ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

+6
சின்றெல்லா
அப்துல்லாஹ்
அருண்
dsudhanandan
திவ்யா
realvampire
10 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

open எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

Post by realvampire Wed Jul 13, 2011 12:59 pm

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Wif

கேள்வி No 1 :

கிட்டதட்ட 3 மணி நேரம்.,
259 புடவையை பாத்து.
அதுல இருந்து ஒரு புடவையை
Select பண்ணி எடுத்துட்டு வந்தாலும்...
வீட்டுக்கு வந்து..

" ஏங்க.. இந்த புடவை எனக்கு நல்லா
இருக்கான்னு " சந்தேகமா கேக்கறீங்களே..

இது உங்களுக்கே ஓவரா தெரியல.!?

கேள்வி No 2 :

நாங்க சீரியஸா கிரிக்கெட் மேட்ச்
பாத்துட்டு இருக்கும் போது..
" எப்ப பாரு இந்த கிரிக்கெட் தானா..?!
உங்களுக்கு Bore அடிக்காதுன்னு "
கேட்டுட்டு.. Remote-ஐ பிடுங்கி..

1032 வது தடவையா பார்க்குற
" முன்பே வா.. என் அன்பே வா..! "
Song-ஐ முதல் தடவை பார்க்குற
மாதிரி சீன் போடறீங்களே..

யப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி..!

கேள்வி No 3 :

நகைகடைக்கு போனா...

" வனிதாவோட அக்காகிட்ட இருக்குற
நெக்லஸ் இந்த டிசைன் தான்..! "

துணிக்கடையில..

" ராணிகிட்ட இதே பார்டர்., இதே
டிசைன்ல லெவண்டர் கலர் Saree
ஒண்ணு இருக்கு..! "

இப்படி எல்லாத்தையும் ஞாபகம்
வெச்சி சொல்ற நீங்க... ரசத்துல
உப்பு போட மட்டும் மறந்துடறீங்களே..

ஏன்..?

கேள்வி No 4 :

எங்க பெரியம்மாவோட நாத்தனாரோட
கொழுந்தனாரோட சகலையோட
அக்கா பையனுக்கு கல்யாணமாம்..
நாம ரெண்டு பேரும் அவசியம்
போகணும்னு சொல்ற நீங்க..

3 வருஷம் கூட படிச்ச எங்க பிரண்டு
கல்யாணத்துக்கு கிளம்பும்போது
மட்டும்...

" ஏங்க நாம அவசியம் உங்க பிரண்டு
கல்யாணத்துக்கு போகணுமான்னு.? "
கேக்கறீங்களே..

இது நியாயமா..?!


கேள்வி No 5 :

இந்த செல்போன் வாங்கி 4 வருஷமாச்சு.,
Latest செல்போன் ஒண்ணு வாங்கலாம்னு
நாங்க சொன்னா..

" சும்மா பணத்தை கண்டபடி
Waste பண்ணாதீங்கன்னு.! "
எங்களுக்கு Advise பண்ணிட்டு..

" என் பட்டுசீலை ஜாக்கெட்டுக்கு
எம்ராய்டரி டிசைன் போட்டுக்கறேன்.
இதான்ங்க இப்ப Fashion-னு " சொல்லி
எம்ராய்டரிக்கு 1000 ரூபா செலவு
பண்றீங்களே..

உங்களுக்கு எங்களை எல்லாம் பாத்தா
பாவமா இல்ல..?!!

குறிப்பு:
" மஞ்ச கயித்தை கையில கட்னா காப்பு.,
கழுத்துல கட்னா ஆப்புன்னு "
சும்மாவா சொன்னாங்க.?!!
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

open Re: எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

Post by திவ்யா Wed Jul 13, 2011 1:03 pm

எங்களை பற்றி இவ்வளவு புரிந்த நீங்கள் பாவம் தான்..... எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! 56667


எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Dove_branch
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Dஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Iஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Vஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Yஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

open Re: எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

Post by dsudhanandan Wed Jul 13, 2011 1:09 pm

I am helpless in this issues அய்யோ, நான் இல்லை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

open Re: எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

Post by அருண் Wed Jul 13, 2011 1:13 pm

திவ்யா wrote:எங்களை பற்றி இவ்வளவு புரிந்த நீங்கள் பாவம் தான்..... எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! 56667

அப்பாடா உண்மையை ஒத்துக்கிட்டாங்க.. ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

open Re: எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

Post by திவ்யா Wed Jul 13, 2011 1:15 pm

dsudhanandan wrote:I am helpless in this issues எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! 230655
பாவம்...யாருகிட்ட மாட்டிட்டு இருக்கரோ....


எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Dove_branch
எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Dஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Iஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Vஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Yஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

open Re: எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

Post by அப்துல்லாஹ் Wed Jul 13, 2011 1:22 pm

அழுகை அழுகை அழுகை
விடுங்க இன்னிக்குத்தான் மனசுல உள்ள பாராமெல்லாம் எறங்கி சில்லுனு இருக்கு....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Bஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Dஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Uஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Lஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Lஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

open Re: எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

Post by சின்றெல்லா Wed Jul 13, 2011 1:24 pm

எதிர்ப்பு உங்களுக்கு மட்டும் எங்க இருந்து இப்படியெல்லாம் யோசன வருது,...????

நாங்களும் கேப்போமுள்ள...

கேள்வி நம் - 1
எப்போ phone பண்ணினாலும் "கொஞ்சம் பொருமா... important discussion ன்னு சொல்லிட்டு பக்கத்துல உள்ள பொண்ணுங்க கிட்ட அரட்டை அடிசிக்கிட்டே இருக்கேங்களே??

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

தோழிகளே உங்கள் கேள்வி கணைகளை தொடருங்கள்..

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

open Re: எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

Post by அப்துல்லாஹ் Wed Jul 13, 2011 1:27 pm

சின்றெல்லா wrote: எதிர்ப்பு உங்களுக்கு மட்டும் எங்க இருந்து இப்படியெல்லாம் யோசன வருது,...????

நாங்களும் கேப்போமுள்ள...

கேள்வி நம் - 1
எப்போ phone பண்ணினாலும் "கொஞ்சம் பொருமா... important discussion ன்னு சொல்லிட்டு பக்கத்துல உள்ள பொண்ணுங்க கிட்ட அரட்டை அடிசிக்கிட்டே இருக்கேங்களே??

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

தோழிகளே உங்கள் கேள்வி கணைகளை தொடருங்கள்..


அது ரொம்ப இம்பாட்டண்ட் டிஸ்கஷன் ஆச்சே...
நாங்க போய் சொல்றதே இல்ல....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Bஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Dஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Uஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Lஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Lஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! Aஎங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

open Re: எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

Post by ரேவதி Wed Jul 13, 2011 1:30 pm

சக்தி உங்களுக்கு நேரமே சரி இல்லை சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி :farao:


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

open Re: எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

Post by அருண் Wed Jul 13, 2011 1:31 pm

சின்றெல்லா wrote: எதிர்ப்பு உங்களுக்கு மட்டும் எங்க இருந்து இப்படியெல்லாம் யோசன வருது,...????

நாங்களும் கேப்போமுள்ள...

கேள்வி நம் - 1
எப்போ phone பண்ணினாலும் "கொஞ்சம் பொருமா... important discussion ன்னு சொல்லிட்டு பக்கத்துல உள்ள பொண்ணுங்க கிட்ட அரட்டை அடிசிக்கிட்டே இருக்கேங்களே??

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

தோழிகளே உங்கள் கேள்வி கணைகளை தொடருங்கள்..

நீங்கள் இந்த ஒண்ணை யே தங்கமுடியா ல நு சொல்றீங்களே நாங்க இத்தனையும் தங்கிகிட்டு இருக்கோமே எங்கள பார்த்த பாவமா தெரியல..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

open Re: எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum