புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவப்பு விளக்கில் சிக்கி கிட்னியையும் இழந்த இளம் பெண்!
Page 1 of 1 •
மயக்கும் மாலைப்பொழுது. பசுமையான புல்வெளி. பள்ளிக்கு சென்று திரும்பிய மகனுடன் விளையாடுகிறார் ராதிகா. உள்ளத்தில் மகிழ்ச்சி குடிகொண்டிருப்பதை முகம் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அருகில் சென்று அவரிடம் பேசத் தொடங்கினால்...
மகன் ரோகனின் மெல்லிய கேசத்தை தடவிவிட்டுக் கொண்டே "என் வாழ்க்கையில் இப்படி ஒரு அற்புதம் நிகழும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை'' என்று சொல்லும் போதே அந்த பளபள முகத்தில் சோக ரேகைகள் தென்படுகின்றன.
ராதிகா கடந்த காலத்துக்குள் மூழ்கிப்போகிறார்...
"நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் சகோதரியின் திருமணத்திற்கு வாங்கிய கடனால் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. என் படிப்பை நிறுத்த வேண்டிய சூழல். வீட்டு வேலை ஏதாவது செய்தால் கடன் தீர உதவியாய் இருக்கும் என்று எண்ணி பெற்றோர் என் படிப்பை நிறுத்திவிட்டனர்.
வீட்டின் நிலைமையைக் கூறி பஜாரில் நின்ற ஒருவனிடம் வேலை கேட்டேன். அழகாக பேசிய அவன் வேலை வாங்கித் தருவதாக கூறி நேபாளத்தில் இருந்து ரயிலில் ஏற்றி இந்தியா கொண்டுவந்து மும்பை சிவப்பு விளக்கு விடுதியில் என்னை விற்றுவிட்டு போய்விட்டான். அதோடு என் வாழ்க்கையும் தொலைந்துபோனது'' என்று மீதி சோகத்தை சொல்ல முடியாமல் விம்மி அழுகிறார் ராதிகா.
பகலில் தூக்கம். இரவு முழுவதும் மற்றவர் களுக்கு பாலியல் சுகம் கொடுக்க வேண்டும். இதுவே அவரது வாடிக்கையாகிப் போனது.
ஒரு நாளைக்கு 20 வாடிக்கையாளர்களையாவது திருப்தி செய்ய வேண்டிய கட்டாயம். இந்த கொடுமைக்கு உடல் மறுத்தாலும், அவள் மறுக்க முடியாது. அடம்பிடித்தால் அடி உதைதான். அத்தனைக்கு பிறகும் பலவந்த உறவுகள் கண்டிப்பாய் நடந்தேறும். 16 வயதிலேயே இவ்வளவு கொடுமையை சந்தித்திருக்கிறார் ராதிகா.
போராட்டமான இந்த வாழ்வில் அவள் இரவில் தூங்கியதே இல்லையாம். அந்த ராதிகா இன்று அம்மாவாக மாறி நிற்கும் கதையும் சோகமானது. கொடூரமாக நடந்து கொள்ளும் சிவப்பு விளக்கு விடுதியினர் ஒருநாள் இனிமையாக பேசி `கூல்டிரிங்ஸ்' வாங்கி கொடுத்துள்ளனர்.
சந்தோஷமாக குடித்தவளுக்கு என்ன நடந்தது என்பது புரிய சில நாட்களாகிவிட்டது. கண்விழித்துப் பார்த்தபோது ஆஸ்பத்திரி கட்டிலில் அமர்ந்திருந்தாள். வயிற்றை கிழித்திருந்த தழும்பு, ஏதோ விபரீதம் நடந்திருப்பதை அவளுக்கு உணர்த்தியது. அந்த அட்டூழியத்தை ராதிகாவே சொல்கிறார்...
"கோடீஸ்வரர் ஒருவருக்கு எனது ஒரு சிறுநீரகத்தை திருடி விற்றுவிட்டனர். அதற்காக ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்தது. அதை என்னிடம் தராமல் வைத்திருந்தனர். பிறகு அந்த கும்பலிலேயே ஒருவனுக்கு என்னை திருமணம் பேசினார்கள். அவனுக்கு அந்த ஒரு லட்ச ரூபாயை வரதட்சணையாக கொடுத்து மணம் முடித்தார்கள். அவன் அந்த ரூபாயை காலி செய்துவிட்டு என்னை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டான். அவனிடம் இருந்து எனக்கு கிடைத்த சொத்துதான் என் மகன் ரோகன்'' என்று சொன்னபடி முத்தமிடுகிறார் தன் மகனை!
திருமணத்திற்குப் பிறகும் மற்ற ஆண்களை திருப்திப் படுத்துவதுதான் வேலையாக இருந்தது ராதிகாவுக்கு. குழந்தையுடனாவது சந்தோஷமாக இருக்கலாம் என்றால் அது முடியவே முடியாதாம். குழந்தைகளை தனியாகப் பிரித்து வைத்து விடுவார்களாம்.
ஒருநாள் தன் மகனுடன் எப்படியோ நழுவி தப்பித்து வந்துவிட்டார். ஒரு ரெயிலைப் பிடித்து சொந்த நாடான நேபாளத்துக்கு வந்திருக்கிறார்.
கையில் குழந்தை இருக்கிறது, கணவர் இல்லை. கயவர்கள் கைகளில் மீண்டும் மாட்டினால் தொல்லை. எங்கு செல்வது, யாரிடம் அடைக்கலம் கேட்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். தலைநகர் காத்மாண்டில் `மைதி நேபாள்' என்னும் பெண்கள் அமைப்பு அவருக்கு புகலிடம் தந்தது. அங்கு அவரைப்போலவே பாதிக்கப்பட்ட பல பெண்களும், குழந்தைகளும் இருந்தார்கள். மொத்தம் 83 பெண்களும், 252 குழந்தைகளும் இருந்தனர்.
ராதிகாவுக்கு வழங்கப்பட்ட அறையில் 6 பெண்களும், அவர்களின் குழந்தைகளும் இருந்தனர். இப்போது அந்த மகளிர் விடுதியில் மகனுடன் சந்தோஷமாக வாழ்கிறார் ராதிகா.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1