ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியாயம் தானா !..கிறுக்கல்

+3
அப்துல்லாஹ்
திவ்யா
சுரேஷ்குமார்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  Empty நியாயம் தானா !..கிறுக்கல்

Post by சுரேஷ்குமார் Wed Jul 13, 2011 1:18 pm

நினைவே நீ எனும்போது
மறக்க முடியுமா

கனவே நீ என்பதால்
காண மறுக்க முடியுமா

நீ பேசாது போனால்
நான் ஊமையாகிறேன்

நீ பார்க்காமல் போனால்
விழியற்று போகிறேன்

உன் பாதசுவடுகள் எனக்கு
புகைப்படம்

உன் அன்பு ஒன்றே எனக்கு
நிழற்குடை

என் இதயம் வரை தாக்கும்
நீ பெண்ணாகிய மின்னல்

என்னை வேரோடு சாய்க்கும்
நீ வயல்வெளி தென்றல்

இப்படியே வர்ணித்து
வாழ்க்கை போகுமா

மேகம் இல்லா வானம் தான்
மழையை தூருமா

நான் வானம் என்றால்
என்னுடைய மேகம் நீயம்மா

என்னோடு சேராமல் போவது
உனக்கே நியாயமா !


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by திவ்யா Wed Jul 13, 2011 1:20 pm

நியாயம் தானா !..கிறுக்கல்  677196 நியாயமாண கவிதை சுரேஷ். அவர்களே....நியாயம் தானா !..கிறுக்கல்  2825183110


நியாயம் தானா !..கிறுக்கல்  Dove_branch
நியாயம் தானா !..கிறுக்கல்  Dநியாயம் தானா !..கிறுக்கல்  Iநியாயம் தானா !..கிறுக்கல்  Vநியாயம் தானா !..கிறுக்கல்  Yநியாயம் தானா !..கிறுக்கல்  Aநியாயம் தானா !..கிறுக்கல்  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by சுரேஷ்குமார் Wed Jul 13, 2011 1:25 pm

திவ்யா wrote:நியாயம் தானா !..கிறுக்கல்  677196 நியாயமாண கவிதை சுரேஷ். அவர்களே....நியாயம் தானா !..கிறுக்கல்  2825183110
தாங்க்ஸ் திவ்யா.... avargale புன்னகை


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by அப்துல்லாஹ் Wed Jul 13, 2011 1:30 pm

அருமையான கவிதை சுரேஷ். பதிவுக்கு மிக்க நன்றி...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நியாயம் தானா !..கிறுக்கல்  Aநியாயம் தானா !..கிறுக்கல்  Bநியாயம் தானா !..கிறுக்கல்  Dநியாயம் தானா !..கிறுக்கல்  Uநியாயம் தானா !..கிறுக்கல்  Lநியாயம் தானா !..கிறுக்கல்  Lநியாயம் தானா !..கிறுக்கல்  Aநியாயம் தானா !..கிறுக்கல்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by சுரேஷ்குமார் Wed Jul 13, 2011 1:38 pm

அப்துல்லாஹ் wrote:அருமையான கவிதை சுரேஷ். பதிவுக்கு மிக்க நன்றி...
நன்றி


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by சரவணன் Wed Jul 13, 2011 1:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by kitcha Wed Jul 13, 2011 3:37 pm

கவிதை சூப்பருங்க ஆனால் ஏன் எல்லோரும் இப்படி ஒருதலை பட்சமாக இருக்கீங்க ...................... வந்தால் நன்று வரவில்லை என்றால் நஷ்டம் யாருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நியாயம் தானா !..கிறுக்கல்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by சுரேஷ்குமார் Wed Jul 13, 2011 4:50 pm

kitcha wrote:கவிதை சூப்பருங்க ஆனால் ஏன் எல்லோரும் இப்படி ஒருதலை பட்சமாக இருக்கீங்க ...................... வந்தால் நன்று வரவில்லை என்றால் நஷ்டம் யாருக்கு
பாஸ் இப்படியெல்லாம் கிராஸ் கேள்வி கேக்கபடாது .....இந்த அளவுக்கு யோசித்தால் ..யாரும் காதலிக்க மாட்டோமே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by Guest Wed Jul 13, 2011 5:03 pm

.


Last edited by மதியார் வாசல் மிதியாதே on Tue Jul 26, 2011 10:44 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by கஜேந்தினி Wed Jul 13, 2011 5:20 pm

அருமையான கவிதை அண்ணா...... சூப்பருங்க


நியாயம் தானா !..கிறுக்கல்  0011நியாயம் தானா !..கிறுக்கல்  0001நியாயம் தானா !..கிறுக்கல்  0010நியாயம் தானா !..கிறுக்கல்  0005நியாயம் தானா !..கிறுக்கல்  0014நியாயம் தானா !..கிறுக்கல்  0020நியாயம் தானா !..கிறுக்கல்  0008நியாயம் தானா !..கிறுக்கல்  0009நியாயம் தானா !..கிறுக்கல்  0014நியாயம் தானா !..கிறுக்கல்  0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

நியாயம் தானா !..கிறுக்கல்  Empty Re: நியாயம் தானா !..கிறுக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum