ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் விஜய் சுயநலவாதி: எஸ்.வி.சேகர் தாக்கு!

2 posters

Go down

நடிகர் விஜய் சுயநலவாதி: எஸ்.வி.சேகர் தாக்கு! Empty நடிகர் விஜய் சுயநலவாதி: எஸ்.வி.சேகர் தாக்கு!

Post by மீனு Tue Sep 15, 2009 12:07 pm

கோவை:

நடிகர் விஜய்யும், சந்திரசேகரும் சுயநலவாதிகள் என்று நடிகரும் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியது...''நடிகர் விஜய் நிருபர்களை சந்தித்தபோது என்ன பேசினார் என்பதே புரியவில்லை.

தன்மீது யாரும் கோபம் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி அழைத்து போனதாக கூறுவதை நம்பமுடியாது. பொய் சொல்கிறார் விஜய். யாரையோ காக்கா பிடித்து ராகுல்காந்தியை சந்தித்திருக்கிறார். நடிகர் விஜய்யை சந்திக்கவேண்டும் என்ற அவசியம் ராகுல்காந்திக்கு இல்லை.

சுயநலத்துக்காகவே விஜய்யும், சந்திரசேகரும் ராகுல்காந்தியை சந்தித்திருக்கிறார்கள். நான் மு.க.அழகரியை சந்திக்கிறேன் என்றார் எனக்கு காரியம் ஆக வேண்டும் என்பதால்தான். அவர் என்னை சந்தித்து பேசப்போவதில்லை அதுபோலத்தான் விஜய்யும் ராகுலை சந்தித்துள்ளார்.

10ஆண்டுகளாக அரசியல் விமர்சனம் செய்துகொண்டிருந்த விஜயகாந்த் தனது 50 வயதுக்குபின்தான் கட்சி தொடங்கினார். அவர் கஷ்டப்பட்டாலும் கட்சியை நடத்துகிறார். நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்னும் தெரிவாக பேசவில்லை. அவரின் இந்த நடவடிக்கை அவரின் சினிமா வாழ்வை எதிர்காலத்தில் பாதிக்கும்." என்றார்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நடிகர் விஜய் சுயநலவாதி: எஸ்.வி.சேகர் தாக்கு! Empty Re: நடிகர் விஜய் சுயநலவாதி: எஸ்.வி.சேகர் தாக்கு!

Post by ரூபன் Tue Sep 15, 2009 12:10 pm

ஆகா சற்று சுடு பிடிக்க தொடங்கிவிட்டதே பாவம் விஜை இவ்வளவு சிக்கிரத்தில் அடிவாங்கத்தொடங்கிவிட்டாரே நடிகர் விஜய் சுயநலவாதி: எஸ்.வி.சேகர் தாக்கு! Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் கவலைப்படுவார்; எஸ்.வி.சேகர் தாக்கு
» நான் தான் கற்றுக்கொடுத்தேன் : பெயரை எழுத தெரியாதவர் வடிவேலு :நடிகர் சிங்கமுத்து தாக்கு
» ராஜபட்சேவுக்கு எதிராக சீமான் தேர்தலில் போட்டியிடலாம்: நடிகர் எஸ்.வி. சேகர் காமெடி
» நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் தாக்குதல்- பெட்ரோல் குண்டு வீச்சு
» சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum