புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 I_vote_lcapகாதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 I_voting_barகாதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 I_vote_rcap 
25 Posts - 39%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 I_vote_lcapகாதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 I_voting_barகாதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 I_vote_rcap 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 I_vote_lcapகாதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 I_voting_barகாதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Page 2 of 2 Previous  1, 2

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 3:58 pm

First topic message reminder :

எனது நண்பன் வேண்டுகோளுக்கு இணங்க இதோ எனது 1000 வது
கலகலப்பான பதிவு.............

.fullpost{display:inline;}
காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 I-love-you

அன்று வீட்டுக்குள் நுழைந்தவுடனே

சமையற்கட்டிலிருந்து குரல்

"உங்களை கல்யாணம் கட்டியதிலிருந்து

என்ன சொகத்தை கண்டேன்

ஒரு பட்டு புடவை வாங்குவதற்கு
தீபாவளி பொங்கல்னு காத்து கிடக்க வேண்டியிருக்கு

ஒரு LCD TV வாங்கி வைங்கலேன்னு கேட்டா

அழுகிற சீரியல் பார்கிறதுக்கு
அம்புட்டு காசு எதுக்குன்னு நையாண்டி வேற

தியேட்டருல போயி ஒரு படம் பார்கிறதுக்கு
கம்யூட்டரை தட்டி கணக்கு பார்க்கிறீங்க

ஸ்கூல் பசங்களெல்லாம் iPhone, rPhone-ன்னு சுத்தும்போது

வீட்டிலேதானே இருக்க உனக்கு எதுக்கு செல்போனுன்னு
ஒரு காரணம் சொல்றீங்க

கல்யாணம் பார்டின்னு போட்டுக்கிட்டு போகிறதுக்கு
ஒரு நல்ல நகை கிடையாது

ஒரு ராணி மாதிரி வச்சிருந்த அப்பா அம்மாவை விட்டுட்டு
உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணின பாவத்துக்கு

நீ செய்த நல்லதுதான் என்ன?"

இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தாலும்

அந்த வார்த்தை வந்தே விட்டது

"போடி போ உங்க அப்பன் வீட்டுக்கே போயிடு "

"ஏன் சொல்ல மாட்டீங்க முப்பது வருசத்துக்கப்புறம்
இவ எங்க நம்மை விட்டு போகப்போறானு தைரியம் "

என்று சொல்லிக்கொண்டு கையில் கரண்டியோடு
வந்த மாமியார் என்னை பார்த்துவிட்டு

"ஹி ஹி வாங்க மாப்பிள்ளை "
குறிப்பு:
இதற்காக ஆண்கள் யாரும் சந்தோஷம் பட வேண்டாம் ...ஆண் சொன்ன ஒரே ஒரு வார்தைக்காக தான் அதையும் பெண் புலம்புகிறாள்.....

காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 Dove_branch
காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 Dகாதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 Iகாதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 Vகாதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 Yகாதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 Aகாதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 Empty

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jul 13, 2011 5:15 pm

சுவராசியமான வரிகள் எடுத்துக்கொண்ட கரு அருமை எதார்த்தமும் கூட
1000 பதிவுக்கு என் வாழ்த்துக்கள் தோழி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Jul 13, 2011 5:29 pm

சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Jul 13, 2011 5:40 pm

அப்புடிபோடு!!!!!!!!!

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு) - Page 2 Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 13, 2011 5:45 pm

மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக