ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்? Empty அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?

Post by மீனு Tue Sep 15, 2009 12:09 pm

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?
[You must be registered and logged in to see this image.]அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் கிளுகிளுப்படைவது குறித்து ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர். நெதர்லாந்து நாட்டில் ஆய்வாளர்கள் 40 மாணவர்கள் மூலம் பெண்களிடம் ஆண்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு குறித்து ஆய்வு நடத்தினர்.

மாணவர்கள்,ஏழு நிமிடங்கள் ஆய்வுக் குழுவிலுள்ள ஆண் அல்லது பெண்களிடம் பேசவேண்டும். இதில், ஆண்கள் பெண்களிடம் பேசும் போது அவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மெதுவாகவும், தட்டுத் தடுமாறியும் பேசியுள்ளனர். இதிலிருந்து, அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் செயலிழந்து விடுகின்றனர்; உளற ஆரம்பித்து விடுகின்றனர் என்பதைக் கண்டறிந்தனர்.

பெண்களின் இதயத்தில் எப்படியாவது தான் இடம் பிடித்துவிட வேண்டும் எனும் எண்ணம் ஆண்களின் மூளையை ஆக்கிரமிப்பதால் இவ்வாறு நேர் வதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், பெண்கள் எவ்வளவு அழகான ஆண் களானாலும் அவர்களிடம் அதிக நேரம் அரட்டையடிக்க விரும்புவதில்லையாம். பரிணாம வளர்ச்சியில் ஆண்களின் மூளை எதிர்பாலினமாகிய பெண் களை ஈர்ப்பது எப்படி? என்று சிந்திக்கும் விதத்தில் உருவாகியுள்ளதாம்.


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்? Empty Re: அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?

Post by Tamilzhan Tue Sep 15, 2009 12:10 pm

மீனா விசயத்திலும் அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது..!


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்? Empty Re: அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?

Post by VIJAY Tue Sep 15, 2009 12:12 pm

Tamilzhan wrote:மீனா விசயத்திலும் அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது..!

ச்சீசீ.. அழகான பெண்களுக்கான ஆய்வு முடிவு அது.......


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்? Empty Re: அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?

Post by ரூபன் Tue Sep 15, 2009 12:12 pm

[You must be registered and logged in to see this image.] யாரந்த மினா அவவுக்கு என்ன ஆச்சு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்? Empty Re: அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?

Post by Tamilzhan Tue Sep 15, 2009 12:16 pm

ஏன் மீனா அழக இல்லையா..? [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்? Empty Re: அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?

Post by VIJAY Tue Sep 15, 2009 12:17 pm

Tamilzhan wrote:ஏன் மீனா அழக இல்லையா..? [You must be registered and logged in to see this image.]

எல்லாமே வேஸ்ட்டு நமீதா தான் டாப்பு.....


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்? Empty Re: அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?

Post by மீனு Tue Sep 15, 2009 12:18 pm

என்ன விஜய்..அப்போ மீனு அசிங்கமா...[You must be registered and logged in to see this image.]

குண்டா யாரு மீனா வா ..மீனுவை செல்லமா தமிழன் அப்படி சொல்லுவார்..அது எனக்கும் அவருக்கும் மட்டும் உள்ள ரகஷிய நேம்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்? Empty Re: அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?

Post by VIJAY Tue Sep 15, 2009 12:19 pm

meenuga wrote:என்ன விஜய்..அப்போ மீனு அசிங்கமா...[You must be registered and logged in to see this image.]

குண்டா யாரு மீனா வா ..மீனுவை செல்லமா தமிழன் அப்படி சொல்லுவார்..அது எனக்கும் அவருக்கும் மட்டும் உள்ள ரகஷிய நேம்..

செல்லமாவா? அப்படி போகுதா கதை..... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்? Empty Re: அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?

Post by ரூபன் Tue Sep 15, 2009 12:21 pm

[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்? Empty Re: அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?

Post by மீனு Tue Sep 15, 2009 12:22 pm

எஸ் எஸ்..vijay..

செல்லமா ரூபன் எப்படி சொல்லுவார் என்று ரூபன் கிட்டே கேட்டு பாருங்க விஜய்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்? Empty Re: அழகு பெண்களை கண்டால் ஆண்கள் தடுமாறுவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum