புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்நெஞ்சம் ..... Poll_c10கல்நெஞ்சம் ..... Poll_m10கல்நெஞ்சம் ..... Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
கல்நெஞ்சம் ..... Poll_c10கல்நெஞ்சம் ..... Poll_m10கல்நெஞ்சம் ..... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்நெஞ்சம் ..... Poll_c10கல்நெஞ்சம் ..... Poll_m10கல்நெஞ்சம் ..... Poll_c10 
181 Posts - 77%
heezulia
கல்நெஞ்சம் ..... Poll_c10கல்நெஞ்சம் ..... Poll_m10கல்நெஞ்சம் ..... Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
கல்நெஞ்சம் ..... Poll_c10கல்நெஞ்சம் ..... Poll_m10கல்நெஞ்சம் ..... Poll_c10 
10 Posts - 4%
prajai
கல்நெஞ்சம் ..... Poll_c10கல்நெஞ்சம் ..... Poll_m10கல்நெஞ்சம் ..... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கல்நெஞ்சம் ..... Poll_c10கல்நெஞ்சம் ..... Poll_m10கல்நெஞ்சம் ..... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்நெஞ்சம் ..... Poll_c10கல்நெஞ்சம் ..... Poll_m10கல்நெஞ்சம் ..... Poll_c10 
3 Posts - 1%
Barushree
கல்நெஞ்சம் ..... Poll_c10கல்நெஞ்சம் ..... Poll_m10கல்நெஞ்சம் ..... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கல்நெஞ்சம் ..... Poll_c10கல்நெஞ்சம் ..... Poll_m10கல்நெஞ்சம் ..... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கல்நெஞ்சம் ..... Poll_c10கல்நெஞ்சம் ..... Poll_m10கல்நெஞ்சம் ..... Poll_c10 
1 Post - 0%
Guna.D
கல்நெஞ்சம் ..... Poll_c10கல்நெஞ்சம் ..... Poll_m10கல்நெஞ்சம் ..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்நெஞ்சம் .....


   
   
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 11:52 am

பெண்மையின் பரம்பரை சொத்தான
வெட்கத்தை விட்டு
என் காதலை உன்னிடம்
சொன்னபோதும் கூட
அமைதியாகதானே இருந்தாய்???

என் இதயம்
உன் கண் முன்னே
துடிதுடித்து
இறந்தபோது கூட
அமைதியகதனே இருந்தாய்???

எப்போதும் போலவே இனியும்
நீ அமைதியகதானே
இருக்க போகிறாய்???
உனக்கு ஒன்றும்
இது புதிதில்லையே...

பழகி போய்விட்டது
பாலைவனத்தில்
தண்ணிரை தேடுவதை போல
உன் இதயம் என்ற கல்லில்
ஈரத்தை தேடிகொண்டிருக்கிறேன்.........நான்........



கல்நெஞ்சம் ..... Dove_branch
கல்நெஞ்சம் ..... Dகல்நெஞ்சம் ..... Iகல்நெஞ்சம் ..... Vகல்நெஞ்சம் ..... Yகல்நெஞ்சம் ..... Aகல்நெஞ்சம் ..... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 13, 2011 1:49 pm

தேடு தேடு நல்ல தேடு...
கிடைக்கும் ஆனா கிடைக்காது கதையா ஆயிட கூடாதுன்னு உங்க்கக இறைவனை பிரார்திக்கிறேனம்மா!
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jul 13, 2011 1:52 pm

கவலைப்படாதே சகோதரி... நல்லதே நடக்கும் ...!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 1:56 pm

இது கவிதையின் அனுபவம் மட்டுமே....என்னுடைய அனுபவம் இல்ல....



கல்நெஞ்சம் ..... Dove_branch
கல்நெஞ்சம் ..... Dகல்நெஞ்சம் ..... Iகல்நெஞ்சம் ..... Vகல்நெஞ்சம் ..... Yகல்நெஞ்சம் ..... Aகல்நெஞ்சம் ..... Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 13, 2011 1:58 pm

திவ்யா wrote:இது கவிதையின் அனுபவம் மட்டுமே....என்னுடைய அனுபவம் இல்ல....

எங்களுக்கு தெரியும் திவ்யா நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 13, 2011 1:59 pm

அற்புதமான கவிதை...அருமையாய் எண்ணங்களை எழுத்தேற்றியுள்ளீர்கள் ..
தேடுதலும் காதலுக்காக வாடுவதும்... காதலர்களுக்கு காலாகாலமாகத் தொடர்ந்து வரும் சோகங்கள் தானே...
மிக்க நன்றி திவ்யா தங்களின் நல்ல கவிதைப் பதிவிற்க்கு...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கல்நெஞ்சம் ..... Aகல்நெஞ்சம் ..... Bகல்நெஞ்சம் ..... Dகல்நெஞ்சம் ..... Uகல்நெஞ்சம் ..... Lகல்நெஞ்சம் ..... Lகல்நெஞ்சம் ..... Aகல்நெஞ்சம் ..... H
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 1:59 pm

ரேவதி wrote:
திவ்யா wrote:இது கவிதையின் அனுபவம் மட்டுமே....என்னுடைய அனுபவம் இல்ல....

எங்களுக்கு தெரியும் திவ்யா கல்நெஞ்சம் ..... 514396 கல்நெஞ்சம் ..... 514396 கல்நெஞ்சம் ..... 514396
கல்நெஞ்சம் ..... 246975 கல்நெஞ்சம் ..... 246975



கல்நெஞ்சம் ..... Dove_branch
கல்நெஞ்சம் ..... Dகல்நெஞ்சம் ..... Iகல்நெஞ்சம் ..... Vகல்நெஞ்சம் ..... Yகல்நெஞ்சம் ..... Aகல்நெஞ்சம் ..... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 13, 2011 1:59 pm

ரேவதி wrote:
திவ்யா wrote:இது கவிதையின் அனுபவம் மட்டுமே....என்னுடைய அனுபவம் இல்ல....
எங்களுக்கு தெரியும் திவ்யா நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
உங்களுக்கு என்ன தெரியும்? ஓரக்கண் பார்வை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 13, 2011 2:51 pm

கவிதை அருமை திவ்.கல்நெஞ்சக் காதலனுக்கு உருகி தவிக்கும் காதலியின் தவிப்பை அழகா சொல்லி இருக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 13, 2011 2:57 pm

இது கவிதையின் அனுபவம் மட்டுமே....என்னுடைய அனுபவம் இல்ல....

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும் நக்கல் நாயகம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கல்நெஞ்சம் ..... Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக