புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_c10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_m10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_c10 
21 Posts - 66%
heezulia
தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_c10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_m10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_c10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_m10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_c10 
58 Posts - 62%
heezulia
தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_c10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_m10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_c10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_m10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_c10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_m10தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon 14 Sep 2009 - 1:01

சென்னை:

''இங்கும் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் சும்மா இருக்கமாட்டேன்.''என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜய் மேலும் கூறியது.. ''சமீபகாலமாக பத்திரிக்கை மற்றும் பல்வேறு ஊடகங்களில் என்னைப் பற்றி வரும் செய்திகளை படித்து வருகிறேன் பல்வேறு செய்திகள் இப்படி இருந்தால் நல்லாயிருக்கும் என்று கூறும் வகையில் வருகின்றன. நல்ல பல செய்திகள் வந்தன.

இந்த அளவுக்கு ஊற்சாகம் அளித்ததற்கு நன்றி. முன்பே நான் நிருபர்களை சந்திக்க முடிவு செய்திருந்தேன். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவினால் அதை தள்ளிப்போட்டேன். தற்போது என் கவனம் முழுவதும் 'வேட்டைக்காரன்' படத்தில்தான் இருக்கிறது. அந்த படத்திற்கு பின் நிருபர்களை சந்திக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் தொடர்ந்து பலவிதமாக செய்தி வந்து கொண்டிருப்பது நல்லதில்லை என்பதினால் இப்போது சந்திக்கிறேன்.

நான் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு நலத்திட்டங்களை செய்துவருகிறேன். ஒரு நாள் என் நல விரும்பி நண்பர் ராகுல்காந்திஜி அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார். பெரிய ஆள் எப்படி நம்மை அழைத்தார் என்று வியப்பாக இருந்தது. வாய்பை மிஸ் செய்யக் கூடாது என்பதினால் நானும் அப்பாவும் டெல்லி சென்று 1 மணி நேரம் ராகுலிடம் பேசினோம். மக்கள் இயக்கம் ரசிகர் மன்றம் குறித்து பேசினார்.

பேசினோம். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. நான் அரசியலுககு வருவதாக இருந்தால் ரசிகர்கள், பத்திரிக்கைகள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை தெரிந்துகொண்டுதான் முடிவு செய்வேன். என் ரசிகர்களை கவனிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு எனக்கு இருக்கிறது. தமிழ்மக்களுக்கும், உலத்தமிழ் மக்களுக்கும் நல்லது செய்யக் கூடிய கட்சியாக இருந்தால் அதில் இறங்குவேன்.

நான் உண்ணும் உணவு, வசதி எல்லாம் தமிழ் மக்கள் கொடுத்தது அவர்களுக்கு நன்மை செய்யவே மக்கள் இயக்கம் தொடங்கியுள்ளேன்.காங்கிரஸ் கொள்கை பிடித்துள்ளது. ராகுல் இலக்கும் எனது இலக்கும் இளைஞர்கள் தான் என்பதால் அவரின் மீது மரியாதை உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன். இலங்கைத்தமிழர்கள் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்தவன் நான்.”என்றார் நடிகர் விஜய்.



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 14 Sep 2009 - 1:08

இலங்கைத்தமிழர்கள் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்தவன் நான்.”என்றார் நடிகர் விஜய்.

ஆரம்பிச்சுடானுங்கையா அரசியல் சாக்கடையை எப்ப ஒருவன் தான் செய்ததை சொல்லிக்காட்டுகிரானோ அப்பொழுது அவன் தாழ்ந்துவிடுகிறான் தமிழனுக்காக தமிழன் உண்ணாவிரதம் இருப்பது ஒருதமிழனின் கடன் அதைசெய்துவிட்டு சொல்லிக்காட்டுவது
நான் எனது அம்மாவுக்கு உணவு ஊட்டி விட்டேன் என்று சொல்லிக்காட்டுவ்காதுபோல் உள்ளது சரி வாங்க வந்திட்டிங்கலேள்ள பார்ப்பம் நாங்களும் இருப்போம்தானே

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon 14 Sep 2009 - 15:20

கிளம்பிட்டானுக இவளவு நாளும் தமிழர்களுக்கு பிரச்சனையே இல்லயா இனிதான் இவர் கிளம்பப்போறாராமா?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 14 Sep 2009 - 15:27

தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் 359383

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon 14 Sep 2009 - 15:30

இது எந்தபடத்தொட டயலாக்,

இல்ல படத்தோட Title லா தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் 572280

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Mon 14 Sep 2009 - 15:36

எத்தனை தடவைதான் சைலன்ஸ் சொன்னாலும் அடங்கமாட்டாரா.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 14 Sep 2009 - 15:37

தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் 705463 தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் 705463 தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் 705463

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon 14 Sep 2009 - 15:46

ஹீரோ ஆகனுன்னு நெனைச்சு

காமெடி தனம் பண்றாங்க தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் 572280,


அரசியல் ஆச வந்தால் எப்ப எது செல்றதுன்னே தெரியாதா ??? தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் 9452

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Mon 14 Sep 2009 - 15:46

ஆரம்பிசிடங்கயஆரம்பிசிடங்க தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய் 502589

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon 14 Sep 2009 - 17:19

இவரு ஏன் இப்படி முதல்ல அவரோட பிரச்சனைய பாக்க சொல்லுங்க அப்புறமா மக்கள பத்தி யோசிக்கலாம்.



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக