Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது
4 posters
Page 1 of 1
ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது
சூரியனை சுற்றி வரும் நெப்டியூன் கோள் இந்த ஆண்டு இறுதியில் தனது முதல் சுற்றை நிறைவு செய்கிறது. சூரிய குடும்பத்தின் 8-வது கோளாக நெப்டியூன் உள்ளது. இந்த கோள் 1846-ம் ஆண்டில் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.
நீல நிறத்தை கொண்ட இந்த கோள், சூரியனின் நீல் வட்டப்பாதையில் அதிக தொலைவில் அமைந்துள்ளது. பூமி உள்ளிட்ட மாற்ற கோள்களைப் போலவே, நெப்டியூன் கோளும் சூரியனை சுற்றி வருகிறது. இந்த கோள் கண்டு பிடிக்கப்பட்டது முதல் இதன் சுழற்சியை விஞ்ஞானிகள் கண்காணித்து கணக்கிட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு கோளும், தொடக்க புள்ளியில் இருந்து சூரியனை சுற்றி அதே புள்ளியை வந்தடைய குறிப்பிட்ட காலங்களை எடுத்துக் கொள்ளும். பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் நெப்டியூன் கண்டு பிடிக்கப்பட்டதில் இருந்து, இன்னும் முதல் சுற்றையே பூர்த்தி செய்யவில்லை.
வருகிற டிசம்பருக்குள் தனது முதல் சுற்றை நெப்டியூன் பூர்த்தி செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அப்படி நிறைவு செய்யும் பட்சத்தில் சூரியனை ஒருமுறை சுற்றிவர இந்த கோளுக்கு 1,168 ஆண்டுகள் பிடித்துள்ளது உறுதிப்படுத்தப்படும்.
இந்த கோள் 1846-ல் ஜூலை 13-ம் தேதி, இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இதன் கண்டு பிடிப்பு தினம், நாளை உலகம் முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாலை மலர்

Re: ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது
அப்ப... நெப்டியூனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது
உங்களை புகழ வார்த்தையே இல்லை....dsudhanandan wrote:அப்ப... நெப்டியூனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!![]()
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது 141775](https://2img.net/u/1813/71/41/02/smiles/141775.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது 141775](https://2img.net/u/1813/71/41/02/smiles/141775.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது 141775](https://2img.net/u/1813/71/41/02/smiles/141775.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது
அப்பதான் உலகம் அழியும்னு சொல்றாங்க உண்மையா
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது
என்னமா கிளப்புராங்க பீதி யா...........Manik wrote:அப்பதான் உலகம் அழியும்னு சொல்றாங்க உண்மையா![]()
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்
» இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்!
» டிசம்பர் மாதம் தமிழக சட்ட மேலவை தேர்தல் நடைபெறலாம்
» தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது - சாதியின் உட்பிரிவும் சேகரிக்கப்படும்
» குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திரமோடி 11 ஆண்டுகளை பூர்த்தி செய்தார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|