புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆம்பிளை (அ)சிங்கம்
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
ஆயிரம் முட்களாய் அழுந்தக்குத்தும் நினைவுகள்
அல்லல்களை மட்டுமே சுமையாய் தூக்கும் இதயம்
அறுவடைநேரத்தில் பெய்த மழையாய் உறவுகள்
அசையும் காலச்சக்கரத்தின் அடியில் நசுங்கிய நான்
நடுங்கும் உடலத்தின் நலமில்லாத இறந்த காலம்
பிடுங்கிப் பிறாண்டியவகையிலான சதைகள்
சாட்சியில்லாமல் அரங்கேற்றிய சதிகள் - பேய்
ஆட்சி செய்யப் பல்லக்குத் தூக்கிய மனசு
உசுப்பேத்தி உடம்பு பிடித்துவிடும் நிழல்கள்
உப்பைத்தின்ற உடன்பிறவா உளவாளிகள்.
உதடு நாசிக்கிடையே வளர்த்திய முடிதான் வீரமெனில்
மஞ்சு விரட்டுக்களில் இருளில் கதியிழந்த கன்னியர்கள்
வயல் வெளிகள் தோப்புகள் பம்புசெட்டுகள் பறவைகள்
பச்சைபயிர்கள் புழு பூரான் இவை நேரில் கண்ட சாட்சிகள்
அடுத்தவன் தோப்பில் காய் பறிக்கும் அசிங்க அதிகாரம்
அவமான பயம் கொண்ட பெண்மைகளிடம் ஆம்பிளை(ழை)
கபம் கட்டிய நெஞ்சில் இருமித் துப்பியதில் குருதி
சுயம் மறந்து தடவியபோது உதடுகளில் பழுத்த முடிகள்
பயத்துடன் திரும்பிய என்னையே உற்றுநோக்கிய அவன்
அச்சு அசலாக என்னைப்போல் என் சாயலில்- அவள் யார்?
வானம் காற்று மேகம் சூரியன் மேய்ந்த கால்நடை
வாய்பேசமுடியாத வனத்திடை சாட்சிகளே - அவன்
யார் தோப்பில் எந்த இரவில் என்ன மரத்தில்
எப்போது பறித்து தின்ற காய் வழி என் விருட்சம்?
ஓடும் ஆற்றுத் தண்ணீரில் என்னைக் கழுவிய நீர் எது
வீசும் காற்றில் நான் உள்வாங்கிய வாயு எது
வீசிய காசு எவ்வளவு இந்த விதை இங்கு முளைக்க
இறந்துபோன என் நிகழ்காலம் காட்டும் அவன்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அது ஒன்னும் இல்லை அருண் திவ்யாவுக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் புரியாது அதான் திரும்ப திரும்ப கேக்குறா
தமிழச்சி இதை ஒழுங்கா படிக்க சொல்லுங்க பாப்போம் திவ்யாவ
தமிழச்சி இதை ஒழுங்கா படிக்க சொல்லுங்க பாப்போம் திவ்யாவ
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
அருண் wrote:திவ்யா wrote:
அப்போ ...இதனோட விளக்கத்தை அருண் சொல்லுவார்................
அதான் ஏற்கனவே செய்தாலி அண்ணா பொருளுடன் விளக்கம் அளித்து விட்டாரே இதற்கு மேல் உனக்கு என விளக்கம் வேண்டும்....அதுவும் உனக்கு புரியலியா..
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Manik wrote:அது ஒன்னும் இல்லை அருண் திவ்யாவுக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் புரியாது அதான் திரும்ப திரும்ப கேக்குறா
தமிழச்சி இதை ஒழுங்கா படிக்க சொல்லுங்க பாப்போம் திவ்யாவ
திவ்யா அப்பா நல்ல தமிழ் வாத்தியரா பார்த்து தமிழ் கத்துக்க வேண்டியது தான்..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஏன் நான் இருக்கேன்ல தமிழ் நல்லா சொல்லி தருவேன் திவ்யா
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மாணிக் இருக்க பயம் ஏன் அருண்........ஓகே வ....சொல்லிட்டான மாணிக்.....சந்தோஷமா........Manik wrote:ஏன் நான் இருக்கேன்ல தமிழ் நல்லா சொல்லி தருவேன் திவ்யா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
செரி செரி குருதட்சணையா ட்ரீட் எப்ப வைக்கிற சொல்லு
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
ட்ரீட் தானே....வச்சிட போச்சி...என்ன வேணும் மாணிக்....Manik wrote:செரி செரி குருதட்சணையா ட்ரீட் எப்ப வைக்கிற சொல்லு
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
வாங்க அக்கா.....அடுத்து உங்ககிட்டதான் விளக்கம் கேட்கப்படும்...... ....ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா கவிதை
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அய்யோ பாட்டி இது அண்ணாவோட கவிதை இல்லை
நம்ம ஈகரையின் கவிதை நாயகன் அப்துல்லாஹ் சாரோட கவிதை ஹைய்யோ ஹைய்யோ வர வர கண்ணு தெரியாம போச்சே இந்த பாட்டிக்கு
நம்ம ஈகரையின் கவிதை நாயகன் அப்துல்லாஹ் சாரோட கவிதை ஹைய்யோ ஹைய்யோ வர வர கண்ணு தெரியாம போச்சே இந்த பாட்டிக்கு
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|