ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்

+3
சரவணன்
ரேவதி
jesudoss
7 posters

Go down

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Empty குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்

Post by jesudoss Wed Jul 13, 2011 2:14 pm

சிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவரையும் அறிவு மேதைகளாக மாற்றுவதற்கு ஒரு தளம் உதவி செய்கின்றது.

புத்திசாலிதனத்தை வளர்க்க கூடிய கதைகளை ஓன்லைன் மூலம் இலவச புத்தகமாக மட்டுமில்லாமல் ஓடியோவுடன் படித்துக்கொண்டே கேட்பது போல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் அடிப்படை அறிவை நாம் சரியாக பயன்படுத்தும்படி அமைத்து விட்டால் கண்டிப்பாக அந்த குழந்தை ஒரு ஜீனியஸ் ஆக வரும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

புத்தகங்களை படிப்பது ஒருகலை தான் என்றாலும் அறிவுள்ள புத்தகங்களை ஓடியோவுடன் கேட்பது சில தளங்களில் மட்டுமே நமக்கு இலவசமாக கிடைக்கும். அந்த வகையில் அறிவுள்ள புத்தகங்களை ஓன்லைன் மூலம் காட்டியும் படித்துச் சொல்லவும் ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்று நம் குழந்தைகளின் பல வகையான அறிவை வளர்க்கும் வகையில் இலவச புத்தகங்கள்(Free books) கிடைக்கிறது. இதில் எந்த புத்தகத்தை படிக்க வேண்டுமோ அந்த புத்தகத்தை சொடுக்கினால் போதும். அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாக படத்துடனும் ஓடியோவுடனும் சொல்கின்றனர்.

காதால் கேட்டுக்கொண்டே படிப்பதால் ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளலாம். எளிமையான ஆங்கில வார்த்தைகள் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அனைத்து புத்தகங்களும் உள்ளது.

தினமும் ஒரு புத்தகம் என்று குழந்தைகள் படித்தால் கூட மூன்று மாதத்தில் அவர்கள் கண்டிப்பாக ஜீனியஸ் தான்.

இணையதள முகவரி
http://meegenius.com/


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  154550 குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  154550 குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Empty Re: குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்

Post by ரேவதி Wed Jul 13, 2011 2:16 pm

அருமையான விஷய்ம்
தகவலுக்கு நன்றி அன்பு மலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Empty Re: குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்

Post by சரவணன் Wed Jul 13, 2011 2:40 pm

என்னை மாதிரி குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Empty Re: குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்

Post by ஜாஹீதாபானு Wed Jul 13, 2011 2:44 pm

குபேரன் wrote:என்னை மாதிரி குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி!!!
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Empty Re: குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்

Post by ஜாஹீதாபானு Wed Jul 13, 2011 2:44 pm

பயனுள்ள விஷயம் நன்றி சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Empty Re: குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்

Post by திவ்யா Wed Jul 13, 2011 2:46 pm

பயனுள்ளதகவல் நன்றி குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  678642


குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Dove_branch
குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Dகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Iகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Vகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Yகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Aகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Empty Re: குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்

Post by சரவணன் Wed Jul 13, 2011 2:48 pm

ஜாஹீதாபானு wrote:
குபேரன் wrote:என்னை மாதிரி குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி!!!
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உண்மைய சொன்னா ஓத்துக்க மாட்டீங்களே! சோகம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Empty Re: குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்

Post by positivekarthick Wed Jul 13, 2011 7:02 pm

நன்றி நண்பா !!!!!!!!!!!! நன்றி


குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Pகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Oகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Sகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Iகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Tகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Iகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Vகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Eகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Emptyகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Kகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Aகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Rகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Tகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Hகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Iகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Cகுழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Empty Re: குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்

Post by அப்துல் Thu Jul 14, 2011 6:35 am

நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்  Empty Re: குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையம்--பையனுள்ள இணையம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum