ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

+10
சதாசிவம்
ஷீ-நிசி
thazeem
கே. பாலா
அதி
puthuvaipraba
சுரேஷ்குமார்
சிவா
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
14 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 4 Empty கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் Wed Jul 13, 2011 8:40 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

சிவா என்னிடம் பணித்தபடி பரிசுஅளிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளேன்.

சிவா என்னிடம் மொத்தத்தொகையும் வழங்கி பரிசளிக்கப்பணித்தபடி இன்று அல்லது நாளை என் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

வெள்ளிக்கிழமை முதல் காசோலைகள் தயாரிக்கப்பட்டு உரியோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைகக்பப்டும்.

இதுவரை 12 பேர் தமது விவரங்களை அனுப்பியுள்ளனர்.

என்னிடம் வந்த சேர்ந்த விவரங்களின்படி பரிசுத்தொகை அடுத்த வார இறுதிக்குள் காசோலை உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.

காசோலை விவரம் இங்கே அவ்வப்போது பதியப்படும்.

எனக்கும் பணிப்பளு அதிகம் இருப்பதால் ஓரிருநாள் தாமதங்களைப் பொறுத்தருள வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை இங்கே பதிய வேண்டாம்.

காசோலை கிடைத்த பின் கிடைத்த விவரங்களை தொடர்புடையோர் இங்கே பதியவும்..!


இதுவரை விவரம் அனுப்பியோர் பட்டியல்:

1. பிரபஞ்சம்
2. புதுவை பிரபா
3. வித்யாசன்
4. கே பாலா
5. ஹாசிம்
6. சுரேஷ் குமார்
7. நியாஸ் அஷ்ரஃப்
8. சடையப்பர்
9. ஷீ நிசி
10.தாஸீம்
11.திரவியம் முருகன்
12. தேனீ சூர்யா பாஸ்கரன்


விடுபட்டோ தமது விவரங்களை விரைவில் admin@eegarai.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்..!

அன்புடன் உங்கள்
கலைவேந்தன்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 4 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கே. பாலா Mon Jul 25, 2011 11:31 am

வணக்கம் . சிவா. மற்றும் கலை !

தாங்கள் அனுப்பிய காசோலையையும் , சான்றிதழையும் , நன்றியுடன் பெற்றுக்கொண்டேன். ஈகரை நிர்வாகத்திற்கு ,, வாழ்த்துக்களும் , நன்றியும் ! அன்பு மலர்

அன்புடன்
கே. பாலா


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 4 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by thazeem Mon Jul 25, 2011 1:34 pm

அன்புடன் சிவா மற்றும் கலை அத்துடன் ஈகரை நண்பர்களுக்கு
தங்களால் அனுப்பப்பட்ட ஈகரைச் சான்றிதழும் காசோலையும் இன்று என் கைவசம் கிடைத்தது

ரொம்ப மகிழ்ச்சியடைவதோடு என்தன் கனிவான நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்புடன்
தாஸீம் - இலங்கை


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 4 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by சுரேஷ்குமார் Mon Jul 25, 2011 2:52 pm

எனக்கு காசோலையும் சர்டிபிகட்டும் கிடைது 15நிமிடங்கள ஆகிறது என்ப்தை தெரிவித்து கொள்கிறேன் ...நன்றிகள்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 4 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by சுரேஷ்குமார் Mon Jul 25, 2011 5:43 pm



Uploaded with ImageShack.us

நான் petru konden
அன்பு மலர் சிவா அண்ணா அன்பு மலர் , அன்பு மலர் கலை அண்ணா அன்பு மலர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொண்டு அனைவருக்கும் என் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி 🐰 🐰 🐰 🐰 🐰 🐰


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 4 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by thazeem Tue Jul 26, 2011 1:01 pm

அன்புடன் நண்பர்கள் சிவா மற்றும் கலை அவர்களுக்கு...
தங்களால் அனுப்பப்பட்ட காசோலை மற்றும் ஈகரைச் சான்றிதழும் கிடைக்கப்பெற்றது..

இருந்த போதும் காசோலையை பணமாக மாற்றுவதில் சில நடை முறை சிக்கல்கள் உள்ளதாக வங்கி முகாமையாளர் கூறுகின்றார்.எனவே தங்களால் முடிந்தால் எனது வங்கிக்கு நேரடியாக பணத்தை அனுப்பமுடிந்தால் இலகுவாக விருக்கும்...

அதனை மேற்கொள்ள முடியுமா நண்பல் கலை அவர்களே!


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 4 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் Wed Jul 27, 2011 10:03 am

நீங்கள் காசோலையை நினைவாக வைத்திருங்கள் தாஸிம். நான் அதற்குண்டான பணத்தை நேரடியாக அனுப்ப ஏற்பாடுகளைச் செய்கிறேன்.

வெஸ்டர்ன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் அனுப்பிவைக்க விசாரித்து வருகிறேன்.

விரைவில் அனுப்பிவைக்க முயல்கிறேன். நன்றி தாஸிம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 4 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by thazeem Wed Jul 27, 2011 1:04 pm

நண்பர் கலை அவர்களே... நன்றி தங்களின் விரைவான பதிலுக்கு நீங்கள் சொன்னதுபோன்று செய்கின்றேன்.

உங்களின் முயற்சி போன்று வெஸ்ட்ரன் யுனியன் மூலம் அனுப்புங்கள்

நன்றிகள் கோடி நண்பரே....

தாஸீம்


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 4 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by ஷீ-நிசி Thu Jul 28, 2011 2:22 pm

அன்பு வேந்தரே...

எனக்கு இன்னும் காசோலை வந்து சேரவில்லை... விலாசத்தில் எதாகிலும் தவறு ஏற்பட்டிருக்கிறதா...

அன்புடன்
ஷீ-நிசி

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 4 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் Thu Jul 28, 2011 3:29 pm

Corporation Bank : Internet Banking Date : 28/07/2011
Name: S RAMASAMY Time : 15:25:11
Currency : INR
NEFT Payment Report

Reference number for this request is 767331
NEFT Request has been scheduled subject to availability of funds.
NEFT Payment Confirmation
Debit A/C Details
Branch Name/Account No NEW DELHI - DILSHAD GARDEN - 0463/SB01025596
Beneficiary Details
Short/Full Name SHE NISI / S PERIYANAYAGARAJ A/C Number 000901070715
Bank ICICI BANK LTD A/C Type Savings account
Branch CHENNAI NUNGAMBAKKAM IFSC Code ICIC0000009
City NUNGAMBAKKAM
NEFT Detail
Payment Amount (Rs.) 5,000.00 Request Date 28/07/2011
Mobile No. 9818869144
Remarks WITH BEST COMPLEMENTS Scheduled Date 28/07/2011
Total Service Charges (Rs.) 6.00
Total Debit Amount (Rs.) 5,006.00

அன்பின் ஷீநிசி.. கொரியர் தாமதத்தால் தடைபப்ட்ட நிலையில் இன்று உங்கள் கணக்கிற்கு ரூபாய் ஐயாயிரம் அனுப்பப்பட்டுவிட்டது. விவரங்கள் மேற்கண்ட வகையில்.

சான்றிதழ் தபால் மூலம் விரைவில் அனுப்பிவைக்கிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 4 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் Thu Jul 28, 2011 3:35 pm

thazeem wrote:நண்பர் கலை அவர்களே... நன்றி தங்களின் விரைவான பதிலுக்கு நீங்கள் சொன்னதுபோன்று செய்கின்றேன்.

உங்களின் முயற்சி போன்று வெஸ்ட்ரன் யுனியன் மூலம் அனுப்புங்கள்

நன்றிகள் கோடி நண்பரே....

தாஸீம்


உடல் நிலை சரியின்மை காரணத்தால் வெளியில் செல்ல இயலவில்லை. நாளை அல்லது மறுநாள் வெஸ்டர்ன் மூலம் உங்கள் பரிசுத்தொகை அனுப்பிவைக்கிறேன். தாமதத்துக்கு பொறுக்கவும்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 4 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum