ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பிளை (அ)சிங்கம்

+7
Manik
திவ்யா
ரேவதி
பாலாஜி
ஹாசிம்
செய்தாலி
அப்துல்லாஹ்
11 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty ஆம்பிளை (அ)சிங்கம்

Post by அப்துல்லாஹ் Wed Jul 13, 2011 9:50 am

First topic message reminder :

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Handvf


ஆயிரம் முட்களாய் அழுந்தக்குத்தும் நினைவுகள்
அல்லல்களை மட்டுமே சுமையாய் தூக்கும் இதயம்
அறுவடைநேரத்தில் பெய்த மழையாய் உறவுகள்
அசையும் காலச்சக்கரத்தின் அடியில் நசுங்கிய நான்

நடுங்கும் உடலத்தின் நலமில்லாத இறந்த காலம்
பிடுங்கிப் பிறாண்டியவகையிலான சதைகள்
சாட்சியில்லாமல் அரங்கேற்றிய சதிகள் - பேய்
ஆட்சி செய்யப் பல்லக்குத் தூக்கிய மனசு

உசுப்பேத்தி உடம்பு பிடித்துவிடும் நிழல்கள்
உப்பைத்தின்ற உடன்பிறவா உளவாளிகள்.
உதடு நாசிக்கிடையே வளர்த்திய முடிதான் வீரமெனில்
மஞ்சு விரட்டுக்களில் இருளில் கதியிழந்த கன்னியர்கள்

வயல் வெளிகள் தோப்புகள் பம்புசெட்டுகள் பறவைகள்
பச்சைபயிர்கள் புழு பூரான் இவை நேரில் கண்ட சாட்சிகள்
அடுத்தவன் தோப்பில் காய் பறிக்கும் அசிங்க அதிகாரம்
அவமான பயம் கொண்ட பெண்மைகளிடம் ஆம்பிளை(ழை)

கபம் கட்டிய நெஞ்சில் இருமித் துப்பியதில் குருதி
சுயம் மறந்து தடவியபோது உதடுகளில் பழுத்த முடிகள்
பயத்துடன் திரும்பிய என்னையே உற்றுநோக்கிய அவன்
அச்சு அசலாக என்னைப்போல் என் சாயலில்- அவள் யார்?

வானம் காற்று மேகம் சூரியன் மேய்ந்த கால்நடை
வாய்பேசமுடியாத வனத்திடை சாட்சிகளே - அவன்
யார் தோப்பில் எந்த இரவில் என்ன மரத்தில்
எப்போது பறித்து தின்ற காய் வழி என் விருட்சம்?

ஓடும் ஆற்றுத் தண்ணீரில் என்னைக் கழுவிய நீர் எது
வீசும் காற்றில் நான் உள்வாங்கிய வாயு எது
வீசிய காசு எவ்வளவு இந்த விதை இங்கு முளைக்க
இறந்துபோன என் நிகழ்காலம் காட்டும் அவன்...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Bஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Uஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down


ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty Re: ஆம்பிளை (அ)சிங்கம்

Post by Manik Wed Jul 13, 2011 12:38 pm

அது ஒன்னும் இல்லை அருண் திவ்யாவுக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் புரியாது அதான் திரும்ப திரும்ப கேக்குறா

தமிழச்சி இதை ஒழுங்கா படிக்க சொல்லுங்க பாப்போம் திவ்யாவ சிப்பு வருது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty Re: ஆம்பிளை (அ)சிங்கம்

Post by திவ்யா Wed Jul 13, 2011 12:42 pm

அருண் wrote:
திவ்யா wrote:
அப்போ ...இதனோட விளக்கத்தை அருண் சொல்லுவார்................ ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 755837 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 755837 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 755837 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 755837

அதான் ஏற்கனவே செய்தாலி அண்ணா பொருளுடன் விளக்கம் அளித்து விட்டாரே இதற்கு மேல் உனக்கு என விளக்கம் வேண்டும்....அதுவும் உனக்கு புரியலியா.. ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 102564
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Dove_branch
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Iஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Vஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Yஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty Re: ஆம்பிளை (அ)சிங்கம்

Post by அருண் Wed Jul 13, 2011 12:47 pm

Manik wrote:அது ஒன்னும் இல்லை அருண் திவ்யாவுக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் புரியாது அதான் திரும்ப திரும்ப கேக்குறா

தமிழச்சி இதை ஒழுங்கா படிக்க சொல்லுங்க பாப்போம் திவ்யாவ சிப்பு வருது

திவ்யா அப்பா நல்ல தமிழ் வாத்தியரா பார்த்து தமிழ் கத்துக்க வேண்டியது தான்.. புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty Re: ஆம்பிளை (அ)சிங்கம்

Post by Manik Wed Jul 13, 2011 12:48 pm

ஏன் நான் இருக்கேன்ல தமிழ் நல்லா சொல்லி தருவேன் திவ்யா ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty Re: ஆம்பிளை (அ)சிங்கம்

Post by திவ்யா Wed Jul 13, 2011 12:50 pm

Manik wrote:ஏன் நான் இருக்கேன்ல தமிழ் நல்லா சொல்லி தருவேன் திவ்யா ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 755837
மாணிக் இருக்க பயம் ஏன் அருண்........ஓகே வ....சொல்லிட்டான மாணிக்.....சந்தோஷமா........


ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Dove_branch
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Iஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Vஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Yஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty Re: ஆம்பிளை (அ)சிங்கம்

Post by Manik Wed Jul 13, 2011 12:51 pm

செரி செரி குருதட்சணையா ட்ரீட் எப்ப வைக்கிற சொல்லு ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty Re: ஆம்பிளை (அ)சிங்கம்

Post by திவ்யா Wed Jul 13, 2011 12:52 pm

Manik wrote:செரி செரி குருதட்சணையா ட்ரீட் எப்ப வைக்கிற சொல்லு ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 755837
ட்ரீட் தானே....வச்சிட போச்சி...என்ன வேணும் மாணிக்....


ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Dove_branch
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Iஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Vஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Yஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty Re: ஆம்பிளை (அ)சிங்கம்

Post by ஜாஹீதாபானு Wed Jul 13, 2011 12:53 pm

அருமை அண்ணா கவிதை ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty Re: ஆம்பிளை (அ)சிங்கம்

Post by திவ்யா Wed Jul 13, 2011 12:55 pm

ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா கவிதை ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 224747944
வாங்க அக்கா.....அடுத்து உங்ககிட்டதான் விளக்கம் கேட்கப்படும்...... .... புன்னகை


ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Dove_branch
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Iஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Vஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Yஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty Re: ஆம்பிளை (அ)சிங்கம்

Post by Manik Wed Jul 13, 2011 12:55 pm

அய்யோ பாட்டி இது அண்ணாவோட கவிதை இல்லை

நம்ம ஈகரையின் கவிதை நாயகன் அப்துல்லாஹ் சாரோட கவிதை ஹைய்யோ ஹைய்யோ வர வர கண்ணு தெரியாம போச்சே இந்த பாட்டிக்கு என்ன கொடுமை சார் இது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 3 Empty Re: ஆம்பிளை (அ)சிங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum