள்ளிவிபரம் காட்டிப் புல்லரிக்க வைத்தார், இ.தி.மு.க தலைவர்.
“மத்திய அரசு விலையை உயர்த்தினால் மக்கள் தாங்கிக் கொள்வார்கள் என்று தமிழகத்திலுள்ள கட்சிகள் நினைக்கிறார்கள். அதனால்தான், பல கட்சிகள் இன்று வாயை மூடிக்கொண்டு இருக்கின்றன.
மத்திய அரசு எரிவாயு விலையை உயர்த்திய போதும், தமிழக முதல்வர் மாநில வரியை ரத்து செய்து காஸ் விலையைக் குறைத்து இருக்கிறார்கள். தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும் சரி, பெண்கள் அவதிப்பட கூடாது என்றே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார் முதல்வர்” என்றும், அ.தி.மு.க. அரசை விட்டுக் கொடுக்காமல் பேசினார் அவர்.
டீசல், பெட்ரோல் உபயோகிக்கும் பாவனையாளரில், பெண்கள் கிடையாதா தலைவா?
நன்றி:விறுவிறுப்பு.கொம்

spselvam- பண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
Re: “டில்லி செய்வது மாயை! சென்னை மூடுவது வாயை!!” -டி.ராஜேந்தர்
என்ன கரடியாய் எத்தனை கரடிகள் வந்து கத்தினாலும் எவன் காதிலும் விழப்போவதில்லை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» தினமலர் -சென்னை பதிப்பில் - "டில்லி உஷ்
» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
» ராணுவ உடை தயாரிப்பு தொழிற்சாலையை மூடுவது தமிழர்களுக்கு செய்கிற துரோக செயல் : விஜயகாந்த் கண்டனம்
» வாயை மூடு
» மாயை
» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
» ராணுவ உடை தயாரிப்பு தொழிற்சாலையை மூடுவது தமிழர்களுக்கு செய்கிற துரோக செயல் : விஜயகாந்த் கண்டனம்
» வாயை மூடு
» மாயை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum