ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

+10
சதாசிவம்
ஷீ-நிசி
thazeem
கே. பாலா
அதி
puthuvaipraba
சுரேஷ்குமார்
சிவா
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
14 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 Empty கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் Wed Jul 13, 2011 8:40 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

சிவா என்னிடம் பணித்தபடி பரிசுஅளிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளேன்.

சிவா என்னிடம் மொத்தத்தொகையும் வழங்கி பரிசளிக்கப்பணித்தபடி இன்று அல்லது நாளை என் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

வெள்ளிக்கிழமை முதல் காசோலைகள் தயாரிக்கப்பட்டு உரியோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைகக்பப்டும்.

இதுவரை 12 பேர் தமது விவரங்களை அனுப்பியுள்ளனர்.

என்னிடம் வந்த சேர்ந்த விவரங்களின்படி பரிசுத்தொகை அடுத்த வார இறுதிக்குள் காசோலை உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.

காசோலை விவரம் இங்கே அவ்வப்போது பதியப்படும்.

எனக்கும் பணிப்பளு அதிகம் இருப்பதால் ஓரிருநாள் தாமதங்களைப் பொறுத்தருள வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை இங்கே பதிய வேண்டாம்.

காசோலை கிடைத்த பின் கிடைத்த விவரங்களை தொடர்புடையோர் இங்கே பதியவும்..!


இதுவரை விவரம் அனுப்பியோர் பட்டியல்:

1. பிரபஞ்சம்
2. புதுவை பிரபா
3. வித்யாசன்
4. கே பாலா
5. ஹாசிம்
6. சுரேஷ் குமார்
7. நியாஸ் அஷ்ரஃப்
8. சடையப்பர்
9. ஷீ நிசி
10.தாஸீம்
11.திரவியம் முருகன்
12. தேனீ சூர்யா பாஸ்கரன்


விடுபட்டோ தமது விவரங்களை விரைவில் admin@eegarai.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்..!

அன்புடன் உங்கள்
கலைவேந்தன்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் Tue Jul 19, 2011 7:46 am

இயன்றவரை வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் தமது இந்திய முகவரி வழங்கினால் எளிதாயிருக்கும் என நம்புகிறேன்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 19, 2011 10:04 am

உடல்நலத்தையும் கூட பொருட்படுத்தாது பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் கலைக்கு என் அன்பு நன்றிகள்.... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் Tue Jul 19, 2011 10:31 pm

நன்றி மஞ்சு.. தற்போது ஓரளவுக்கு உடல் நலம் தேறிவிட்டது..!

கொரியரில் அனுப்ப இயலாதவர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பியுள்ளேன்.. பெற்றுக்கொண்டவுடன் இங்கே அறிவிக்கவும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by சிவா Wed Jul 20, 2011 4:06 am

கலைவேந்தன் wrote:சிலருக்கு கொரியர் மூலம் அனுப்பபப்ட்டுவிட்டது. ரிமோட் ஏரியாவில் உள்ளவர்களுக்கு கொரியர் நிறுவனம் மறுத்துவிட்டதாலும் வெளிநாட்டு நண்பர்களுக்கு பரிசுத்தொகையை விட கொரியர் செலவு அதிகமாவதாலும் இந்தியதபால் துறை மூலமாக பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்துவருகிறேன்.

கொரியரில் அனுப்பிவைக்கப்பட்ட விவரங்கள் தொடர்புடையோருக்கு மின்னஞ்சல் மூலம் விவரம் அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறது.

ஏனையோர் பொறுமை காக்கும் படி வேண்டிக்கொள்ளப்படுகிறர்கள்.

நேரடியாக வங்கிக் கணக்குக்கு அனுப்ப முடியாதா கலை!


கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் Wed Jul 20, 2011 7:51 am

அனுப்பலாம் சிவா.. ஆயினும் சான்றிதழும் காசோலையும் செல்லும் போது அவர்களுக்கு உற்சாகம் பிறக்கும். அது அளவில்லாதது.

விவரம் அளித்தோருக்கு அனுப்பிவிட்டேன். ஓரிருவரின் விவரங்களுக்காக காத்திருக்கிறேன்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 20, 2011 10:24 am

உன் உடல்நலம் பூரண குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் கலை.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 Empty கவிதை போட்டி 4க்கான பரிசு அனுப்பியாச்சா ?

Post by சுரேஷ்குமார் Thu Jul 21, 2011 7:19 pm

கவிதை போட்டி 4க்கான பரிசு அனுப்பியாச்சா ??????/ ஓரக்கண் பார்வை


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் Sat Jul 23, 2011 10:04 am

அனுப்பப்பட்டுவிட்டது சுரேஷ்.. கிடைத்தவுடன் தகவல் தெரிவிக்கவும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 10:11 am

பணம் கிடைத்தவுடன் வெற்றியாளர்கள் அனைவரும் பணம் கிடைத்தது என்று இங்கே தெரியப்படுத்துங்கப்பா.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 10:27 am

சுரேஷ்குமார் wrote:கவிதை போட்டி 4க்கான பரிசு அனுப்பியாச்சா ??????/ ஓரக்கண் பார்வை

சுரேஷ்குமார் நீங்க கொடுத்த வங்கி எண்ணில் விசாரிச்சீங்களா? பணம் அக்கவுண்ட்டில் சேர்ந்து விட்டதான்னு? அங்க கன்பர்ம் பண்ணிக்கிட்டு கிடைக்கலன்னா தெரிவியுங்கள்....... இந்த திரி முழுதும் படிச்சீங்கன்னா தெரிந்திருக்கும்பா பணம் அனுப்பிய விவரம் முழுதும் கலை பதித்திருக்கிறாரே.. பார்க்கலையா சுரேஷ்?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2 Empty Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum