ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

+10
சதாசிவம்
ஷீ-நிசி
thazeem
கே. பாலா
அதி
puthuvaipraba
சுரேஷ்குமார்
சிவா
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
14 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 Empty கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் Wed Jul 13, 2011 8:40 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

சிவா என்னிடம் பணித்தபடி பரிசுஅளிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளேன்.

சிவா என்னிடம் மொத்தத்தொகையும் வழங்கி பரிசளிக்கப்பணித்தபடி இன்று அல்லது நாளை என் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

வெள்ளிக்கிழமை முதல் காசோலைகள் தயாரிக்கப்பட்டு உரியோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைகக்பப்டும்.

இதுவரை 12 பேர் தமது விவரங்களை அனுப்பியுள்ளனர்.

என்னிடம் வந்த சேர்ந்த விவரங்களின்படி பரிசுத்தொகை அடுத்த வார இறுதிக்குள் காசோலை உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.

காசோலை விவரம் இங்கே அவ்வப்போது பதியப்படும்.

எனக்கும் பணிப்பளு அதிகம் இருப்பதால் ஓரிருநாள் தாமதங்களைப் பொறுத்தருள வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை இங்கே பதிய வேண்டாம்.

காசோலை கிடைத்த பின் கிடைத்த விவரங்களை தொடர்புடையோர் இங்கே பதியவும்..!


இதுவரை விவரம் அனுப்பியோர் பட்டியல்:

1. பிரபஞ்சம்
2. புதுவை பிரபா
3. வித்யாசன்
4. கே பாலா
5. ஹாசிம்
6. சுரேஷ் குமார்
7. நியாஸ் அஷ்ரஃப்
8. சடையப்பர்
9. ஷீ நிசி
10.தாஸீம்
11.திரவியம் முருகன்
12. தேனீ சூர்யா பாஸ்கரன்


விடுபட்டோ தமது விவரங்களை விரைவில் admin@eegarai.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்..!

அன்புடன் உங்கள்
கலைவேந்தன்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி Wed Aug 03, 2011 12:50 pm

அன்பின் தஸீம், உங்கள் சம்பத் பேங்க் , கல்முனை ப்ராஞ்சில் பணம் அனுப்பட்டு விட்டதுப்பா.... நாளை உங்க அக்கவுண்டை செக் செய்துக்கொள்ளுங்க... ரெசிப்ட் கலை வந்து உங்களுக்கு இங்க ஸ்கேன் செய்து போடுவார். ரெட் கலரில் இருப்பது தான் ரெஃப்ரென்ஸ் நம்பர்... இதை சொல்லி நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by thazeem Wed Aug 03, 2011 1:10 pm

நன்றி நண்பர்களே!

நாளை நான் செக் பண்ணுகிறேன்... நன்றி தாங்களின் மின்னல் றிப்ளைக்கு...
கோடான கோடி நன்றிகள் கலை, சிவா , மற்றும் மஞ்சுபாஷிணி அத்துடன் ஈகரைச் செல்வங்களுக்கு....


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி Wed Aug 03, 2011 1:19 pm

அன்பின் தஸீம் உங்கள் அக்கவுண்டில் பணம் வந்துடுச்சா என்று நீங்கள் தெரிந்தவுடன் உடனே இங்கே தெரியப்படுத்தினால் நலம். தெரியப்படுத்துவீர்களா இங்கே?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் Wed Aug 03, 2011 6:56 pm

இந்தியாவில் இருந்து அனுப்ப இயலாத நிலையில் இருந்த போது ஓடி வந்து என் சிரமம் புரிந்து உதவிசெய்து சரியான நேரத்தில் அனுப்பிய என் உயிர்த்தோழி மஞ்சுவுக்கு என் நன்றியும் மகிழ்ச்சியும். மிகவும் டைம்லி ஹெல்ப் இது.

ரசீதினை ஸ்கேன் செய்து போடுவதில் சில நடைமுறை பிரச்சினைகள் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதால் தாஸிம் அக்கவுண்டை செக் செய்து தகவ்ல் போடும் வரை காத்திருப்போம் மஞ்சு.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Aug 03, 2011 9:38 pm

எனக்கு உங்களின் செக்கும்,பாராட்டு பதக்கமும்..இரண்டு நாட்களுக்கு முன்பே கிடைத்துவிட்டது.. மிக்க நன்றி...(வேலை பளுவினால் உடனே பதிவிடமுடியவில்லை..மன்னிக்கவும். கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 678642 கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 154550)


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 Friendshipcomment54கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி Wed Aug 03, 2011 10:51 pm

கலைவேந்தன் wrote:இந்தியாவில் இருந்து அனுப்ப இயலாத நிலையில் இருந்த போது ஓடி வந்து என் சிரமம் புரிந்து உதவிசெய்து சரியான நேரத்தில் அனுப்பிய என் உயிர்த்தோழி மஞ்சுவுக்கு என் நன்றியும் மகிழ்ச்சியும். மிகவும் டைம்லி ஹெல்ப் இது.

ரசீதினை ஸ்கேன் செய்து போடுவதில் சில நடைமுறை பிரச்சினைகள் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதால் தாஸிம் அக்கவுண்டை செக் செய்து தகவ்ல் போடும் வரை காத்திருப்போம் மஞ்சு.

கலை உன் உடல்நலம் எத்தனை மோசமா இருக்குன்னு எனக்கு தெரியும். இது சின்ன விஷயம். இதைப்போய் இப்படி.... நன்றி நட்புக்குள் அவசியமில்லாத வார்த்தை கலை. சியர்ஸ் அப்படியே கலை தஸீம் சொல்லும் வரை காத்திருப்போம்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி Wed Aug 03, 2011 10:58 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:எனக்கு உங்களின் செக்கும்,பாராட்டு பதக்கமும்..இரண்டு நாட்களுக்கு முன்பே கிடைத்துவிட்டது.. மிக்க நன்றி...(வேலை பளுவினால் உடனே பதிவிடமுடியவில்லை..மன்னிக்கவும். கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 678642 கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 154550)

அடடா அதுக்காக ஏன் மன்னிப்பெல்லாம் பாஸ்கரா... கிடைத்தது ரொம்ப சந்தோஷம்பா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by Thiraviamurugan Thu Aug 04, 2011 11:52 am

எனக்கான சான்றிதழ் மற்றும் காசோலை கிடைத்த உடனே அதை அட்மின் முகவரிக்கு தெரியப்படுத்தி விட்டேன் .மிக்க நன்றி திரு.சிவா ,திரு.கலை மற்றும் நடுவர் குழுவிற்கு .-எம்.திரவிய முருகன்
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by thazeem Thu Aug 04, 2011 5:26 pm

நன்றி என் ஈகரை உள்ளங்களே....

மதிப்புக்குரிய சிவா, கலை மற்றும் மஞ்சு... தங்களின் முயற்சியால் எனக்கு இன்று பணம் கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.
தாங்களால் அனுப்பட்ட இலங்கை ரூபாய் 7500 என் கைவசம் கிடைத்தது என்பதை தெரிவித்துக்கொள்வதோடு தன் சுக நலம் பாராது எமக்கு சரியான நேரத்தில் பணம் கிடைக்க பாடுபட்ட கலைக்கு விஷேடமாக நன்றியினைத் தெரிவிக்கின்றேன்.

கலையின் உடல் நிலை பற்றி உணர்ந்து குவைதிருந்து பணத்தை அனுப்பி உதவிய மஞ்சுவுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்

அன்புடன்

தாஸீம்


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 04, 2011 5:59 pm

Thiraviamurugan wrote:எனக்கான சான்றிதழ் மற்றும் காசோலை கிடைத்த உடனே அதை அட்மின் முகவரிக்கு தெரியப்படுத்தி விட்டேன் .மிக்க நன்றி திரு.சிவா ,திரு.கலை மற்றும் நடுவர் குழுவிற்கு .-எம்.திரவிய முருகன்

தெரிய படுத்தியமைக்கு அன்பு நன்றிகள் திரவிய முருகன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 6 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum