ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம்

5 posters

Go down

காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Empty காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம்

Post by jesudoss Wed Jul 13, 2011 5:39 pm

காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளியிடும் தொலைக்காட்சி விரைவில் வர இருக்கிறது. இதுதொடர்பாக நடத்தப்பெற்ற ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

தொலைக்காட்சியில் வாசனை வரவழைப்பது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டியாகோ பல்கலையும் சாம்சங் டிவி நிறுவனமும் இணைந்து ஆராய்ச்சி நடத்தின. ஆய்வு தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹைடெபனெஷன், 3டி என்று தொடர்ந்து புதுப் புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின்றன.

இந்த வரிசையில் அடுத்தது "ஸ்மெல் ஓ விஷன்". அதாவது தொலைக்காட்சியில் படத்துடன் சேர்ந்து வாசனையும் வரும். உதாரணமாக தொலைக்காட்சியில் சாம்பிராணி கொளுத்தும் காட்சி வந்தால் வீடு கமகமக்கும்.

இதுபற்றி அமெரிக்க பேராசிரியர் சன்கோ ஜின் கூறியதாவது: ஸ்மைல் ஓ விஷன் தொலைக்காட்சியில் இருந்து ஆயிரக்கணக்கான வாசனைகள் வெளியேறும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிப்ஸ், பீட்சா, புழுதி, காடு, சென்ட் என பல்வேறு வாசனைகள் தொலைக்காட்சியில் இருந்து வெளிப்படும்.

இதற்காக அமோனியா போன்ற ரசாயன திரவங்கள் பயன்படுத்தப்படும். மின்சாரத்தின் மூலமாக உலோக தகட்டை சூடாக்கச் செய்து இத்தகைய திரவத்தில் நனைக்கும் போது விதவிதமான வாசனைகள் வெளியேறும்.

ஒலி, ஒளி காட்சிகள் மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு தொலைக்காட்சிக்கு வந்து சேர்வது போல வாசனையை உருவாக்கச் செய்வதற்கான சிக்னலும் மின்காந்த அலைகளாக மாறி ஒலி, ஒளியுடனேயே தொலைக்காட்சிக்கு வரும்.

காட்சிக்கேற்ப வாசனை வெளியாகும். இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கைத்தொலைபேசியையும் தயாரிக்க முடியும். ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் வாசனை தொலைக்காட்சியை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் 154550 காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் 154550 காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Empty Re: காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம்

Post by கே. பாலா Wed Jul 13, 2011 6:11 pm

நம்ம சென்னை கூவத்தை காட்டினா மூக்க பொத்திக் கணுமே ! அநியாயம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Empty Re: காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம்

Post by positivekarthick Wed Jul 13, 2011 6:23 pm

கே. பாலா wrote:நம்ம சென்னை கூவத்தை காட்டினா மூக்க பொத்திக் கணுமே ! அநியாயம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Pகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Oகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Sகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Iகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Tகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Iகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Vகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Eகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Emptyகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Kகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Aகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Rகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Tகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Hகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Iகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Cகாட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Empty Re: காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம்

Post by அருண் Wed Jul 13, 2011 6:51 pm

லக்ஸ் பெர்ஃபீம் காட்டுனா மனமனுக்கும்! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Empty Re: காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம்

Post by jesudoss Wed Jul 13, 2011 7:02 pm

கே. பாலா wrote:நம்ம சென்னை கூவத்தை காட்டினா மூக்க பொத்திக் கணுமே ! அநியாயம்

சிப்பு வருது


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் 154550 காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் 154550 காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Empty Re: காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம்

Post by அசுரன் Wed Jul 13, 2011 8:05 pm

டாஸ்மார்க்கை காட்டினாலும் பொத்திக்குவாங்களே! ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம் Empty Re: காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum