புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Poll_c10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Poll_m10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Guna.D

2 Posts - 1%
Anitha Anbarasan

manikavi

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Poll_c10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Poll_m10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Poll_c10 
319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
Barushree
வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Poll_c10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Poll_m10வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 13, 2011 4:02 pm

First topic message reminder :

ஒரு பெண்ணுடன் இருப்பது போல ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சியில் இருப்பது நானோ அல்லது நடிகை ரஞ்சிதாவோ அல்ல என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தமிழகத்திற்கு சுதந்திரமாக வரத் தொடங்கியுள்ளனர். நேற்று ரஞ்சிதா சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது புகார் கொடுத்தார். பின்னர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பேட்டியும் அளித்தார்.

இந்த நிலையில் இன்று காலை சென்னை வந்த நித்தியானந்தா எழும்பூரில் உள்ள மெரீனா டவர் ஹோட்டலி்ல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை நானும் தியான பீடமும் வாழ்த்தி வணங்குகிறோம். அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

'மார்ப்' செய்யபப்ட்ட வீடியோ:

என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு 'மார்ப்' செய்யப்பட்டது. டி.வியில் காட்டப்பட்ட காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பியதில் அது உண்மை என்று சொன்னதாக தகவல் வந்தது. ஆனால் அந்த காட்சிதான் லேபுக்கு அனுப்பப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு வழக்கில் லேப் ரிப்போர்ட்டை கோர்ட் ஏற்கவில்லை. எனவே லேப் ரிப்போர்ட்டை உண்மை என்று கூற முடியாது. எனது சம்பந்தப்பட்ட வீடியோவும் அதுபோல்தான்.

தூய்மையானவர்கள்தான் என்னைக் கேள்வி கேட்கலாம்:

என்னைப்பற்றி ஒளிபரப்பான வீடியோ சித்தரிக்கப்பட்டது. இது சதி செயல். பொய்யான தகவல். ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.

நானும் ஒரு பத்திரிக்கையாளன்:

நானும் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன்.

சில பத்திரிகைகள், டி.விகள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வியும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள்.

நிலத்தை அபகரித்தனர், மிரட்டினர், அடித்து உதைத்தனர்:

அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்திருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.

'டிஸ்கவுண்ட்' செய்து ரூ.60 கோடி கேட்டார்கள்:

முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு. நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.

பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள். எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மதரீதியிலான தாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜூலை 15ம் தேதி பெங்களூர் தியான பீடத்தில் மிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி நடத்துகிறோம். இதில் உடல், மன வியாதிகள் குணமாவதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து இருக்கிறோம்.

இதை மீண்டும் ஒருமுறை மக்களுக்காக செய்து காட்ட இருக்கிறோம். இதில் பங்கு பெற்றால் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும். இதில் எல்லோரும் பங்கு பெறுமாறு அழைக்கிறேன் என்றார் நித்தியானந்தா

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 7:23 pm

நித்யானந்தா மக்களுக்கு செய்த சேவைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? எத்தனை பேரை மனக்குறையிலிருந்தும், உடற்குறைவிலிருந்தும் மீட்டவர் தெரியுமா அவர் ? இல்லை என்றோருக்கு இல்லை என்று கூறாத வள்ளல்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Hவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Sவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 N
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 13, 2011 7:27 pm

தாமு wrote:
அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு ......

உங்களுக்கு அவர் மகாத்மாவா இருக்காலாம்.....

எல்லாருக்கும் அப்படி இல்லையே ......

அதனால் இதற்க்கு மேல் இதுபோன்ற விவாதம் வேண்டாம் பிளீஸ்.....
சூப்பருங்க

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 7:34 pm

positivekarthick wrote:மார்பிங்க் என்று அந்த புளுகினி சொல்கிறானே? காணொளியை நன்றாக பாருங்கள்.

<iframe width="425" height="349" src="https://www.youtube.com/embed/RxfROsHO6eY" frameborder="0" allowfullscreen></iframe>

ஏன் இப்படி மரியாதை குறைவாய் பேசுகிறீர்கள்?.. நித்யானந்த ஸ்வாமிகளால் பயனடைந்த கோடிக்கணக்கானோரில் நானும் ஒருவன்... அவர் உண்மையின் உருவம்... ஏழைகளின் தெய்வம், அதனால்தான் அயல்நாடுமுதல் இந்தியா வரை அவரை நோக்கி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது... இந்த பழிகளை கடந்து தர்மம் வென்று மீண்டும் அந்த புனிதர் மீண்டுவருவார்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Hவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Sவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 N
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jul 13, 2011 7:42 pm

அசுரன் wrote:
தாமு wrote:
அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு ......

உங்களுக்கு அவர் மகாத்மாவா இருக்காலாம்.....

எல்லாருக்கும் அப்படி இல்லையே ......

அதனால் இதற்க்கு மேல் இதுபோன்ற விவாதம் வேண்டாம் பிளீஸ்.....
சூப்பருங்க
சரி நண்பா !!!!!!!!!!

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Pவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Oவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Sவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Iவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Tவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Iவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Vவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Eவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Emptyவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Kவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Rவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Tவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Hவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Iவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Cவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 K
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 13, 2011 7:51 pm

விடுங்கள் ரன்காசன் பொய்யை உரக்க கூறினால் அது உண்மை ஆகாது நீங்கள் சொல்வது உண்மைதான் அவர் நல்லவராகவே வைத்துக்கொள்வோம் நாம் ஒருவர் மீது அதீத பற்று வைத்தவர் மீது பழிகளை சுமத்தினால் நமக்கு கோபம்தான் வரும் வீடியோ எடுத்து வெளியிட்டாலும் அது உண்மையாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை அது தப்பில்லை என்று தான் தோன்றுகிறது மக்களுக்கு உதவுனால் போதும்...

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jul 13, 2011 7:54 pm

மக்களுக்கு உதவி னால் போதும்...
என் நோக்கமும் அதுதான் நண்பா !!!!!!!!!

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Pவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Oவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Sவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Iவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Tவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Iவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Vவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Eவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Emptyவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Kவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Rவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Tவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Hவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Iவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Cவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 K
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 13, 2011 7:56 pm

நண்பரே ரன்காசன் உங்கள் உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன். மன்னிக்கவும். அவர் நல்லரா கெட்டவரா என்று நிரூபிப்பது அவர் கையில் உள்ளது நாம் யார் அதை தீர்மானிக்க, எல்லாருக்கும் குறைதீர்த்த அந்த மகான் தனக்கும் வழி வைத்திருப்பார். இதிலிருந்து விடுபட.....

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jul 13, 2011 7:59 pm

அசுரன் wrote:நண்பரே ரன்காசன் உங்கள் உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன். மன்னிக்கவும். அவர் நல்லரா கெட்டவரா என்று நிரூபிப்பது அவர் கையில் உள்ளது நாம் யார் அதை தீர்மானிக்க, எல்லாருக்கும் குறைதீர்த்த அந்த மகான் தனக்கும் வழி வைத்திருப்பார். இதிலிருந்து விடுபட.....

மிக சரியாக சொன்னீர்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Pவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Oவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Sவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Iவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Tவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Iவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Vவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Eவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Emptyவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Kவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Rவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Tவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Hவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Iவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Cவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 K
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 8:07 pm

நீங்கள் ஒருவராவது அந்த உத்தமரை பற்றி அறிந்துலீரே அது போதும்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Hவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Sவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 8:29 pm

ஹா ஹா யாராவது கோவம் வந்து என்னை திட்டுவீங்கணு பார்த்தேன் யாரும் திட்டவில்லை... ஆனால் கட்டாயம் திட்ட வேண்டும்.. இதுபோன்று முட்டாள்தனமான நம்பிக்கைகளை கட்டாயம் தப்பென்று உணர்த்த வேண்டும்.. இன்று நேரமாகிவிட்டதால் இதோடு முடித்து கொள்கிறேன்.நாளை வந்து ஏன் இப்படி நடித்தேன் என்று விளக்குகிறேன்... நான் கடவுளையே நம்ப மறுப்பவன் தன்னை கடவுள் என்று கூறும் சாமியார்களையா நம்பபோகிறேன்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Hவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Sவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 Aவீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா - Page 2 N
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக