புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
80 Posts - 78%
heezulia
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
245 Posts - 77%
heezulia
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_m10மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி ஒரு மந்திரி என்பதை நிரூபியுங்கள்!

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jul 12, 2011 9:16 pm

திருமணமான பெண்களுக்கு பண்முகத்திறமை உண்டு.
சிறந்த இல்லத்தரசியாகவும், கணவருக்கு சிறந்த மனைவியாகவும்,
குழந்தைகளுக்கு சிறந்த தாயாகவும் கடமையாற்ற வேண்டும். இதில் சிக்கலான
விசயம் கணவரிடம் சிறந்த மனைவி என்ற பெயரெடுப்பதுதான். மனைவி என்பதை அதிகாரம் செய்யும் பதவியாக எடுத்துக்கொண்டு கணவரை அடிமையாக
நடத்துவபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மனைவியாக இருப்பதை விட
கணவருக்கு நண்பியாக இருப்பதுதான் சிறந்தது என்று உளவியலாளர்கள்
தெரிவித்துள்ளனர். சிறந்த மனைவியாகயும், ஆலோசகராகவும் திகழ
நினைப்பவர்களுக்கு உளவியல் நிபுணர்கள் தெரிவித்த சில யோசனைகள்

மனைவி ஒரு மந்திரி
கணவரின் முதல் ஆலோசகரும், விமர்ச்சகரும் மனைவிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள். மனைவி ஒரு மந்திரி என்பதை அனைத்து சந்தர்ப்பத்திலும் கணவருக்கு உணர்த்த வேண்டும். கணவரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதோடு மட்டும் மனைவியின் கடமை முடிந்து விடுவதில்லை. தவறுகளை எடுத்துக்கூறி திருத்துவதற்கும் உரிமை உண்டு.

புரிதல்தான் வாழ்க்கை

கணவன் மனைவிக்கிடையே ஒரு சில நேரங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுவது
இயல்பு. ஆனால் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொண்டு உடனடியாக தீர்ப்பதில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்த்தாலே குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படாது.

ஈகோவை துரத்துங்கள்

கணவரிடம் பேசும்போது, வெளிப்படுத்தும் வார்த்தைகளில் அன்பும் கனிவும்
மட்டுமே இருக்கவேண்டும். அதிகாரமோ, ஆணவமோ தேவையில்லை. சிறு வார்த்தைக் கூட மனதளவில் காயத்தை ஏற்படுத்தி விடும். நீங்கள் பேசும் வார்த்தைகள் எளிதாக உங்கள் கணவரை சென்றடைந்து அதை செயல்படுத்தும் விதமாக அமைய வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் ஈகோவை எட்டிப்பார்க்க விடாதீர்கள்.

கணவருக்கு மதிப்பு

எந்த சந்தர்ப்பத்திலும் பிறரின் முன் கனவரை விமர்ச்சிக்க வேண்டாம்.
குழந்தைகளின் முன் கூட கணவரை விமர்ச்சிப்பது தவறான முன் உதாரணமாகிவிடும்.
கணவர் செய்வது தவறாகவே தெரிந்தாலும், தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில்
பேசி அவரது தவறை புரிய வைக்க வேண்டும்.

மன உளைச்சலை தீர்க்கலாம்

எல்லா நாட்களிலும் படுக்கையறையில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற
அவசியம் இல்லை. வேளைப்பளு, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களில் சில நாட்களில் செயல்பட முடியாத நிலை ஏற்படாலாம். அன்றைய தினத்தில் கணவரை தொந்தரவு செய்வதை விடுத்து அவரை உற்சாகமூட்டும் விளையாட்டுக்களின் ஈடுபடலாம். அது கணவரின் மன உளைச்சலை போக்கி விடும்.

கணவர் என்பவர் காலம் முழுவதும் நம்முடன் வரப்போகிறவர் என்ற எண்ணம்
மனைவிக்கு இருக்க வேண்டும். வாழ்வின் சரிபாதி. கணவரின் மதிப்பை உயர்த்துவது மனைவியின் கடமை. அசாதாரண சந்தர்ப்பங்களில் கணவரின் நண்பர்கள் உங்கள் வீட்டிற்கு வர நேர்ந்தால் நீங்கள் நடந்து கொள்ளும் விதம்தான் அவர்களிடம் மதிப்பை உயர்த்தும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக