ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்

3 posters

Go down

உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்  Empty உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்

Post by ரஞ்சித் Wed Jul 13, 2011 10:21 am

உலகமெங்கும் 3D காய்ச்சல் அடித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் LG தனது பங்கிற்க்கு உலகின் முதலாவது 3D Smartphone ஆன LG Optimus 3D யினை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த வருடம் வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் Nintendo 3Dsயினைப்போலவே கண்ணாடியின் உதவியின்றி 3D அனுபவத்தினை இதில் அனுபவிக்கலாமென்பது இதன்சிறப்பம்சமாகும்.

இதன்மூலமாக உலகில் ஒரு புதிய புரட்ச்சியினை ஆரம்பித்து வைத்தது மட்டுமின்றி இரண்டு லென்சுகளையுடைய Dual 5MP கமராவினையும் இந்தத் தொலைபேசியினுள் வடிவமைத்துள்ளது LG.

இதன்மூலம் நீங்கள் 3D வீடியோக்களை சொந்தமாக தயாரித்து இணையத்தில் உலாவிடலாம். அத்துடன் மேம்படுத்தப்பட்ட 4.3″ touchscreen வசதியுடன் கணனிகளில் இதுவரை பயன்படுத்தப்பட்ட Dual-Core Memory யினை தன்னகத்தே கொண்டுள்ள உலகின் முதலாவது கைத்தொலைபேசி என்ற சாதனையையும் இது படைத்துள்ளது.
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்  Empty Re: உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்

Post by திவ்யா Wed Jul 13, 2011 2:23 pm

தகவலுக்கு நன்றி...


உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்  Dove_branch
உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்  Dஉலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்  Iஉலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்  Vஉலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்  Yஉலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்  Aஉலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்  Empty Re: உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்

Post by karthickyuvan Sat Jul 16, 2011 4:37 pm

Lg model no plz????
karthickyuvan
karthickyuvan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 25/07/2010

Back to top Go down

உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்  Empty Re: உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்

Post by ரஞ்சித் Sat Jul 16, 2011 4:43 pm

karthickyuvan wrote:Lg model no plz????

model name: LG Optimus 3D
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்  Empty Re: உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்

Post by karthickyuvan Sat Jul 16, 2011 4:46 pm

thx what its cost???
karthickyuvan
karthickyuvan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 25/07/2010

Back to top Go down

உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்  Empty Re: உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum