புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
32 Posts - 42%
heezulia
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
2 Posts - 3%
prajai
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
1 Post - 1%
Saravananj
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
398 Posts - 49%
heezulia
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
26 Posts - 3%
prajai
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உதவி  Poll_c10உதவி  Poll_m10உதவி  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி


   
   

Page 1 of 2 1, 2  Next

badri50
badri50
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 02/07/2011

Postbadri50 Wed Jul 13, 2011 5:11 pm

மகளிர் சுய உதவி குளூ துவங்குவது எப்படி அதில் உள்ள பயன்கள் என்ன யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 5:36 pm

எனக்கு தெரிந்தவரை சில தகவல்களை நான் கூறுகிறேன் badri50.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (Tamilnadu Corporation for Development of Women) ஜூலை 2006 ல் கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தின் (Rural Development and Panchayat Raj Department) கீழ் கொண்டு வரப்பட்டது. இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.

தமிழக அரசின் முதலீடு 40 இலட்சமும் நடுவணரசின் முதலீடு 38.42 இலட்சமும் கொண்டு இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்திற்குத் தேவையான பணம் தமிழக அரசு மூலமும் தெரிவு செய்யப்பட்ட அரசு சாரா அமைப்புகள் மூலமும் கிடைக்கிறது.

இந்தியன் வங்கியே தமிழக அளவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அதிக கடன் வழங்கும் வங்கியாக உள்ளது.

எனக்கு தெரிந்தமட்டில் கல்வியின் அடிப்படையிலும், கல்வி அறிவற்ற பெண்களுக்கு தனியாகவும் வங்கிகள் கடன் வழங்குகின்றன.

மீன் வளர்ப்பு, STD booth, பால் உற்பத்தி, சிறிய கடைகள், போன்று ஏராளமான தொழில்களுக்கு வங்கிகள் மூலம் கடன் பெறலாம்.

ஒரு வலைபூவிலிருந்து சில தகவல்கள்

பெண்களால் செய்யக் கூடிய கம்ப்யூட்டர் சார்ந்த தொழில் வாய்ப்புகள்

1.கம்ப்யூட்டரில் டைப்பிங்

2.கம்ப்யூட்டரில் அக்கவுண்ட்ஸ்

3.இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்

4.கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள்

5.டேட்டா என்ட்ரி துறை

6.இன்டர்நெட் தொழில் வாய்ப்புகள்

7.மெடிகல் டிரான்ஸ்கிரிப்ஷன்

8.இ-பப்ளிஷிங்

9.ஆன்-லைன் டியூஷன்

10.டி.டி.பி

11.டெக்ஸ்டைல் டிஸைனிங்

12.வெப் டிஸைனிங்

13.கட்டிட வடிவமைப்பில் கம்ப்யூட்டர்

14.மல்டி மீடியா

மேலும் விவரங்களுக்கு http://www.tamilnaduwomen.org/



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உதவி  Boxrun3
with regards ரான்ஹாசன்



உதவி  Hஉதவி  Aஉதவி  Sஉதவி  Aஉதவி  N
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 13, 2011 5:36 pm

இங்க யாரும் மகளிர் இல்லையே! உங்களுக்கு உதவ முடியாததை நினைத்து வருத்தப் படுகிறேன்.

உங்கள் பகுது ஊராட்சி மன்ற தலைவர் அல்லது கௌன்சிலர் அல்லது ஏற்க்கனவே சுய உதவிக்குழுக்களில் ulla நபர்களையோ அல்லது சுய உதவிக்குழு தலைவரையோ சந்தித்தால் நிறைய தகவல் பெறலாம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 13, 2011 5:39 pm

குபேரன் wrote:இங்க யாரும் மகளிர் இல்லையே! உங்களுக்கு உதவ முடியாததை நினைத்து வருத்தப் படுகிறேன்.

உங்கள் பகுது ஊராட்சி மன்ற தலைவர் அல்லது கௌன்சிலர் அல்லது ஏற்க்கனவே சுய உதவிக்குழுக்களில் ulla நபர்களையோ அல்லது சுய உதவிக்குழு தலைவரையோ சந்தித்தால் நிறைய தகவல் பெறலாம்

கோபம்
இல்லைனா ..என்ன அர்த்தம்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 5:40 pm

குபேரன் wrote:இங்க யாரும் மகளிர் இல்லையே! உங்களுக்கு உதவ முடியாததை நினைத்து வருத்தப் படுகிறேன்.

ம்.. செம லொல்லுப்பா உனக்கு...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உதவி  Boxrun3
with regards ரான்ஹாசன்



உதவி  Hஉதவி  Aஉதவி  Sஉதவி  Aஉதவி  N
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 13, 2011 5:42 pm

உமா wrote:
குபேரன் wrote:இங்க யாரும் மகளிர் இல்லையே! உங்களுக்கு உதவ முடியாததை நினைத்து வருத்தப் படுகிறேன்.

உங்கள் பகுது ஊராட்சி மன்ற தலைவர் அல்லது கௌன்சிலர் அல்லது ஏற்க்கனவே சுய உதவிக்குழுக்களில் ulla நபர்களையோ அல்லது சுய உதவிக்குழு தலைவரையோ சந்தித்தால் நிறைய தகவல் பெறலாம்

கோபம்
இல்லைனா ..என்ன அர்த்தம்....

இல்லன்னா இல்ல இருக்குன்னா இருக்கு இதுகூட தெரியாதா?
அதாவது உங்களையெல்லாம் நாங்கள் மகளிராவே ஏத்துக்கவில்லை என்று அர்த்தம்..
புரியுதா? மண்டையில் அடி புரியுதா? மண்டையில் அடி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 5:44 pm

குபேரன் wrote:
இல்லன்னா இல்ல இருக்குன்னா இருக்கு இதுகூட தெரியாதா?
அதாவது உங்களையெல்லாம் நாங்கள் மகளிராவே ஏத்துக்கவில்லை என்று அர்த்தம்..
புரியுதா? மண்டையில் அடி புரியுதா? மண்டையில் அடி

மகளிர் அணித் தலைவி உமாவை எதிர்த்து பேசியவரை சிரச்சேதம் செய்யுங்கள்..
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உதவி  Boxrun3
with regards ரான்ஹாசன்



உதவி  Hஉதவி  Aஉதவி  Sஉதவி  Aஉதவி  N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 13, 2011 5:47 pm

குபேரன் wrote:
இல்லன்னா இல்ல இருக்குன்னா இருக்கு இதுகூட தெரியாதா?
அதாவது உங்களையெல்லாம் நாங்கள் மகளிராவே ஏத்துக்கவில்லை என்று அர்த்தம்..
புரியுதா? மண்டையில் அடி புரியுதா? மண்டையில் அடி

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 13, 2011 5:50 pm

அப்பாடா வந்ததுக்கு ஒருதரையாவது அழ வச்சாச்சு.... ஜாலி ஜாலி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 13, 2011 5:54 pm

குபேரன் wrote:அப்பாடா வந்ததுக்கு ஒருதரையாவது அழ வச்சாச்சு.... ஜாலி ஜாலி

பிச்சயா இருக்கும்போது பாசமாதான் இருந்தாரு....

குபேரனா ஆனதும் மறந்துட்டாறு என்ன,,,,,
அழுகை அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக