ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியாயம் தானா !..கிறுக்கல்

+3
அப்துல்லாஹ்
திவ்யா
சுரேஷ்குமார்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 Empty நியாயம் தானா !..கிறுக்கல்

Post by சுரேஷ்குமார் Wed Jul 13, 2011 1:18 pm

First topic message reminder :

நினைவே நீ எனும்போது
மறக்க முடியுமா

கனவே நீ என்பதால்
காண மறுக்க முடியுமா

நீ பேசாது போனால்
நான் ஊமையாகிறேன்

நீ பார்க்காமல் போனால்
விழியற்று போகிறேன்

உன் பாதசுவடுகள் எனக்கு
புகைப்படம்

உன் அன்பு ஒன்றே எனக்கு
நிழற்குடை

என் இதயம் வரை தாக்கும்
நீ பெண்ணாகிய மின்னல்

என்னை வேரோடு சாய்க்கும்
நீ வயல்வெளி தென்றல்

இப்படியே வர்ணித்து
வாழ்க்கை போகுமா

மேகம் இல்லா வானம் தான்
மழையை தூருமா

நான் வானம் என்றால்
என்னுடைய மேகம் நீயம்மா

என்னோடு சேராமல் போவது
உனக்கே நியாயமா !

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by kitcha Wed Jul 13, 2011 8:19 pm

சுரேஷ்குமார் wrote:
kitcha wrote:கவிதை சூப்பருங்க ஆனால் ஏன் எல்லோரும் இப்படி ஒருதலை பட்சமாக இருக்கீங்க ...................... வந்தால் நன்று வரவில்லை என்றால் நஷ்டம் யாருக்கு
பாஸ் இப்படியெல்லாம் கிராஸ் கேள்வி கேக்கபடாது .....இந்த அளவுக்கு யோசித்தால் ..யாரும் காதலிக்க மாட்டோமே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பிறகு ஏன் பாஸ் உருகுறீங்க

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by சுரேஷ்குமார் Thu Jul 14, 2011 4:59 pm

kitcha wrote:
சுரேஷ்குமார் wrote:
kitcha wrote:கவிதை சூப்பருங்க ஆனால் ஏன் எல்லோரும் இப்படி ஒருதலை பட்சமாக இருக்கீங்க ...................... வந்தால் நன்று வரவில்லை என்றால் நஷ்டம் யாருக்கு
பாஸ் இப்படியெல்லாம் கிராஸ் கேள்வி கேக்கபடாது .....இந்த அளவுக்கு யோசித்தால் ..யாரும் காதலிக்க மாட்டோமே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பிறகு ஏன் பாஸ் உருகுறீங்க
உள்ளம்னா உருக தான் பாஸ் செய்யும் ....நான் என்ன மரக்கட்டையா :bball:

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by kitcha Thu Jul 14, 2011 8:08 pm

ஐஸ் கட்டி கூட உருகும் பாஸ்.
உள்ளம் = உள் அவலம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by சுரேஷ்குமார் Thu Jul 14, 2011 8:31 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:ங்கொய்யால தாவனி குறுக்க போனாலே... பசங்க கவிதை அருவிய கொட்டுராங்கப்பா....

தோழா.. இப்பத்தான பாதசுவடுகள் புகைப்படமாய், வயல்வெளி தென்றல், மேகம் இல்லா வானம், மின்னல் எல்லாம் வந்திருக்கிறது...
இன்னும் போகப் போக.. அடுத்து.. பாதசுவடுகள் நெஞ்சின் வடுக்களாய், பேய்க்காற்றாய், இருள் சூழ்ந்திடும் கருமேகமாய், இடியாய், சுழன்று சுழன்று அடிக்கும் பாருங்க அப்ப.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை பயம் பயம்
மனுசனா பொறந்துடோம் வாழ்ந்து தானே ஆகணும்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by சுரேஷ்குமார் Thu Jul 14, 2011 8:34 pm

Post by சுரேஷ்குமார் Thu Jul 14, 2011 8:37 pm

kajenthini wrote:அருமையான கவிதை அண்ணா...... சூப்பருங்க
நன்றி தங்கச்சி ....கேர் புள்ளான ஆள் தான் போல நன்றி

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by சுரேஷ்குமார் Thu Jul 14, 2011 8:44 pm

kitcha wrote:
சுரேஷ்குமார் wrote:
kitcha wrote:
சுரேஷ்குமார் wrote:
kitcha wrote:கவிதை சூப்பருங்க ஆனால் ஏன் எல்லோரும் இப்படி ஒருதலை பட்சமாக இருக்கீங்க ...................... வந்தால் நன்று வரவில்லை என்றால் நஷ்டம் யாருக்கு
பாஸ் இப்படியெல்லாம் கிராஸ் கேள்வி கேக்கபடாது .....இந்த அளவுக்கு யோசித்தால் ..யாரும் காதலிக்க மாட்டோமே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பிறகு ஏன் பாஸ் உருகுறீங்க
உள்ளம்னா உருக தான் பாஸ் செய்யும் ....நான் என்ன மரக்கட்டையா :bball:

ஐஸ் கட்டி கூட உருகும் பாஸ்.
உள்ளம் = உள் அவலம்
உங்கள போலவே எல்லாரையும் நினைச்சா எப்டி பாஸ் ....நாம பார்க்கும் பார்வையில் தான் பாஸ் எல்லா விசியம் இருக்கு ....உங்க எண்ணத்த சரி பண்ணிகொங்க எல்லாம் நல்லதா தெரியும் ஆறுதல்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by இளமாறன் Fri Jul 15, 2011 3:15 am

ஜெகதீஸ்வரன்.இரா wrote:ங்கொய்யால தாவனி குறுக்க போனாலே... பசங்க கவிதை அருவிய கொட்டுராங்கப்பா....

தோழா.. இப்பத்தான பாதசுவடுகள் புகைப்படமாய், வயல்வெளி தென்றல், மேகம் இல்லா வானம், மின்னல் எல்லாம் வந்திருக்கிறது...
இன்னும் போகப் போக.. அடுத்து.. பாதசுவடுகள் நெஞ்சின் வடுக்களாய், பேய்க்காற்றாய், இருள் சூழ்ந்திடும் கருமேகமாய், இடியாய், சுழன்று சுழன்று அடிக்கும் பாருங்க அப்ப.... நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 230655 நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 230655 பயம் பயம்

நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 705463 நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 705463

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  - Page 2 Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum